Tuesday, July 5, 2011

எந்த மொழியிலிருந்தும் எந்த மொழிக்கு வேண்டுமானாலும்

கூகிள் நமக்கு ஒரு வசதி தந்துள்ளது .

(அதுதான் ஆயிரம் வசதி தந்துள்ளதே நீ என்ன புதுசா சொல்ல வர அத சொல்லு என்று மனதில் நினைப்பீர்கள் )

அதாவது எந்த மொழியிலிருந்தும் எந்த மொழிக்கும் மொழி மாற்றம் செய்ய ஒரு தளம் தந்துள்ளது .

அதில் ஒரு பக்கம் நாம் எந்த மொழியிலிருந்து எந்த மொழிக்கு மொழி பெயர்க்க வேண்டும் என்று செலக்ட் செய்து கொண்டு   , கீழே உள்ள பெட்டியில் டைப்  செத்தால் அது மொழி மாற்றி பக்கத்திலேயே தந்து விடும் ( காண்பித்து விடும் )

கீழே உள்ள முகவரியை சுட்டி (கிளிக் செய்து ) பயன் பெறுங்கள் 

உபயோகமாக உள்ளதா என்று சொல்லுங்கள் நண்பர்களே .

பிடித்திருந்தால் வோட்டு போடுங்கள் .
உங்கள் 

1 comment:

  1. அறிந்தேன்..
    நான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்
    தகலுக்கு நன்றி...

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே