Tuesday, July 5, 2011

ஆண்மை பெருக " சந்தோசம் " கிடைக்க-2

நேற்று தாது பலம் பெருக சில வழி முறைகளை பார்த்தோம் .
அதன் தொடர்ச்சியாக இன்று .....

(நேற்றைய பதிவு படிக்காதவர்கள் ஆண்மை பெருக "சந்தோசம் " கிடைக்க -பாகம் ஒன்றை படிக்கவும் .

மேலும் ..........

ஜாதிக்காய் உடைத்து பொடியாக்கி தாம்பூலத்தில் ஒரு சிட்டிகை சேர்த்து சாப்பிட்டு வரவும் .இருபது நாட்களில் இக்குறை நீங்கிவிடும் .

இருபத்தைந்து கிராம் பப்பாளிப்பழத்தை தொடர்ந்து ௪௧ நாட்கள் சாப்பிடத் வர தாது விருத்தியாகும்.

வில்வ மர வேர்ப்பட்டையை சீரகம் சேர்த்து அரைத்து பாலில் கலக்கி காலை மட்டும் அருந்த தாது பலம் பெருகும்.

தூதுவளை , அம்மான் பச்சரிசி இரண்டையும் வதக்கி துவையல் அரைத்து உண்டு வர உடலபலம் தாது பலம் ஏற்படும்.

துளசி வேரை உலர்த்தி இடித்து தூளாக்கி வெற்றிலையுடன் உண்டு வர , தூக்கத்தில் விந்து வெளியாவது நின்று விடும்.

சின்ன வெங்காயத்தை ௧௫ கிராம் அளவு தோல் நீக்கி நறுக்கி கலந்து உண்டு சிறிது பசும்பால் அருந்தவும் . தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர தாது விருத்தியாகும் ,ஆண்மை உண்டாகும்.

கருன்சீரகத்தை ஆலிவ் ஆயிலில் அரைத்து வடிகட்டி , அந்த எண்ணையை ஆணுறுப்பில் பூசி வந்தால் சிறுத்து போன ஆணுறுப்பு மீண்டும் பருமனாகும் .விறைப்பு ஏற்படும் .

தினசரி பகல் ஆகாரத்திற்கு முன் இரண்டு நெல்லிக்காய்கள் தின்ன வேண்டும் .
இரவு ஆகாரத்திற்கு முன் அரைத் தேக்கரைண்டி கடுக்காய் தூளையும் சாப்பிட வேண்டும் ,இவ்விதம் ஆயுள் முழுவதும் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெரும்.

உங்கள்   

2 comments:

  1. நீர்முள்ளி 100 கிராம்
    ஓரிதழ்தாமரை 200 கிராம்
    ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி
    50 கிராம்
    அஸ்வஹந்தா 50 கிராம்
    பூனைக்காலி 100 கிராம்
    முறையாக 60 நாட்கள் சாப்பிட அனுக்கள் குறைபாடு ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே