வெந்தயம் நாம் அன்றாடம் சமையலில் உபயோகிக்கும் ஒன்று
அதனால் பல பயன்கள் உண்டு ,அது என்னென்ன அப்பிடின்னு
கேட்கறீங்க்களா ?
தெரிஞ்சிக்கோங்க
வெந்தயத்தின் குணங்கள்
சூட்டைத் தணிக்கும்
பேதியைக் கண்டிக்கும்
மூல நோயைத் தணிக்கும்
சீத பேதியை நீக்கும்
வாய் நாற்றம் நீங்கும்
வாய்ப் புண் குணமாகும்
அரிப்பு நீங்கும்
தோல் நோய் தணியும்
முடி உதிர்வதை நீக்கும்
கண் குளிர்ச்சி அடையும்
தலைச் சூடு நீங்கும்
கண் சிகப்பு நீங்கும்.
தோல் மிருதுவாகும்
உடம்பு வலுவாகும்
மருந்துண்போருக்கு ஆகாது
வீக்கம் குறையும்
மூத்திரத்தை கட்டும்
விந்து கட்டும்
சூதகத்தைக் கட்டும்
நீர்க் கணத்தை குறிக்கும்
இருமலைத் தணிக்கும்
இழுப்பு நோயை தணிக்கும்
வெந்தயத்தின் பலன் தொடரும் .....
நான் எப்பொழுதோ படித்து ரசித்தது உங்கள் பார்வைக்கு
நாலு பேர் பேருந்தில் ஏறி -அங்கு
நிற்பவர் பைகளைக் கீறி
ஓடுவார் பணத்தோடு
வேடிக்கைப் பார்த்திடக்
கூடுவார்க்கில்லையே துணிவு - இது
ஒற்றுமை ஓய்ந்ததன் விளைவு
நன்றி
அதனால் பல பயன்கள் உண்டு ,அது என்னென்ன அப்பிடின்னு
கேட்கறீங்க்களா ?
தெரிஞ்சிக்கோங்க
வெந்தயத்தின் குணங்கள்
சூட்டைத் தணிக்கும்
பேதியைக் கண்டிக்கும்
மூல நோயைத் தணிக்கும்
சீத பேதியை நீக்கும்
வாய் நாற்றம் நீங்கும்
வாய்ப் புண் குணமாகும்
அரிப்பு நீங்கும்
தோல் நோய் தணியும்
முடி உதிர்வதை நீக்கும்
கண் குளிர்ச்சி அடையும்
தலைச் சூடு நீங்கும்
கண் சிகப்பு நீங்கும்.
தோல் மிருதுவாகும்
உடம்பு வலுவாகும்
மருந்துண்போருக்கு ஆகாது
வீக்கம் குறையும்
மூத்திரத்தை கட்டும்
விந்து கட்டும்
சூதகத்தைக் கட்டும்
நீர்க் கணத்தை குறிக்கும்
இருமலைத் தணிக்கும்
இழுப்பு நோயை தணிக்கும்
வெந்தயத்தின் பலன் தொடரும் .....
நான் எப்பொழுதோ படித்து ரசித்தது உங்கள் பார்வைக்கு
நாலு பேர் பேருந்தில் ஏறி -அங்கு
நிற்பவர் பைகளைக் கீறி
ஓடுவார் பணத்தோடு
வேடிக்கைப் பார்த்திடக்
கூடுவார்க்கில்லையே துணிவு - இது
ஒற்றுமை ஓய்ந்ததன் விளைவு
நன்றி
41 comments:
பயனுள்ள தகவல்.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.
தங்களின் மேலான அன்பிற்கு மிக்க நன்றி நண்பரே
ஆஹா, குட்.. நீங்க நியூஸ் பேப்பர் ஆரம்பிச்சா ஆல் நியூஸ் இன் ஹெட்டிங்க் ??
சி.பி.செந்தில்குமார் said...
ஆஹா, குட்.. நீங்க நியூஸ் பேப்பர் ஆரம்பிச்சா ஆல் நியூஸ் இன் ஹெட்டிங்க் //
தங்களின் அன்பு கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே
வெந்தயம் ...இவ்ளோ இருக்கா..இனி சாப்பிட வேண்டியதுதான்...
கோவை நேரம் said...
வெந்தயம் ...இவ்ளோ இருக்கா..இனி சாப்பிட வேண்டியதுதான்...//
வாங்க நண்பரே நலமா ?
கருத்திற்கு மிக்க நன்றி
அயம் என்றாலே இரும்புச்சத்து.
வெந்தயம் இரும்புச்சத்து நிறைந்த அருமையான உணவுப் பொருள்..
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...
மாப்ள விளக்கமான மருத்துவ பகிர்வுக்கு நன்றிங்க!
வெந்தியத்தால் இவ்வளவு பயன்களா? அருமை.
அடடா.. வெந்தயத்தில் இவ்வளவு பயன்களா? நன்றி நண்பா
வெந்தயம் ஒரு நல்ல மருத்துவ சமையல் அறை பொருள்.
பகிர்வு நன்றாக இருக்கிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு வலைப்பக்கம் வந்துள்ளேன். தங்களின் மருத்துவ குறிப்பு மிகவும் உபயோகமாக இருக்குமென நம்புகிறேன் நண்பரே. வாழ்த்துக்கள்.
அருமையான தொடர் அவசியம் பார்க்கவேண்டிய தொடர் .
வாழ்த்துக்கள் சகோ மிக்க நன்றி பகிர்வுக்கு .இதன் தொடரைக்
காணும் ஆவலுடன் விடைபெறுகின்றேன் ...
வெந்தியத்தால் இவ்வளவு பயனா?
நன்றி சகோ!
த ம ஓ 4
புலவர் சா இராமாநுசம்
மாப்ள பேசாம உங்க பிளாக்கை ஒரு புத்தகமா போட்டுவிடுங்க... நிறைய பேருக்கு யூஸ் ஆகும்.... எல்லா திரட்டிலும் ஓட்டு போட்டாச்சு....
அதிசயத் தகவல்போல இருக்கு.வெந்தயம் உடலுக்கு நல்லது என்பார்கள்.ஆனால் இவ்ளோ....!
ஆஹா... வெந்தயம்பற்றி மிக அருமையான தகவல்கள். வெந்தயம் கசக்கும்தான்... ஆனால் அதில் எவ்வளவு அருமையான நல்ல பலன்கள் அடங்கியிருக்கு.... சில மனிதரைப்போல:).
வேந்தயத்துல இத்தன நன்மைகளா? பகிர்வுக்கு நன்றிங்க. அப்புறம் அந்த கடைசி வரிகள் சூப்பர்யா
நம்ம தளத்தில்:
எனக்குள் நான் - {பய(ங்கர) டேட்டா} - தொடர்பதிவு
வெந்தயத்தின் பயன்களை சொல்லி அசத்திட்டீங்க போங்க, மிக்க நன்றி...!!!
கடசில சொன்னீங்களே, என்னக்கும் அதான் டவுட்டு, அம்பது பேர் இருந்தாலும் ஒற்றை ஆளாக பிட் அடிச்சுட்டு ஓடுரானே...
வணக்கம் பாஸ்,
நல்லா இருக்கிறீங்களா?
வெந்தயத்திற்கு இம்புட்டு மருத்துவ குணங்கள் இருக்கா.
அருமையாகத் தொகுத்திருக்கிறீங்க.
அப்புறம் பாக்கட் அடிச்சிட்டு ஓடுறவங்க பற்றி அருமையானதோர் சந்தக் கவிதை கொடுத்திருக்கிறீங்க.
ரசித்தேன்.
இவ்வளவு பலன்களே ஆச்சர்யம்,தொடரும் என்பது இன்னும் ஆச்சர்யம்.
படித்து ரசித்தது,
உசாரய்யா உசாரு!
வெந்தயத்தில் இவ்வளவு பயன்களா?
பகிர்வு நன்றாக இருக்கிறது நண்பா...
இராஜராஜேஸ்வரி said...
அயம் என்றாலே இரும்புச்சத்து.
வெந்தயம் இரும்புச்சத்து நிறைந்த அருமையான உணவுப் பொருள்..
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...//
பாராட்டிற்கு மிக்க நன்றி மேடம்
விக்கியுலகம் said...
மாப்ள விளக்கமான மருத்துவ பகிர்வுக்கு நன்றிங்க!//
நன்றி மாம்ஸ்
RAMVI said...
வெந்தியத்தால் இவ்வளவு பயன்களா? அருமை.//
நன்றி சகோதரி
மதுரன் said...
அடடா.. வெந்தயத்தில் இவ்வளவு பயன்களா? நன்றி நண்பா//
நன்றி நண்பா
கோமதி அரசு said...
வெந்தயம் ஒரு நல்ல மருத்துவ சமையல் அறை பொருள்.
பகிர்வு நன்றாக இருக்கிறது.//
கருத்திற்கு மிக்க நன்றி சகோ
காந்தி பனங்கூர் said...
நீண்ட நாட்களுக்கு பிறகு வலைப்பக்கம் வந்துள்ளேன். தங்களின் மருத்துவ குறிப்பு மிகவும் உபயோகமாக இருக்குமென நம்புகிறேன் நண்பரே. வாழ்த்துக்கள்.//
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே
அம்பாளடியாள் said...
அருமையான தொடர் அவசியம் பார்க்கவேண்டிய தொடர் .
வாழ்த்துக்கள் சகோ மிக்க நன்றி பகிர்வுக்கு .இதன் தொடரைக்
காணும் ஆவலுடன் விடைபெறுகின்றேன் ...//
கருத்திற்கு மிக்க நன்றி சகோ
புலவர் சா இராமாநுசம் said...
வெந்தியத்தால் இவ்வளவு பயனா?
நன்றி சகோ!
த ம ஓ 4
நன்றி ஐயா
சசிகுமார் said...
மாப்ள பேசாம உங்க பிளாக்கை ஒரு புத்தகமா போட்டுவிடுங்க... நிறைய பேருக்கு யூஸ் ஆகும்.... எல்லா திரட்டிலும் ஓட்டு போட்டாச்சு..//
அன்பு கருத்திற்கு மிக்க நன்றி மாம்ஸ்
ஹேமா said...
அதிசயத் தகவல்போல இருக்கு.வெந்தயம் உடலுக்கு நல்லது என்பார்கள்.ஆனால் இவ்ளோ...//
நன்றி சகோதரி
athira said...
ஆஹா... வெந்தயம்பற்றி மிக அருமையான தகவல்கள். வெந்தயம் கசக்கும்தான்... ஆனால் அதில் எவ்வளவு அருமையான நல்ல பலன்கள் அடங்கியிருக்கு.... சில மனிதரைப்போல:).//
கருத்திற்கு மிக்க நன்றி தோழி
தமிழ்வாசி பிரகாஷ் said...
வேந்தயத்துல இத்தன நன்மைகளா? பகிர்வுக்கு நன்றிங்க. அப்புறம் அந்த கடைசி வரிகள் சூப்பர்யா//
கருத்திற்கு நன்றி நண்பரே
MANO நாஞ்சில் மனோ said...
வெந்தயத்தின் பயன்களை சொல்லி அசத்திட்டீங்க போங்க, மிக்க நன்றி...!!!
கடசில சொன்னீங்களே, என்னக்கும் அதான் டவுட்டு, அம்பது பேர் இருந்தாலும் ஒற்றை ஆளாக பிட் அடிச்சுட்டு ஓடுரானே...//
அழகிய கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே
நிரூபன் said...
வணக்கம் பாஸ்,
நல்லா இருக்கிறீங்களா?
வெந்தயத்திற்கு இம்புட்டு மருத்துவ குணங்கள் இருக்கா.
அருமையாகத் தொகுத்திருக்கிறீங்க.
அப்புறம் பாக்கட் அடிச்சிட்டு ஓடுறவங்க பற்றி அருமையானதோர் சந்தக் கவிதை கொடுத்திருக்கிறீங்க.
ரசித்தேன்.//
வணக்கம் நண்பரே
அழகிய கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே
கோகுல் said...
இவ்வளவு பலன்களே ஆச்சர்யம்,தொடரும் என்பது இன்னும் ஆச்சர்யம்.
படித்து ரசித்தது,
உசாரய்யா உசாரு!//
அழகிய கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே
ரெவெரி said...
வெந்தயத்தில் இவ்வளவு பயன்களா?
பகிர்வு நன்றாக இருக்கிறது நண்பா...//
நன்றி சகோ கருத்திற்கு
வெந்தயத்தின் மகிகை என்ன என்பதை தெளிவாய் உணர்த்தியது..
Post a Comment