மற்றொருவர் :- ஆமாங்க , ஆண்குழந்தை
ஒருவர் :- என்ன பேர் வச்சிருக்கீங்க
மற்றொருவர் :-லோராண்டி
ஒருவர் :- என்ன பேர்யா இது
மற்றொருவர் ;-என்ன இப்பிடி கேட்டுபுட்டிங்க , சித்தர் பாடல்களிலேயே வந்திருக்கே
ஒருவர் :- என்னது?
மற்றொருவர் :- நந்தவனத்தி " லோராண்டி "
===============================================
கோர்ட்டில் ஒரு வித்தியாசமான விவாகரத்து வந்தது .
அதை விசாரிக்க கோர்ட் கூடியது '