180 இது படத்தின் பெயர் .180 என்றால் வேரோன்ருமில்லீங்கோ ஆறு மாசம் கணக்காம் 6*30 =180
படத்தின் கதாநாயகனாக சித்தார்த் நடித்துள்ளார் .
படத்தில் இவரு ஒரு டாக்டர் .இவரிடம் வைத்தியம் பார்க்க வருகிற (ஆக்சிடென்ட் ஆகி ) பெண்ணை கல்யாணம் செய்து கொள்கிறார் .பின்னர் எந்த வித முன் அறிகுறி தென்படாமல் இவருக்கு கேன்சர் என்று சொல்லி ஆறு மாதம் கேடு வைக்கிறார் சீப் டாக்டர் .
உயிரின் பயம் காரணமாக மனைவியிடம் சொல்லாமல் இந்தியா வருகிறார் .
காசியில் ஒரு சிறுவன் மூலம் சந்தோசத்தின் முக்கியம் உணர மவுலி வீட்டில் ஆறு மாதம் கெடு வைத்து வீட்ட வாடகைக்கு எடுத்து தங்குகிறார் .
ஆறு மாத காலத்தில் ஜாலியாக இருக்கிறார் .
இங்கு பத்திரிகை நிருபராக வரும் டாக்டரிடம் நட்பு ஏற்படுகிறது .நிருபருக்கோ சித்தார்த் மீது காதல் வருகிறது .
இந்நிலையில் மவுலி சித்தார்த்திடம் ஆறு மாதம் முடிந்து விட்டது என்று சொல்கிறார் .
அந்த நிருபருக்கும் ஆக்சிடன்ட் ஆகி அவருக்கு வைத்தியம் பார்க்க திரும்ப பாரின் அழைத்து செல்கிறார் தான் வேலை செய்த மருத்துவமனைக்கே .
ஆறு மாதம் ஆகியும் அவர் நல்ல நிலையில் தான் இருக்கிறார் .உடல் சோர்வு , அல்லது வேறு அறிகுறி தென்படவில்லை .
ஒரு டாக்டர் ஆகிய அவர் நோயின் தன்மை தெரிந்தும் பதட்டம் படுவது ஏன்?
சரி வாழவேண்டும் என்ற எண்ணம் .
பாரினில் துரத்திய சாவு பயம் ( மனித உருவில் ) இந்தியாவில் ஏன் துரத்த வில்லை .திரும்பவும் பாரின் போனதும் அதுவும் அவர் மனைவியை பார்க்க போகும்போது மட்டும் அம்மனித உருவம் தெரிவதேன் ?
180 என்பது ஆறு மாதம் என்றால் எத்தனை ஆறு மாதம் .
ஒரு மருத்துவராக இருந்து கொண்டு மனைவியை பார்க்கும் பொழுது மட்டும் நோயின் தீவிரம் தெரிகிறதா ?
லாஜிக் இல்லா மேஜிக் இதுதானோ ?
என்னவோ போங்க எனக்கு ஒன்னும் புரியல ..
film title is not attraction
ReplyDeletefilm title is not attraction and then climax i can't understand
ReplyDeletesugasini madam kitta padatha pathi kelunga sariya solvaanga supernu....
ReplyDeleteyenna ????/