காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
பாடகர் திரு ஜேசுதாஸ் அவர்கள் பாடியது
பாடகர் திரு உன்னி கிருஷ்ணன் அவர்கள் பாடியது
பாடகி பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் பாடியது
நான் ரசித்த இப்பாடலை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
நீங்கள் நினைக்கலாம் இது எத்தனயோ தடவை கேட்டது தானே என்று , எத்தனை தடவை கேட்டாலும் இனிமை தானே நண்பர்களே .
No comments:
Post a Comment
இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே