அன்பு உலகத்தில் வடிவமைத்த உடைகள்(பனியன்கள் )
இது ஆண்களுக்கானது
எண்ணம் போல் வாழ்வு .
நீ எடுத்த முடிவு சரியானதாக இருந்தும் தோல்வியுற்றால் ,அந்த முடிவை நீ செயல் படுத்திய நேரம் சரியான நேரம் இல்லை .
காலம் தாழ்த்தி எடுக்கும் சரியான முடிவுகளும் தோல்விகளே சந்திக்கும்
பெண்களுக்கானது
எதையும் நாளை என்று தள்ளிப் போடாதே
எடுத்த காரியம் முடிக்கும் வரை மனம் தளராதே
நம் குறைக்கு மற்றவரை காரணம் சொல்லாதே
நீ எதுவாக வேண்டுமென்று நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய் .
பனியன்கள் நல்லா இருக்கா நண்பர்களே
3 T- SHIRTS பார்சல்...... அருமையாக இருக்கிறது
ReplyDeleteடிசைனிங் அருமையாக இருக்கிறது. தத்துவங்கள் டிசைனிங்கோடு சேர்ந்து மனதில் பதிந்து கொள்கிறது.
ReplyDeleteவாங்க மாய உலகம் ,தங்கள் கருத்துக்கு நன்றி
ReplyDeleteவாருங்கள் நிருபன் .
ReplyDeleteதங்களை வரவேற்கிறேன் .
வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே
Nice and beautiful..
ReplyDeleteThanks for your comment madam .
ReplyDeleteSuperb philosophy .....
ReplyDeleteஎனக்கு..?
ReplyDeleteவித்தியாசமான பதிவு...வாழ்த்துக்கள்...நண்பரே..
அழகான பனியன்கள்;அருமையான கருத்துக்கள்.
ReplyDeleteவாருங்கள் சென்னை பித்தன் அவர்களே ,
ReplyDeleteவருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி
[ma]எனது பதிவிற்கு கருத்து சொன்ன அனைத்து உள்ளங்களுக்கு நன்றி [/ma]
ReplyDeleteதீனி போட்டாச்சு பாஸ்..நல்லா இருக்கு!
ReplyDeleteஅருமையான அறிவுரைகள்..
ReplyDeleteபணியால் டிசைன் அருமையோ அருமை..
ReplyDeleteவாங்க செங்கோவி தங்களை வரவேற்கிறேன் .
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே
வாங்க கருன்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே
அழகாக வடிவமைச்சு இருக்கீங்க சகோ!வாழ்த்துக்கள்.!
ReplyDeleteபடங்கள் அருமை..
ReplyDeleteரசித்தேன்..
அழகிய பதிவு..
பாராட்டுக்கள்..
வாங்க கீதா
ReplyDeleteவருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி சகோ ..
வாருங்கள் விடிவெள்ளி ,
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
தங்களது வரிசையில் ...
ReplyDeleteமுத்தான மூன்று முடிச்சு தொடர் பதிவை
http://yaathoramani.blogspot.com/ சகோதரர் ரமணி அவர்கள்
http://manjusampath.blogspot.com/
கதம்ப உணர்வுகள் -சகோதரி மஞ்சுபாஷிணி அவர்கள்
http://kowsy2010.blogspot.com/-
சகோதரி சந்திரகௌரி அவர்கள்
http://tamilvaasi.blogspot.com/
நண்பர் தமிழ் வாசி பிரகாஷ் அவர்கள்
மூன்று முடிச்சை முத்துக்கு முத்தாக எழுதியிருக்கிறார்கள்... அவர்களது பதிவுகளை பகிர்ந்து நன்றி கொள்வோம்... தங்களுக்கு நன்றிகள்