நானே பெரியவன் ,நானே சிறந்தவன் என்ற எண்ணம் வேண்டாம்
அர்த்தமில்லாமலும் ,பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டே
இருப்பதை தவிர்க்கவும் .
சில நேரங்களில் சில சங்கடங்கள் சகித்துதான் ஆக வேண்டும்
என்பதை உணரவேண்டும்.
நீங்கள் சொன்னதே சரி ,செய்ததே சரி என்று வாதாடுதல் தவறு
அளவுக்கு அதிகமாய் ,தேவைக்கதிகமாய் ஆசைப் படுவது தவறு
மற்றவர்களுக்கு மரியாதை தரவும் ,இனிய ,இதமான சொற்களை
பயன்படுத்தவும் தயங்காதீர்கள் .
புன்முறுவல் காட்டவும் ,சிற்சில அன்பு சொற்களை சொல்லவும்
கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளுதல் தவறு
உங்கள் கருத்துகளில் உடும்பு பிடியாக இல்லாமல் கொஞ்சம்
தளர்த்திக் கொள்ளுங்கள்
விட்டுக் கொடுத்து வாழுங்கள்
உறவுகள் பலப்படுத்துங்கள் ,பிரிவினைகள் தவிர்த்திடுங்கள்
நன்றி
24 comments:
த.ம.1
வாவ்!பிரமித்துப்போனேன்!
உறவுகளைப் பலப்படுத்தி பிரிவினைகளைத் தவிர்ப்போம்.
உறவுகளை பலப்படுத்த அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்...!!!
அருமையாக சொல்லியிருக்கீங்க பாஸ் சூப்பர்
சென்னை பித்தன் said...
த.ம.1
வாவ்!பிரமித்துப்போனேன்!//
நன்றி ஐயா
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
உறவுகளைப் பலப்படுத்தி பிரிவினைகளைத் தவிர்ப்போம்.//
நன்றி நண்பரே
MANO நாஞ்சில் மனோ said...
உறவுகளை பலப்படுத்த அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்..//
நன்றி நண்பரே
K.s.s.Rajh said...
அருமையாக சொல்லியிருக்கீங்க பாஸ் சூப்பர்//
நன்றி நண்பரே
நல்ல கருத்துக்கள் !
உறவுகளைப் பலப் படுத்த பிரிவுகளைத் தகர்க்க தவிர்க
நிச்சய்ம் தாங்கள் சொல்லிப் போகும் அறிவுரைகள்
அனைவருக்கும் உதவும்
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
த.ம 6
படங்களும் அருமை! பதிவும் அருமை!
koodal bala said...
நல்ல கருத்துக்கள் !//
நன்றி நண்பரே
Ramani said...
உறவுகளைப் பலப் படுத்த பிரிவுகளைத் தகர்க்க தவிர்க
நிச்சய்ம் தாங்கள் சொல்லிப் போகும் அறிவுரைகள்
அனைவருக்கும் உதவும்
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
த.ம 6
அழகிய கருத்திற்கு நன்றி நண்பரே
middleclassmadhavi said...
படங்களும் அருமை! பதிவும் அருமை!//
நன்றி சகோதரி
ரைட்டு!
அருமையாக சொல்லியிருக்கீங்க நண்பரே...
அனைத்துமே அருமையான கருத்துக்கள்..
படங்கள் அருமை நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
விக்கியுலகம் said...
ரைட்டு!
சரி மாம்ஸ்
ரெவெரி said...
அருமையாக சொல்லியிருக்கீங்க நண்பரே..//
நன்றி நண்பரே
Cute Parents said...
அனைத்துமே அருமையான கருத்துக்கள்..
படங்கள் அருமை நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்//
நன்றி நண்பரே
படங்கள் பார்த்து கண்கள் பிரமித்துபோய்
நிலைத்து நின்று விட்டன...
அவ்வளவு அழகு..
அங்கே வாழ்வின் உன்னத வரிகளை பதிவு செய்தது
இன்னும் அழகு...
பார்த்து ரசித்தேன்,படித்து மகிழ்ந்தேன், ரமேஷ்.நன்றி பகிர்வுக்கு.
அருமையான அறிவுரை
ஏன் அறவுரை என்றுகூடச்
சொல்லலாம்
பாராட்டுக்கள்
த ம ஓ 8
புலவர் சா இராமாநுசம்
Post a Comment