உதயன்
புதிதாக வெளிவந்த இப்படத்தில் அருள்நிதி ,சந்தானம் , ப்ரனிதா நடித்துள்ளனர் .
சாப்ளின் டைரக்சனில் உருவான இப்படத்தின் கரு கத்தி எடுத்தவனுக்கு கத்தியால தான் சாவு என்பதுதான் .
அருள்நிதி இரட்டை வேடத்தில் நடிக்கிறார் .ஒருவர் ரவுடி ,ஒருவர் பேங்கில் வேலை ,பேங்கில் வேலை செய்பவர்க்கு ரவுடிசம் செய்யும் அப்பாவையும் ,அண்ணனையும் பிடிக்காமல் தனியாக இருக்கிறார் .
வில்லன் கையால் சாகும் அண்ணனால் அப்பாவை வெருக்கும் அருள்நிதி அப்பாவின் பார்வையில் படாமல் தனியாக இருக்கிறார் .அருள்நிதியை பார்க்கும் வில்லன் தன் கையால் செத்தவன் உயிரோடு இருக்கிறானே என்று தம்பி அருள்நிதியை அழிக்க வருகிறான் .
பாடல் காட்சி சுமாரகாத்தான் இருக்கிறது .
இதில் சந்தானம் பேங்கில் லோன் வாங்கி லோன் கட்டாதவர்களின் கடன் வசூல் செய்யும் வேலை .
கிளைமாக்ஸில் தன் அப்பாவிடமும் வில்லனிடமும் நான் கத்தி எடுத்து சண்ட போட விரும்ப வில்லை வாழ விரும்புகிறேன் அண்ணனும் அதைதான் சாவும்போழுது நினைச்சான் ஆனால் அவனால் முடியவில்லை .அதுகூட உன்னால தான் என்று அப்பாவைப் பார்த்து சொல்லிவிட்டு எங்களை வாழ விடு நீ திருந்திய உடன் உன்னுடன் சேர்கிறேன் என்று வசனம் பேசுகிறார் .
அத்துடன் படம் முடிகிறது .
உங்கள்
simple story-உதயன் திரை விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது
ReplyDeletenalla vimarsanam... vaalththukkal
ReplyDeletethanks saravanan sir
ReplyDelete