Saturday, July 16, 2011

கணினிக்கு தேவையான ஆண்டி மால்வேர்

இதனைப்பற்றி தெரியாதவர்களுக்காக இந்த பதிப்பு.




இன்றைய நாளில் நமது அன்றாட தேவைகளில் ஒன்றாகிவிட்டது கணினி .
அதனுடன் நாம் இணைய இணைப்பு கொடுக்கும்போது பலவகையான பாதிப்புக்குள்ளாவது நமக்கு தெரியும் .

பல்வேறு வைரஸ் ,மால்வேர் போன்றவற்றால் நமது கணினி பாதிப்பு அடையும்பொழுது நமக்கு கஷ்டமாக இருக்கும். வைரசை அளிக்க நாம் நம் கணினியில் ஆண்டிவைரஸ் நிருவியிருப்போம் .


அனால் மால்வேர் பாதிப்படைந்திருந்தால் என்ன செய்வது .அதற்க்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு மென்பொருளை தந்துள்ளது.

இதன் பெயர் system sweeper .




இதன் மூலம் இணைய இணைப்பில்லாத நேரத்திலும் நாம் உபயோகித்து,மால்வேர்களை அழிக்க பயன்படுத்தி கொள்ளலாம் .

இது முற்றிலும் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம் .
இதனை நமது கணினியில் ஆண்டி வைரஸ் மென்பொருள் போட்டிருந்தாலும் ,இல்லையென்றாலும் உபயோகித்துகொள்ளலாம்.

இதனை நேரடியாக நமது கணினியில் நிறுவுவது போல் தரவில்லை.இதனை சிடி யிலோ அல்லது பென் டிரைவர் போன்றவற்றில் தரவிறக்கம் செய்து நாம் பயன்படுத்தி கொள்ளுமாறு தந்துள்ளார்கள் .

தரவிறக்கம் செய்யும் பொழுதே சிடியிலா அல்லது பென் டிரைவிலா என்று தேர்வு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம் .

பின்னாளில் நமது கணினி வைரஸ் பிரச்சனை காரணமாக பூட் ஆகவில்லை என்றால் நீங்கள் இந்த மென்பொருள் பதிந்துள்ள சிடியை போட்டு பூட் செய்துகொள்ள முடியும் .

உடனே கணினியில் என்னென்ன மால்வேர் வைரஸ் உள்ளனவோ அதனை கண்டுபிடித்து அழித்துவிடும் .

இந்த மென்பொருள் ஒரு ஆண்டி வைரஸ் மென்பொருளுக்கு நிகரானது அல்ல .
கணினியின் பாதுகாப்புக்கு கூடுதலாக வைத்துக்கொள்ளலாம் .

ஏதாவது வைரஸ் பிரச்னை காரணமாக கணினி இயங்கவில்லை என்றால் பயன்படுத்தி கொள்ளலாம் .

இதனை தரவிறக்கம் செய்து கொள்ள கீழே உள்ள முகவரியை கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம் .

http://connect.microsoft.com/systemsweeper





உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது 

13 comments:

  1. பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  3. பயனுள்ள கணினி தகவல் ....

    ReplyDelete
  4. koodal bala said...
    பயனுள்ள கணினி தகவல் ....


    வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி பாலா

    ReplyDelete
  5. அவசியமான சாஃப்ட்வேர்...கண்டிப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டியவை.....
    rajeshnedveera

    ReplyDelete
  6. பயன்படுத்திக்கொண்டேன் தோழரே
    நன்றி.

    ReplyDelete
  7. மாய உலகம் said...
    அவசியமான சாஃப்ட்வேர்...கண்டிப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டியவை.....

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  8. மகேந்திரன் said...
    பயன்படுத்திக்கொண்டேன் தோழரே
    நன்றி.

    வாருங்கள் ,பயன்படுத்தியதற்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  9. நல்ல பயனுள்ள பதிவு உடனே பயன்படுத்திக்கொள்கிறேன். நன்றி ரமேஷ்..

    ReplyDelete
  10. RAMVI said...
    நல்ல பயனுள்ள பதிவு உடனே பயன்படுத்திக்கொள்கிறேன். நன்றி ரமேஷ்..

    வாங்க ராம்வி ,வருகைக்கு நன்றி

    ReplyDelete
  11. பகிர்வுக்கு நன்றி. யூஸ் பண்ணிரலாம்.

    ReplyDelete
  12. * வேடந்தாங்கல் - கருன் *! said...
    பகிர்வுக்கு நன்றி..


    வருகைக்கு நன்றி கருன் நண்பரே

    தமிழ்வாசி - Prakash said...
    பகிர்வுக்கு நன்றி. யூஸ் பண்ணிரலாம்.

    வாங்க தமில்வாசி நண்பரே .நன்றி .

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே