(மூன்றின் தொடர் பதிவு )
பதிவன்பர்கள் மூன்று என்ற தலைப்பில் தொடர் பதிவு இட்டு வருகிறார்கள் .அதன் தொடர்வாக ....
வசந்த மண்டபத்தில் கவித்தென்றலாய் உலா வரும் இனிய நண்பர் மகேந்திரன் தொடர் நிகழ்ச்சியான முத்தான “மூன்று” என்ற தலைப்பில்
நண்பர்களே வணக்கம்
பிடித்த உறவு
தாய் (பாசத்தினை பெற முடிந்ததால் )
தாரம் (பாசத்தினை பகிர பிடித்ததால் )
குழந்தை (பாசத்தினை குடுக்க முடிந்ததால் )
பிடித்த விஷயம்
இசை
புத்தகம்
நட்பு
பிடித்த பொழுதுபோக்கு
எழுதுவது ( வலைப்பூவில் )
படிப்பது (மற்றவர்களின் வலைப்பூ )
சொல்வது (நண்பர்களின் வலைப்பூவில் விமர்சனம் )
பிடித்த பாடகர்கள்
ஏசுதாஸ்
எஸ் பி பி
ஜானகி
கற்றுகொள்ள விரும்புவது
நீச்சல் ( தெரியாதுங்க )
ஏமாறாமல் (சமூகத்தில் )
மனிதர்களின் மனதை படிக்க
பிடிக்காத விஷயம்
முன்கோபம் (என்னுடையது )
ஏமாற்ற படுதல் (மற்றவர்களால் )
காரியம் சாதிக்க மட்டுமுள்ள உறவு
புரிந்து கொள்ள முடியாததது
அரசியல் (இப்ப உள்ளது )
கடவுள்
சில மனிதர்களின் குணம்
பிடித்த இடம்
நண்பர்களின் மனது
குளிர்ச்சியான மலைப்ரதேசம்
வலைப்பூ
பொதுவானது
பொழுது
காலை
மாலை
இரவு
அளவு
அதிகம்
மத்திமம்
குறைவு
யதார்த்தம்
பிறப்பு
வாழ்வு
இறப்பு
பெண்ணிற்கான ஆணின் உறவு
தந்தை
கணவன்
மகன்
ஆணிற்கான பெண்ணின் உறவு
தாய்
தாரம்
மகள்
வேறு என்ன சொல்ல நண்பர்களே
இத்தொடரை தொடர நான் அன்புடன் அழைக்கும் மூன்று நண்பர்கள்
மாய உலகம் :- maayaulagam-4u.blogspot.com
ராஜராஜேஸ்வரி :- jaghamani.blogspot.com
ராம்வி :- maduragavi.blogspot.com
முக்கனிகளாய் முத்தான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteதொடர் பதிவு தொடர அழைத்தமைக்கு நன்றி.
நான் எழுதியாகிவிட்டதே!!
முத்தான நட்புலகில் கைகோர்ததமைக்கு நன்றி..
ReplyDeletehttp://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
மூன்றின் ரகசியம் உண்மையில் அது ரசிக்ககூடிய ராஜ்ஜியந்தான்....
ReplyDeleteபிடிக்காத விசயமாக சொன்ன அந்த மூன்றும் மிகவும் பிடித்திருந்தது....
இந்த பொன்னான நட்புலகை கைக்கோர்க்க தொடர் பதிவு எழுத அழைத்தமைக்கு மிக்க நன்றி...
நன்றி ரமேஷ், திரு வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இதே தலைப்பில் தொடர் பதிவிட அழைத்திருக்கிறார். பதில்கள் எழுதிக்கொண்டு இருக்கிறேன். நீங்க அழைத்ததற்க்கும் நன்றி..
ReplyDeleteஉங்கள் பதில்கள் சுருக்கமாகவும் அருமையாகவும் உள்ளது வாழ்த்துக்கள்.
மிக அருமை ...வாழ்த்துக்கள் ..!
ReplyDeleteவாங்க பாலா
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி .
முக்கனி போல் சுவை!
ReplyDeleteசென்னை பித்தன் said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே
அன்புத் தோழரே
ReplyDeleteமுத்தான மூன்றுகளை
அருமையாக சமைத்திருக்கிரீர்கள்.
அருமை அருமை
நன்றி.