tag:blogger.com,1999:blog-2264069037431368719.post7768232004609214391..comments2023-11-05T17:06:39.585+05:30Comments on அன்பு உலகம்: கீரைகளின் பலன்கள் பாகம் -3M.Rhttp://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-2264069037431368719.post-72144510922053275862011-09-12T12:18:47.107+05:302011-09-12T12:18:47.107+05:30தூதுவளைக்கீரை கஷாயம் குடிச்சா இருமல் உடனடியாக குண்...தூதுவளைக்கீரை கஷாயம் குடிச்சா இருமல் உடனடியாக குண்மாகும். மும்பையில் முள்ளங்கியும் கீரையுடந்தான் கிடைக்கும் கொஞ்சம் துவர்ப்புச்சுவையுடன் இருக்கு, வெங்காயம் தக்காளியுடன் சேர்த்து செய்தால் நல்லா இருக்கும்.முள்ளங்கி கீரையும் நிறைய சத்துக்கள் நிறைந்தது.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-6588219946939708692011-09-12T09:50:20.054+05:302011-09-12T09:50:20.054+05:30நலமிக்க தகவல்களைப் பகிர்நதமைக்கு நன்றிகள் நண்பரே.நலமிக்க தகவல்களைப் பகிர்நதமைக்கு நன்றிகள் நண்பரே.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-90474941597289052892011-09-12T08:58:10.380+05:302011-09-12T08:58:10.380+05:30கீரையைப்பற்றி அருமையான பகிர்வுக்கு நன்றி சகோகீரையைப்பற்றி அருமையான பகிர்வுக்கு நன்றி சகோமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-49831465544533635402011-09-12T08:49:31.730+05:302011-09-12T08:49:31.730+05:30வணக்கம் நண்பா,
வீக்கெண்டில் கொஞ்சம் பிசியாகிட்டேன்...வணக்கம் நண்பா,
வீக்கெண்டில் கொஞ்சம் பிசியாகிட்டேன்.
அதான் வர முடியலை,
ஆரோக்கிய வாழ்விற்கேற்ற அருமையான பகிர்வு,

இரும்புச் சத்தினை அதிகப்படுத்தும் கீரைகள் பற்றிய இனிமையான விளக்கப் பகிர்விற்கு நன்றி நண்பா.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-43281818530087359762011-09-12T06:53:11.990+05:302011-09-12T06:53:11.990+05:30K.s.s.Rajh said...
சுவாரஸ்யம் சுவாரஸ்யம்.தொடர்ந்து...K.s.s.Rajh said...
சுவாரஸ்யம் சுவாரஸ்யம்.தொடர்ந்து ஆவலுடன் படித்துக்கொண்டு இருக்கின்றேன் நன்றி நண்பா

அன்பான கருத்துக்கு நன்றி நண்பரேM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-56473552302813256252011-09-12T06:42:00.461+05:302011-09-12T06:42:00.461+05:30சுவாரஸ்யம் சுவாரஸ்யம்.தொடர்ந்து ஆவலுடன் படித்துக்க...சுவாரஸ்யம் சுவாரஸ்யம்.தொடர்ந்து ஆவலுடன் படித்துக்கொண்டு இருக்கின்றேன் நன்றி நண்பாK.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-16463210777155447892011-09-12T06:39:15.323+05:302011-09-12T06:39:15.323+05:30செங்கோவி said...
மிளகு, சீரகம் சேர்ப்பது பற்றி இப்...செங்கோவி said...
மிளகு, சீரகம் சேர்ப்பது பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன்..நன்றி ரமேஷ்.

அப்பொழுது தான் பக்க விளைவுகளான ஒவ்வாமை ஏற்படாது என்று குறிப்பிட்டுள்ளார்கள் நண்பரேM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-19495046573282560112011-09-12T00:25:39.088+05:302011-09-12T00:25:39.088+05:30மிளகு, சீரகம் சேர்ப்பது பற்றி இப்போது தான் கேள்விப...மிளகு, சீரகம் சேர்ப்பது பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன்..நன்றி ரமேஷ்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-80729237396178810092011-09-11T21:46:27.593+05:302011-09-11T21:46:27.593+05:30கோவை நேரம் said...
சிறுவயதில் ஆற்றுக்கு குளிக்க செ...கோவை நேரம் said...
சிறுவயதில் ஆற்றுக்கு குளிக்க செல்லும்போது வாய்க்கால் ஓரம் உள்ள வல்லாரை கீரைகளை பச்சையாக சாப்பிட்ட ஞாபகம்....அருமை

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரேM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-57774253275745345642011-09-11T19:47:40.001+05:302011-09-11T19:47:40.001+05:30சிறுவயதில் ஆற்றுக்கு குளிக்க செல்லும்போது வாய்க்கா...சிறுவயதில் ஆற்றுக்கு குளிக்க செல்லும்போது வாய்க்கால் ஓரம் உள்ள வல்லாரை கீரைகளை பச்சையாக சாப்பிட்ட ஞாபகம்....அருமைகோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-55196082996338283802011-09-11T19:39:21.298+05:302011-09-11T19:39:21.298+05:30hanmugavel said...
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.
வாழ...hanmugavel said...
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.

வாழ்த்துக்கு நன்றி நண்பரேM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-87726036514263972662011-09-11T19:38:43.252+05:302011-09-11T19:38:43.252+05:30காட்டான் said...
வாழ்த்துக்கள் உங்களால் வித விதமான...காட்டான் said...
வாழ்த்துக்கள் உங்களால் வித விதமான கீரை வகைகள் கேள்விப்படுகிறேன்.. எல்லாவற்றையும் சாப்பிட்டதில்லை இங்கு இரண்டு மூன்று வகையான கீரைகளே வருகின்றது இந்தியா வந்திருக்கும்போது அதிகமான கீரைகளை பாத்திருக்கின்றேன்.. சாப்பிட்டது குறைவே..

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரேM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-26622129802287851602011-09-11T19:37:56.307+05:302011-09-11T19:37:56.307+05:30Ramani said...
தங்கள் பதிவுகள் படிக்கப் படிக்க
அரி...Ramani said...
தங்கள் பதிவுகள் படிக்கப் படிக்க
அரிசி,கோதுமை முதலான தானிய அளவுகளை
குறைத்துக்கொண்டு காய் கனிகள் கீரை
முதலானவைகளின் அளவைக் கூட்டிக் கொண்டு வருகிறோம்
பயனுள்ள அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்.த.ம 4

தங்களின் அன்பான கருத்துக்கு நன்றி நண்பரேM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-52279156040912179852011-09-11T19:36:59.837+05:302011-09-11T19:36:59.837+05:30மகேந்திரன் said...
வல்லாரைக் கீரையை
வளைச்சி வளைச்...மகேந்திரன் said...
வல்லாரைக் கீரையை
வளைச்சி வளைச்சி
சிறுவயதில்
அம்மா திணிச்சிவிட்டது
எதுக்குன்னு இப்போதான் தெரியுது....

அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய
தேவையான பதிவு நண்பரே.

பதிவு நன்று.
தமிழ்மணம் மூன்று.

அப்பிடி சாப்பிட்டதாலே தானே எங்களுக்கு நல்ல நல்ல கவிதை கிடைக்கிறது .

வாழ்த்துக்கு நன்றி நண்பரேM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-7554852396200659122011-09-11T19:35:50.110+05:302011-09-11T19:35:50.110+05:30கவி அழகன் said...
பலவகைகீரைகளின் வல்லாரைக்கீரையே எ...கவி அழகன் said...
பலவகைகீரைகளின் வல்லாரைக்கீரையே எனக்கு பிடிச்சிருக்கு

அப்பிடியா நண்பரே

மிக்க நன்றிM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-74872947507055762102011-09-11T19:35:20.335+05:302011-09-11T19:35:20.335+05:30AMVI said...
பயனுள்ள கீரை வகைகள்.பகிர்வுக்கு நன்றி...AMVI said...
பயனுள்ள கீரை வகைகள்.பகிர்வுக்கு நன்றி.
முட்டை கோஸ். கீரை வகையை சார்ந்ததா?

ஆமாம் சகோதரி
முட்டைகோஸ் கீரை வகைதான்M.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-9900055546621258602011-09-11T19:34:40.448+05:302011-09-11T19:34:40.448+05:30நண்டு @நொரண்டு -ஈரோடு said...
நல்ல தகவல் .தகவலுக்க...நண்டு @நொரண்டு -ஈரோடு said...
நல்ல தகவல் .தகவலுக்கு நன்றி .

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரேM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-50667013975914016152011-09-11T19:34:11.965+05:302011-09-11T19:34:11.965+05:30தமிழ்வாசி - Prakash said...
தமிழ்மணம் இணைத்து முதல...தமிழ்வாசி - Prakash said...
தமிழ்மணம் இணைத்து முதல் வாக்கும் போட்டாச்சு...

மிக்க நன்றி நண்பரேM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-43129707087787061092011-09-11T19:33:44.553+05:302011-09-11T19:33:44.553+05:30தமிழ்வாசி - Prakash said...
முட்டைகோஸ் கீரை வகையா?...தமிழ்வாசி - Prakash said...
முட்டைகோஸ் கீரை வகையா?

ஆமாம் நண்பரே

சிறந்த பகிர்வு நண்பா... தொடருங்கள் நண்பா...

கருத்துக்கு நன்றி நண்பரேM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-63023776692356870392011-09-11T19:32:53.056+05:302011-09-11T19:32:53.056+05:30MANO நாஞ்சில் மனோ said...
டிஸ்கி அருமையான அட்வைஸ்....MANO நாஞ்சில் மனோ said...
டிஸ்கி அருமையான அட்வைஸ்....!!!

கையில கிடைக்காத கீரை பெயர் எல்லாம் சொல்றீங்க ம்ம்ம்ம்...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரேM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-9334477572518444662011-09-11T16:13:53.617+05:302011-09-11T16:13:53.617+05:30பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-7927566760213898472011-09-11T14:46:35.282+05:302011-09-11T14:46:35.282+05:30தமிழ் மணத்தில் ஓட்டு போட முடியவில்லை..தமிழ் மணத்தில் ஓட்டு போட முடியவில்லை..காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-23622023067616906212011-09-11T14:45:37.238+05:302011-09-11T14:45:37.238+05:30வாழ்த்துக்கள் உங்களால் வித விதமான கீரை வகைகள் கேள்...வாழ்த்துக்கள் உங்களால் வித விதமான கீரை வகைகள் கேள்விப்படுகிறேன்.. எல்லாவற்றையும் சாப்பிட்டதில்லை இங்கு இரண்டு மூன்று வகையான கீரைகளே வருகின்றது இந்தியா வந்திருக்கும்போது அதிகமான கீரைகளை பாத்திருக்கின்றேன்.. சாப்பிட்டது குறைவே..காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-19047607916883289012011-09-11T14:20:57.430+05:302011-09-11T14:20:57.430+05:30தங்கள் பதிவுகள் படிக்கப் படிக்க
அரிசி,கோதுமை முதலா...தங்கள் பதிவுகள் படிக்கப் படிக்க
அரிசி,கோதுமை முதலான தானிய அளவுகளை
குறைத்துக்கொண்டு காய் கனிகள் கீரை
முதலானவைகளின் அளவைக் கூட்டிக் கொண்டு வருகிறோம்
பயனுள்ள அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்.த.ம 4Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2264069037431368719.post-15621960586115617912011-09-11T14:06:58.231+05:302011-09-11T14:06:58.231+05:30வல்லாரைக் கீரையை
வளைச்சி வளைச்சி
சிறுவயதில்
அம்...வல்லாரைக் கீரையை
வளைச்சி வளைச்சி
சிறுவயதில்
அம்மா திணிச்சிவிட்டது
எதுக்குன்னு இப்போதான் தெரியுது....

அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய
தேவையான பதிவு நண்பரே.

பதிவு நன்று.
தமிழ்மணம் மூன்று.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.com