வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Monday, November 21, 2011

தேன் மருத்துவம் அறிந்து கொள்ளுங்கள்

தேனைப் பற்றிய தகவல்கள் ஒரு புத்தகத்தில் 
வாசித்தேன் . அதில் சில உங்கள் பார்வைக்கு 






நினைவாற்றல் அதிகரிக்க 



ஏதாவது ஒரு வகையில் அன்றாட உணவுடன் தேனை 
சேர்த்து உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் .


அடிக்கடி நினைவு மறதி ஏற்படுபவர் அதிகாலையில் 
வெறும் வயிற்றில் தேனை உட்கொள்வதை வழக்க 
மாக்கிக் கொண்டால் நினைவு மறதி சிறிது சிறிதாக 
மாறி விடும். நினைவாற்றல் கூடும்.


சோர்வு அகல வேண்டுமா ?


சில சமயம் காரணம் தெரியாமலேயே உடல் சோர்வாக 
இருக்கும். அப்பொழுது வெது வெதுப்பான நீரில் தேனை 
இரண்டு தேக்கரண்டி விட்டு உட்கொண்டால் உடல் 
சோர்வு உடனே அகன்று விடும்.


பசி அதிகரிக்க செய்ய 


வயிறு மந்தமாக இருந்து பசி உணர்ச்சி ஏற்படாமல் 
இருந்தால் வில்வப் பழங்களை சேகரித்து அரைத்து தேன் 
கலந்து பசுவின் பாலோடு சேர்த்து சாப்பிட வேண்டும்.


மூன்று வேளை சாப்பிட நல்ல பசியெடுக்கும்.


இரத்த சுத்தி ஏற்பட 


காய்ந்த வில்வமரப் பூக்களை தூளாக்கி கொள்ள 
வேண்டும்.


அந்த தூளில் இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் 
குலைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 
உட்கொண்டு வந்தால் இரத்த சுத்தி ஏற்படும்.
நரம்பு தளர்ச்சி நீங்கும்.

கபம் நீங்க 


கருந்துளசி இலைகளை பிழிந்தெடுத்த சாற்றில் ஒரு 
தேக்கரண்டி எடுத்து சம அளவு தேன் கலந்து உட்கொள்ள 
கபத் தொல்லை நீங்கும்.






குழந்தைகளின் மார்புச் சளி 


கருந்துளசி இலைகளை ஆவியில் வேக வைத்து சாறு 
பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.


இந்தச் சாற்றில் பத்து முதல் பன்னிரண்டு துளிகள் 
எடுத்து இரண்டு தேக்கரண்டி நீர் சேர்த்து ஐந்து 
சொட்டு தேன்விட்டுக் கலக்கி இரண்டு முதல் 
ஐந்து வயதுள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 
ஒரு வேளை கொடுக்க மார்புச் சளி இளகி 
வெளியேறும். இருமல் நீங்கும்.




இருதய பலம் ஏற்பட 


கருந்துளசியை இடித்துச் சாறெடுத்து நூறு மில்லி 
பசுவின் பாலில் இரண்டு தேக்கரண்டி சேர்த்து ,அதே 
அளவு தேன் சேர்த்து தொடர்ந்து உட்கொண்டு 
வந்தால் இருதயத்தின் செயற்பாடு சிறப்பாக 
அமையும்.




மூளை சுறுசுறுப்பாக செயல் பட 


கருந்துளசி இலைச்சாறு கிராம் 
கற்கண்டு தூள் கிராம் 


இரண்டையும் சேர்த்து பதமாக காய்ச்சி கிராம் தேன் 
சேர்த்து பத்திரப் படுத்திக் கொள்ள வேண்டும்.


இந்த சர்பத்தை காலையிலும் மாலையிலும் வேளைக்கு 
இரண்டு தேக்கரண்டி எடுத்து பசுவின் பாலுடன் கலந்து 
தொடர்ந்து உட்கொண்டு வர மூளை சுறுசுறுப்புடன் 
செயல்படும் .



நன்றி



நேற்றைய பதிவு

இருமல் வந்தால் அதற்கு நிவாரணி 

36 comments:

stalin wesley said...

தேன் பற்றிய பதிவு அருமை ..

நன்றி

Mahan.Thamesh said...

Good information fri

M.R said...

stalin wesley said...
தேன் பற்றிய பதிவு அருமை ..

நன்றி//

நன்றி நண்பரே

M.R said...

Mahan.Thamesh said...
Good information fri//


நன்றி நண்பரே

செங்கோவி said...

ஆஹா..இனிமையான பதிவு...........!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தேனான பதிவு.

Admin said...

தேனில் மருத்துவ குணங்கள் இருக்கிறது என்று தெரியும். என்னென்னவென்று அறியத் தந்தமைக்கு நன்றி நண்பரே!

Unknown said...

தேன் மட்டுமல்ல தங்கள்
பதிவும் இனிமைதான்
நன்றி!

புலவர் சா இராமாநுசம்

த ம ஓ 3

M.R said...

செங்கோவி said...
ஆஹா..இனிமையான பதிவு....//

நன்றி நண்பரே

M.R said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
தேனான பதிவு.//


நன்றி நண்பரே

M.R said...

Abdul Basith said...
தேனில் மருத்துவ குணங்கள் இருக்கிறது என்று தெரியும். என்னென்னவென்று அறியத் தந்தமைக்கு நன்றி நண்பரே!//

கருத்திற்கு நன்றி நண்பரே

M.R said...

புலவர் சா இராமாநுசம் said...
தேன் மட்டுமல்ல தங்கள்
பதிவும் இனிமைதான்
நன்றி!

புலவர் சா இராமாநுசம்//

மிக்க நன்றி ஐயா

சசிகுமார் said...

நன்றி.. தல... Tm4

அன்புடன் மலிக்கா said...

தேனின் குண நலன்களைப்பற்றிய பதிவு அருமை..

Mathuran said...

அசத்தலான பதிவு பாஸ்

K.s.s.Rajh said...

அட தேனீல் இத்தனை மருத்துவ குணங்களா அருமையான பகிர்வு

Unknown said...

தேன் பதிவு சுவை

சென்னை பித்தன் said...

த.ம.7
தேனின் சிறப்பு பற்றிய தேனான பதிவு.

சக்தி கல்வி மையம் said...

பதிவுலகில் நல்ல சேவை, தங்கள் செய்வது.
இன்னொரு வேண்டுகோள், எங்களுக்கு எழும் மருத்துவ சந்தேகங்களை , கேள்வி பதிலாக ஒவ்வொரு வாரமும் ஒரு பதிவிடலாமே?

MANO நாஞ்சில் மனோ said...

தேன் ஒரு அருமருந்து இல்லையா, பகிர்வுக்கு நன்றி மக்கா...!!!

மகேந்திரன் said...

திகட்டாத தேன் பதிவு..
தகவல்களுக்கு மிக்க நன்றி நண்பரே...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தேன் எப்போதும் நன்றுதான்...

சுத்தமான பொருட்களில் தேனும் ஒன்று

தேனின் மகிமைகளை தெரிந்துககொண்டேன்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

தேன்... தேன்... படித்தேன்...

M.R said...

சசிகுமார் said...
நன்றி.. தல... Tm4//


நன்றி நண்பரே

M.R said...

அன்புடன் மலிக்கா said...
தேனின் குண நலன்களைப்பற்றிய பதிவு அருமை..//

மிக்க நன்றி சகோ

M.R said...

மதுரன் said...
அசத்தலான பதிவு பாஸ்//

நன்றி நண்பரே

M.R said...

K.s.s.Rajh said...
அட தேனீல் இத்தனை மருத்துவ குணங்களா அருமையான பகிர்வு//


நன்றி நண்பா

M.R said...

சென்னை பித்தன் said...
த.ம.7
தேனின் சிறப்பு பற்றிய தேனான பதிவு.//

நன்றி ஐயா

M.R said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
பதிவுலகில் நல்ல சேவை, தங்கள் செய்வது.
இன்னொரு வேண்டுகோள், எங்களுக்கு எழும் மருத்துவ சந்தேகங்களை , கேள்வி பதிலாக ஒவ்வொரு வாரமும் ஒரு பதிவிடலாமே?//

நல்ல கருத்தை சொல்லி இருக்கீங்க நண்பா

விரைவில் அமல் படுத்தி விடுவோம்

M.R said...

MANO நாஞ்சில் மனோ said...
தேன் ஒரு அருமருந்து இல்லையா, பகிர்வுக்கு நன்றி மக்கா..//

நன்றி நண்பரே

M.R said...

மகேந்திரன் said...
திகட்டாத தேன் பதிவு..
தகவல்களுக்கு மிக்க நன்றி நண்பரே..//

நன்றி நண்பரே

M.R said...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
தேன் எப்போதும் நன்றுதான்...

சுத்தமான பொருட்களில் தேனும் ஒன்று

தேனின் மகிமைகளை தெரிந்துககொண்டேன்.//

நன்றி நண்பரே கருத்திற்கு

Anonymous said...

திகட்டாத தேன் பதிவு நண்பரே...

M.R said...

தமிழ்வாசி பிரகாஷ் said...
தேன்... தேன்... படித்தேன்...

நன்றி தெரிவித்"தேன்" நண்பா

M.R said...

ரெவெரி said...
திகட்டாத தேன் பதிவு நண்பரே...//

நன்றி நண்பரே

வே.நடனசபாபதி said...

‘தேன்’ பற்றிய பதிவு அருமை. கவிஞர் கண்ணதாசன் அவர்களது வரியை கடன் வாங்கிச்சொல்வேன்.’ பதிவைப் பார்த்தேன், படித்தேன், சுவைத்தேன், இரசித்தேன்!

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out