நாம் வாழ்வில் அல்லது நாம் செய்யும் தொழிலில்
நாம் முன்னேற விடாமல் செய்வது ஏழு தடைக்கற்களே !
அவை :-
வெட்கம் :- ( Shyness )
ஒரு தொழிலை செய்யும்பொழுதோ ,அல்லது ஒரு செயலை
செய்யும்பொழுதோ அதனை நம்மால் செய்ய முடியுமா ,
அதற்கு நமக்கு தகுதி இருக்கா ,அதில் தொல்விடைந்தால்
மற்றவர்கள் கேலி செய்வார்களே என்று வெட்கப் பட்டால்
முன்னேறமுடியாது
பயம் :- Fear
இதனை நம்மால் செய்ய முடியுமா ,அதாவது இந்த செயலை
நம்மால் செய்ய முடியுமா என பயப்படுவது
தாழ்வுமனப்பான்மை :-( Poorself-image )
அவங்களுக்கு தைரியம் இருக்கு எனக்கு இல்லை ,அவர்களுக்கு
அதற்கான தகுதி இருக்கு நமக்கு இல்லை என நம்மை நாமே
தாழ்த்திக்கொள்ளல்
நாளையவாதி :- ( Procrastination )
எந்த செயலையும் நாளை நாளை என தள்ளிப்போட்டுக்கொண்டே
செல்லுதல் .
சோம்பல் :- ( Lazyness )
சோம்பல் பட்டுக்கொண்டு எந்த செயலையும் செய்யாமல் இருப்பது
பிற்போக்கு பழக்க வழக்கம் :- ( Negative Habits )
பிற்போக்கான எண்ணங்கள் பிற்போக்கு செயல்கள்
ஆகியவற்றால் பிற்போக்கு பழக்க வழக்கங்கள்
மூடநம்பிக்கை :- (Superstition)
கை ரேகை பார்த்து வாழ்வதை விட
கைரேகை தேய உழைப்பவனே சிறந்தவன்
நமது வெற்றிக்கு தடையாக இருக்கும் மூட
நம்பிக்கை ,சம்பிரதாயங்கள் ,பழக்க வழக்கங்கள்
ஆகியவற்றை தூக்கி எறிய வேண்டும்
நன்றி
நாம் முன்னேற விடாமல் செய்வது ஏழு தடைக்கற்களே !
அவை :-
வெட்கம் :- ( Shyness )
ஒரு தொழிலை செய்யும்பொழுதோ ,அல்லது ஒரு செயலை
செய்யும்பொழுதோ அதனை நம்மால் செய்ய முடியுமா ,
அதற்கு நமக்கு தகுதி இருக்கா ,அதில் தொல்விடைந்தால்
மற்றவர்கள் கேலி செய்வார்களே என்று வெட்கப் பட்டால்
முன்னேறமுடியாது
பயம் :- Fear
இதனை நம்மால் செய்ய முடியுமா ,அதாவது இந்த செயலை
நம்மால் செய்ய முடியுமா என பயப்படுவது
தாழ்வுமனப்பான்மை :-( Poorself-image )
அவங்களுக்கு தைரியம் இருக்கு எனக்கு இல்லை ,அவர்களுக்கு
அதற்கான தகுதி இருக்கு நமக்கு இல்லை என நம்மை நாமே
தாழ்த்திக்கொள்ளல்
நாளையவாதி :- ( Procrastination )
எந்த செயலையும் நாளை நாளை என தள்ளிப்போட்டுக்கொண்டே
செல்லுதல் .
சோம்பல் :- ( Lazyness )
சோம்பல் பட்டுக்கொண்டு எந்த செயலையும் செய்யாமல் இருப்பது
பிற்போக்கு பழக்க வழக்கம் :- ( Negative Habits )
பிற்போக்கான எண்ணங்கள் பிற்போக்கு செயல்கள்
ஆகியவற்றால் பிற்போக்கு பழக்க வழக்கங்கள்
மூடநம்பிக்கை :- (Superstition)
கை ரேகை பார்த்து வாழ்வதை விட
கைரேகை தேய உழைப்பவனே சிறந்தவன்
நமது வெற்றிக்கு தடையாக இருக்கும் மூட
நம்பிக்கை ,சம்பிரதாயங்கள் ,பழக்க வழக்கங்கள்
ஆகியவற்றை தூக்கி எறிய வேண்டும்
நன்றி
மாப்ள கலக்கலா உண்மைகள சொல்லி இருக்கீங்க!
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி .
ReplyDeleteவிக்கியுலகம் said...
ReplyDeleteமாப்ள கலக்கலா உண்மைகள சொல்லி இருக்கீங்க!
நன்றி மாம்ஸ்
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி .
நன்றி நண்பரே
மிக நல்ல பகிர்வு.
ReplyDeleteமூட நம்பிக்கை என்றால் superstition
தானே?
இதில் ஏதாவது ஒன்று இருந்துவிட்டால் போதும் அதுதான் அவர்களின் தடைக்கல்லாக இருக்கும்....
ReplyDeleteஇத்தனையும் இருந்து விட்டால் வாழ்வதற்க்கே அவர் தகுதியற்றவர்...
நான்...
தன்னம்பிக்கையுடன்
கவிதைவீதி சௌந்தர்...
படங்களுடன் அருமையான பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள்.
ReplyDeleteநல்ல பகிர்வு.
ReplyDeleteபயனுள்ள பகிர்வு.. நன்றி சகோ
ReplyDeleteஆஹா ஆஹா ஆஹா உண்மை உண்மை மக்கா......!!!
ReplyDeleteதாழ்வுமனப்பான்மை பதிவுலகிலும் இருக்கு.....!!!
ReplyDeleteகளையப்படவேண்டிய ஒன்று....
கைரேகை பார்த்து வாழ்வதைவிட கைரேகை தேய உழைப்பவனே சிறந்தவன். சரியா சொன்னீங்க.
ReplyDeleteநம்மை முன்னேறாமல் தடுக்கும் தடைகளை
ReplyDeleteமிக அழகாக பதிவிட்டிருக்கிறீர்கள்
படங்களும் விளக்கமும் அருமை
தொடர வாழ்த்துக்கள் த.ம 7
கை ரேகை பார்த்து வாழ்வதை விட
ReplyDeleteகைரேகை தேய உழைப்பவனே சிறந்தவன்
மிக சரியான வரிகள்
பின்னோட்ட்டமிட்டு சென்ற அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி நட்புக்களே
ReplyDeleteIt is "procrastination". Can you kindly correct.
ReplyDeleteஇன்ட்லியில் எவ்வாறு ஓட்டளிப்பது என்று நான் கேட்டதற்கு நண்பர் வைரிசதீஷ் நீங்கள் கூறியதை எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் .நன்றி அன்பரே விளக்கியமைக்கு !
ReplyDeleteஅருமையான பதிவு சில வரிகள் என்றாலும் அனைத்தும் பொருள் வரிகள் நன்றி
ReplyDeleteஅருமையான தகவல்கள் நண்பா! தொடருங்கள்!
ReplyDeleteசரியான கருத்துக்கள்!
ReplyDeleteஅருமையான தகவல்கள்.
ReplyDeleteகலக்கள் பாஸ்
ReplyDeleteஇனிய காலை வணக்கம் பாஸ்,
ReplyDeleteவீக்கெண்ட் கொஞ்சம் பிசியாகிட்டேன்.
நாம் வாழ்வில் முன்னேறுவதற்கு ஏதுவாக எம் வாழ்விற்கு குறுக்கே வரும் தடைக்கற்களைப் பற்றிய புரிதல் ஏற்படும் வண்ணம்
மனிதனது முன்னேற்றத்திற்குத் தடையாக அமையும் விடயங்களைச் சிறப்பாகத் தொகுத்துத் தந்திருக்கிறீங்க.
நல்லதோர் பதிவு.
அனைத்தும் தாண்டிச் செல்ல
ReplyDeleteவேண்டிய தடைக் கற்களே
நன்றி சகோ!
புலவர் சா இராமாநுசம்
அனைத்தும் உண்மைதான் ,.,
ReplyDeleteஏதோ ஒரு வகையில் தடுக்கத்தான் செய்கிறது
super pa nalla visiyam avasiyamanadhum kooda
ReplyDelete