வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Friday, October 14, 2011

நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களின் பலன்கள் பாகம் -4

பாகம் 3 - ஐ படிக்க இங்கு கிளிக் செய்யவும்


இன்றைக்கு .....

இஞ்சி :-





 பசியைத் தூண்டும் .காய்ச்சலைத் தடுக்கும் .வாதம் ,
சூலையைப் போக்கும் .




கொத்தவரங்காய் :-


 சிறுநீர் சம்பந்தப் பட்ட கோளாறுகளைப் போக்கும் .ரணத்தை 
ஆற்றும் .வாதத்தைப் போக்கும்.



அத்திக்காய் :-



 உடல் பலம் பெறும். வாய்வு தோன்றும் .



கோவைக்காய் :-









 உடல் சூட்டைத் தணிக்கும் .கபத்தை நீக்கும் .



உப்பு :- 


  இரத்தத்திற்கு தேவையான சக்தியை கொடுக்கும் .
உணவை ஜீரணிக்க செய்யும் .



ஏலக்காய் :-


 வாய்வு கோளாறு ,தண்ணீர் பேதி ,கபம் ,மலச்சிக்கல் நீங்கும்.



கடலைப் பருப்பு :-







 உடலுக்கு பலம் தரும் .சிறிதளவு வாய்வு ,பித்தம் உண்டாகும்.
அதிகளவு சாப்பிட்டால் வயிற்று உப்புசம் ஏற்படும்.



கற்கண்டு :-


 வாந்தியை நிறுத்தும் .காச வியாதி ,பல்லரனை சுகமாகும்.



காப்பிக்கொட்டை :-



 காய்ச்சலின் வேகத்தை குறைத்து விடும். உடல் தெம்பு 
உண்டாகும். தலைவலி தீரும். ஜலதோஷம் தீரும்.
சிறிதளவு பித்தத்தை உண்டு பண்ணும் .



கொத்தமல்லி :-








 இரத்தவிருத்தி ,ரணம் ஆறும் .தாது உற்பத்தி ஆகும்.
கை,கால் ,மூட்டுவலி,வாதம் நீங்கும்.



கோழி முட்டை :-






 உடலுக்கு பலம் தரும் . புண்களை ஆற்றும் .கபத்தை 
வெளியேற்றும் .வாத சம்பந்த மான கோளாறுகளைப் 
போக்கும் .



கோழிக்கறி :-






 இரத்த உற்பத்தி ,தாது விருத்தி ,உடல் பலம் உண்டாகும் .
ஆனால் சூடு .


தொடரும்.................






35 comments:

கூடல் பாலா said...

Useful informations.........continue...

Mahan.Thamesh said...

நல்ல தகவல் . பகிர்வுக்கு நன்றி

Mathuran said...

அடடா இதிலெல்லாம் இவ்வளவு பலன் இருக்கா. நன்றி பாஸ்

சம்பத்குமார் said...

பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே..

M.R said...

koodal bala said...
Useful informations.........continue...

நன்றி பாலா நண்பரே

M.R said...

Mahan.Thamesh said...
நல்ல தகவல் . பகிர்வுக்கு நன்றி

நன்றி நண்பரே

M.R said...

மதுரன் said...
அடடா இதிலெல்லாம் இவ்வளவு பலன் இருக்கா. நன்றி பாஸ்

நன்றி நண்பரே

M.R said...

சம்பத்குமார் said...
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே..//

நன்றி நண்பரே

Unknown said...

மாப்ள விஷயங்கள் தெரிஞ்சிகிட்டேன்...பகிர்வுக்கு நன்றி!

Unknown said...

மாப்ள விஷயங்கள் தெரிஞ்சிகிட்டேன்...பகிர்வுக்கு நன்றி!

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி

M.R said...

விக்கியுலகம் said...
மாப்ள விஷயங்கள் தெரிஞ்சிகிட்டேன்...பகிர்வுக்கு நன்றி!

நன்றி மாம்ஸ்

M.R said...

இராஜராஜேஸ்வரி said...
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி

நன்றி மேடம்

Yaathoramani.blogspot.com said...

வழக்கம்போல் மிக மிக பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 6

Unknown said...

எல்லாம் புதுமையான விஷயங்கள் தொடருங்கள்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பயனுள்ள தகவல் .
தகவலுக்கு நன்றி.

M.R said...

Ramani said...
வழக்கம்போல் மிக மிக பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 6

நன்றி நண்பரே

M.R said...

ஜ.ரா.ரமேஷ் பாபு said...
எல்லாம் புதுமையான விஷயங்கள் தொடருங்கள்

நன்றி நண்பரே

M.R said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
பயனுள்ள தகவல் .
தகவலுக்கு நன்றி.//

நன்றி நண்பரே

தனிமரம் said...

பயன் உள்ள வீட்டுப் பொருள்களை சிறப்பாக சொல்லியிருக்கிறீங்க!

M.R said...

தனிமரம் said...
பயன் உள்ள வீட்டுப் பொருள்களை சிறப்பாக சொல்லியிருக்கிறீங்க!

நன்றி சகோ

செங்கோவி said...

முழுக் கோழியைப் பார்த்தால் ,நாக்கில் எச்சில் ஊறுகிறது...ஆனாலும் சூடுன்னு சொல்றாரே..கண்ட்ரோல்..கண்ட்ரோல்..

Anonymous said...

arumaiyaaga ulladhu./atchaya/
atchaya-krishnalaya.blogspot.com

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா இம்புட்டு மேட்டர் இருக்கா இவைகளில் நன்றி மக்கா!!!!

M.R said...

செங்கோவி said...
முழுக் கோழியைப் பார்த்தால் ,நாக்கில் எச்சில் ஊறுகிறது...ஆனாலும் சூடுன்னு சொல்றாரே..கண்ட்ரோல்..கண்ட்ரோல்..

ஆமாம் கண்ரோல் கணட்ரோல் ,ஏன்னா இதை சாப்பிட்டா உடல் ஒல்லியாக முடியாது ,ஹா ஹா ஹா

M.R said...

atchaya said...
arumaiyaaga ulladhu./atchaya/
atchaya-krishnalaya.blogspot.com

நன்றி சகோ

M.R said...

MANO நாஞ்சில் மனோ said...
ஆஹா இம்புட்டு மேட்டர் இருக்கா இவைகளில் நன்றி மக்கா!!!!

நன்றி நண்பரே

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

avvvvvvvvvvvvvvvvvvv அருமையான தகவல்கள்.... கோழிமுட்டை... அதுவும் அவித்தது உடலுக்கு நல்லம்தானே அவ்வ்வ்வ்வ்வ்:)))

K.s.s.Rajh said...

சாரி பாஸ் கொஞ்சம் லேட்டாகிவிட்டது.

வழக்கம் போல தகவல்கள் அருமை.

சென்னை பித்தன் said...

கடைசி இரண்டு தவிர மற்றதெல்லாம் எனக்கு உபயோகமானதே.

r.v.saravanan said...

கலக்கறீங்க நண்பா வாழ்த்துக்கள்

Anonymous said...

கடைசியில் சிக்கன் சூடுன்னு சொல்லிட்டீங்க...தணிக்க கொஞ்சம் மட்டன் சாப்பிட்டுருவோம் ...

மகேந்திரன் said...

களஞ்சியத்தில் சேர்க்க வேண்டிய
ஆக்கமிகு படைப்பு.
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி நண்பரே.

மாய உலகம் said...

இது போன்ற பதிவுகளைப்பார்த்தே உடலில் எனர்ஜியை ஏற்றிக்கொள்ள வேண்டும்...

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out