கண்ணீர் அஞ்சலி
நண்பர்களே !
நம்மோடு பதிவுலகில் சிலகாலம் வலம் வந்து நமது
நெஞ்சில் நிரந்தரமாக குடி கொண்ட மாய உலகம் ராஜேஷ் ,
சிறிது நேரம் பழகினாலும் மனதில் நிற்கும்படி செய்யும்
நல்ல குணம் கொண்ட நமது ராஜேஷ் பற்றி நமது
அனைவருக்கும் தெரியும்
ராஜேஷ் நம்மை விட்டு கடந்த செவ்வாய் கிழமை அதிகாலை 3.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த மன
வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ராஜேஷ் உன் ஆத்மா சாந்தி அடையட்டும்
வருத்தத்துடன்