Friday, July 22, 2011

கணினி உபயோகிக்கும் பொழுது இதையும் பார்க்கணும்

தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நண்பர்களுக்கு என் அன்பான நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .

என் பார்வையில் பட்டது உங்கள்  பார்வைக்காக

இன்று நாம் பார்க்க போவது கணினியை பற்றி .

நான் சொல்ல போகும் விஷயம் இதைப்பற்றி தெரியாதவர்களுக்காக 
.
இன்று கணினி பயன்பாடு என்பது ஒரு தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது .அதைப் பயன்படுத்தும் பொழுது மின்சாரம் செலவாகிறது இல்லையா .

அதில் நம்  கணினி எவ்வளவு மின்சாரம் எடுத்துக் கொள்கிறது என்பது நமக்கு தெரியுமா ..
அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் .



இதற்கான புரோகிராம் நிறைய இருக்கிறது .அதில் ஒன்று தான்
co2saver  என்ற மென்பொருள் .
இது  மொத்தத்தில் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்த படுகிறது .

அதில் எங்கே அதிகம் செலவாகிறது என்று காண்பித்து நம்மை
 குறைவாக பயன்படுத்த தூண்டும்

இந்த மென் பொருள் தரவிறக்கம் செய்யும் தளத்தின் முகவரி


பயன் படுத்தி பாருங்கள் நண்பர்களே .
பிடித்திருந்தால் கருத்தும் ,வாக்கும் (மற்றவர்களுக்கு இச்செய்தி போய்சேர)
நன்றி நண்பர்களே






நான் பயன்படுத்தி பார்கிறேன்  நண்பரே

18 comments:

  1. வாங்க கருன் ,
    வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல் நண்பரே..

    அனைவரது சார்பிலும் நன்றி.

    http://sivaayasivaa.blogspot.com

    சிவயசிவ

    ReplyDelete
  3. நண்பரே உங்க மெயில் ஐடி என்ன ?

    ReplyDelete
  4. இது mater புதுசா இருக்கே... அவசியமான பதிவு... நன்றி

    ReplyDelete
  5. தேவையான
    பதிவு
    அனைவரும்
    தெரிந்துகொள்ளவேண்டிய பதிவு

    பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  6. கவிதை வீதி சௌவுந்தார் said....

    வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  7. மாய உலகம் said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ..

    ReplyDelete
  8. மகேந்திரன் said....

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  9. பகிர்வுக்கு நன்றி ரமேஷ்.

    ReplyDelete
  10. வாருங்கள் ராம்வி

    வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி சகோ ..

    ReplyDelete
  11. வாருங்கள் நண்பரே ,வருகைக்கும் , வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  12. நல்ல விஷயம் சொல்லியிருக்கீங்க !

    ReplyDelete
  13. ரைட்டு யூஸ் பண்ணி பார்க்கலாம்

    ReplyDelete
  14. வாருங்கள் ஹேமா ,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  15. வாங்க மாப்ள ,சரிங்க மாப்ள .

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே