Tuesday, July 5, 2011

உங்கள் குழந்தையின் சந்தோசத்திற்காக

உங்கள் குழந்தை சிறிது நேரம் சந்தோஷ மாக இருக்க கீழ் காணும் இந்த முகவரியை சுட்டி ( கிளிக் செய்து ) விளையாட சொல்லுங்கள் .

விளையாட கூட தேவை இல்லை . ஜஸ்ட் இந்த லிங்கை ஓபன் செய்தால் ஒரு பக்கம் ஓபன் ஆகும் .அதி ஸ்டார்ட் செய்ய இந்த பிரஷை கிளிக் செய்யவும் என்று ஒரு பெயிண்ட் பிரஷ் படம் போட்டிருக்கும் .அதை கிளிக் செய்யவும் .பின்னர் ஓபன் ஆகும் பக்கத்தில் ஒரு பூனை விளையாடும் .

பார்த்து ரசியுங்கள் குழந்தைகளே .

இங்கே கிளிக் செய்யவும் .



பிடித்திருந்தால் கருத்து சொல்லுங்கள் நண்பர்களே .

உங்கள் நண்பன் 



No comments:

Post a Comment

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே