ஐயோ .. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலயே ,
சோறு தான் கொடுக்க மாட்டேன்கிறான்க.
தண்ணியாவது குடிக்கலாம்னு பார்த்தா
பயபுள்ளைங்க வாட்டமாவா வச்சிருக்கானுங்க.
ஏண்டா மேல போனாலும் கீழ தானடா வருது ,
அத கீழயே விட்டிருக்கலாமே,
தாகம் தீர்க்க எப்பிடியெல்லாம் போராட வேண்டியிருக்கு
நான் என்ன குவார்ட்டரா கேட்டேன்?
தாகத்துக்கு கொஞ்சம் தண்ணி,
அத குடிக்கரதுக்குள்ளே வயித்துலுள்ள
கொடலெல்லாம் வெளிய வந்துடும் போலிருக்கே,
ஐயோ..ஐயோ
தண்ணீர் தேடிய படங்கள்.... அருமை.
ReplyDeleteஉங்க தளத்திற்கு வந்தாச்சு.....தொடரவும் செஞ்சாச்சு...
ReplyDeleteதமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteதண்ணீர் தேடிய படங்கள்.... அருமை.
வாழ்த்துக்கு நன்றி நண்பரே
தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteஉங்க தளத்திற்கு வந்தாச்சு..
வருக வருக என வரவேற்கிறேன்
தமிழ்வாசி - Prakash said...
ReplyDelete.தொடரவும் செஞ்சாச்சு...
மிக்க மகிழ்ச்சி , மிக்க மகிழ்ச்சி
arumaiyaana padangal..
ReplyDeletesuper post..
ReplyDeletesorry nanbaa..
ReplyDeletemobilil comment poduvathaal english
nanri..
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeletearumaiyaana padangal..
நன்றி
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeletesuper post..
thanks for your kindly comments
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeletesorry nanbaa..
mobilil comment poduvathaal english
nanri..
my dear friend , don't ask excuse, we are friends.
எனக்கு தேவை தங்களது அன்பு மட்டுமே நண்பா , அதை எம்மொழியில் வெளிபடுத்தினால் என்ன நண்பரே .
நன்றி மீண்டும் வருக