Thursday, July 21, 2011

தொட்டால் சாக்கடிக்கும்ல...தொடாம பாரு

தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

தெரிஞ்சிக்கோங்க

 மீனுக்கும் உண்டாம் தற்காப்பு கவசம் 

மீன்களில் பலவகை உண்டு .
அதில் ஒன்று தான் இது .
இதன் பெயர் “ சைனேன் சியா வெருகோசா “

என்ன நண்பர்களே வாயில் நுழையாத பெயராக உள்ளதா .
கவலை படாதீர்கள் இதற்க்கு இன்னொரு பெயரும் உண்டு ,


கல்மீன் என்று தான் இதனை தமிழகத்தில் அழைக்கிறார்கள்
இவைகள் இந்திய பெருங்கடல் ,பசிபிக் பெருங்கடல் ,
மன்னார் வளைகுடா போன்ற பகுதிகளில் காணப்படுகிறது .

இவை வசிப்பது கடலுக்கடியில் கற்களுக்கு இடையே, 
தன் நிறத்தை அந்த கல்லை போலவே மாற்றிக்கொண்டு வசிக்கும்.

பார்த்தால் மீன் போல் தெரியாது .கல்லை போலவே தெரியும் .
இதன் தோல் அதிக நச்சுத்தன்மை நிறைந்தது ..
மட்டுமில்லை ,அதன் மேல கத்தி போன்று (முள் )கூர்மையான ஆயுதம் வைத்துள்ளது .அந்த கத்தி (முள் )இருக்கும் பையிலும் நச்சு பொருள் உள்ளது .
தெரியாமல் அதனை தொட்டாலோ ,மிதித்தாலோ உடனே முள்ளால் தன்னை தொட்டவரை தாக்கிவிடும் .

தாக்கினால் என்ன ஆகும் தெரியுமா ,

அந்த பையிலுள்ள நச்சு பொருள் முள்ளின் மூலமாக உடலில் நுழைந்தால்
தாக்கப்பட்டவர் பக்கவாதத்தில் விழுந்து விடுவார் .
நச்சுத்தன்மை அதிக மானால் மரணம் தான் அதன் விளைவு .

அந்த முள் தான் அதற்க்கு கவசம் .
அப்பிடிபட்ட கல்மீனை காணொளியில் பாருங்களேன்











டிஸ்கி :- தப்பு செய்துவிட்டு திருந்தாமலஇருக்கும் 
நபர்களுக்கு இந்தமீனை ஒரு முறை கட்டி 
பிடிக்க சொல்ல வேண்டும் .
 .

24 comments:

  1. பார்க்க அப்படியே கல் போல தான் இருக்குது
    அதைத் தொட்டால் இவ்வளவு அபாயமா
    ஆச்சர்யம் தான்
    பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  2. பயம்மா இருக்கு ....

    ReplyDelete
  3. இதைப்போலவே நச்சுத்தன்மைகொண்ட வேறு இன மீன்களும் இருப்பதாக அறிந்திருக்கிறேன்.

    ReplyDelete
  4. அருமையான தகவல். படகாட்சிகள் நன்றாக இருக்கு ரமேஷ். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. மகேந்திரன் said ....

    M.R said ...

    வாருங்கள் மகேந்திரன் நண்பரே ,
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  6. koodal bala said...

    பயம்மா இருக்கு ....


    நான்தான் பக்கத்துல இருக்கேன்ல

    ReplyDelete
  7. என்னை கேட்டால் ஒரு உயிரை கொன்று தின்னும் அசைவ பிரியர்கள் எல்லோருக்கும் இந்த மீனை பிடிக்க
    சொல்லனும்..

    நன்றி..

    http://sivaayasivaa.blogspot.com/2011/07/1.html

    சிவயசிவ

    ReplyDelete
  8. ஹேமா said...


    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ...

    ReplyDelete
  9. RAMVI said....
    அருமையான தகவல். படகாட்சிகள் நன்றாக இருக்கு ரமேஷ். பகிர்வுக்கு நன்றி.


    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராம்வி சகோ...

    ReplyDelete
  10. சிவ.சி.மா. ஜானகிராமன் said...
    என்னை கேட்டால் ஒரு உயிரை கொன்று தின்னும் அசைவ பிரியர்கள் எல்லோருக்கும் இந்த மீனை பிடிக்க
    சொல்லனும்..

    வாருங்கள் ஜானகிராமன் நண்பரே ,

    கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  11. புதிய தகவல் நன்றி

    ReplyDelete
  12. நல்ல பதிவு நண்பா

    ReplyDelete
  13. வாருங்கள் கருன் நண்பரே ,

    தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  14. வாருங்கள் நண்பர் ராஜா

    தாங்கள் தொடர்ந்து வரவேண்டும் நண்பரே

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  15. நல்ல தகவல்கள்,,நல்ல பதிவு

    ReplyDelete
  16. வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே .

    நாள்தோறும் வாருங்கள் ரியாஸ் நண்பரே

    ReplyDelete
  17. தெரியாத புதிய தகவல்
    இயற்கையின் வினோதங்கள்
    வியக்க வைக்கின்றன
    பயனுள்ள பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. ஆச்சரியப்படவைக்கும் தகவல் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  19. வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி ரமணி நண்பரே

    ReplyDelete
  20. வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி ராஜேஸ்வரி மேடம்

    ReplyDelete
  21. ரைட்டு மாப்ளே.... அப்படியே ஷாக்காயிட்டேன்

    ReplyDelete
  22. வாங்க பிரகாஷ் ,எதுக்கும் கொஞ்சம் ஜாக்ரதையாவே இருங்க ஆமா சொல்லிப்புட்டேன்

    ஹா ஹா ஹா

    தமாசு மச்சி .

    don't worry

    be happy

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே