தென்னிந்திய உணவுகள் அதன் கலோரிகள்
நண்பர்களே வணக்கம்
நமது உடல் இயங்குவதற்கு சக்தி தேவைப்படுகிறது .அதை நாம் உணவின் மூலமும் ,இயற்கையின் மூலமும் பெறுகிறோம் .
வேலைசெய்தாலும் ,செய்யாவிட்டாலும் உடலில் சக்தியின் கலோரியானது செலவாகும் .உட்கார்ந்து டிவி பார்த்துகொண்டு இருந்தாலும் நம் உடலில் கலோரி அளவு குறையும் .
நாம் உண்ணும உணவில் எவ்வளவு கலோரி உள்ளது என தெரிந்து கொண்டால் நம் உணவு பழக்கத்தை மாற்றிக் கொள்ளலாம்.நம் உடலையும் பேணலாம் .
தென்னிந்திய உணவுகளில் எவ்வளவு கலோரியின் அளவு உள்ளது என்று பார்ப்போம் நண்பர்களே .
இதெல்லாம் ஒரு விசயமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது .
வாகனத்தில் செல்ல வண்டியில் எவ்வளவு (எரிசக்தி )பெட்ரோல் தேவைப் படுகிறது ,சமைப்பதற்கு எவ்வளவு கேஸ் (எரிவாயு )தேவைப் படுகிறது என்பதற்கெல்லாம் கவனம் செலுத்தும் நாம் நமது உடலை பேணிக்காப்பதில் கவனம் செலுத்த கொஞ்சம் நேரம் ஒதுக்குவோமே.
சாப்பாடு
அரிசி சாப்பாடு =200 kcal/200 ml container
பழைய சாப்பாடு (பழஞ்சோறு ) =225 kcal/200 ml container
டிபன்
தோசை (எண்ணை சேர்க்காதது ) = 90 kcal /number
தோசை +ஒரு tsp எண்ணை = 135 kcal/number
ஊத்தப்பம் +ஒரு tsp எண்ணை = 175 kcal/number
இடியப்பம் = 100 kcal /number
வெண்பொங்கல் = 400 kcal/200 mlcontainer
பெரிய இட்லி = 65 kcal/number
சின்ன இட்லி = 50 kcal/number
பூரி = 140kcal/number
உப்புமா =200 kcal /200ml container
ராகி அடை =150 kcal/number
அப்பம் = 150 kcal/number
மசாலா வடை = 200 kcal/number
தயிர்,சாம்பார் வடை =350 kcal /number
மெது வடை =300 kcal/number
இட்லி பொடி +ஒரு tsp எண்ணை = 65 kcal/5 ml container
சட்னி
வெங்காயச் சட்னி = 5 kcal/ 5ml container
தக்காளி சட்னி = 5kcal/5ml container
கொத்து மல்லி சட்னி = 10kcal/5ml container
தேங்காய் சட்னி = 10 kcal/5ml container
புதினா சட்னி = 10 kcal/5ml container
ராகி கூழ் = 150 kcal/200ml container
காபி+2 tsp சுகர் = 90 kcal/100 ml container
டி = 70kcal/100ml container
தயிர் = 25 kcal/ladle(50ml)
தேங்காய் பால் = 570 kcal/200ml container
கேசரி = 650kcal/200ml container
பாயாசம் = 600 kcal/200 ml container
மட்டன் பிரியாணி = 400 kcal/200ml container
சிக்கன் பிரியாணி = 350 kcal/200ml container
முட்டை ஆம்லட் = 175 kcal/piece
முட்டை குழம்பு = 30 kcal/ladle(25 ml)
முட்டை fry = 100 kcal/piece of egg fry .
மீன் fry =75 kcal/piece
சாம்பார்
சாம்பார் (தேங்காய் சேர்த்து ) =50kcal/laddadle (50ml)
சாம்பார் ( “ சேர்க்காமல்) =35 kcal/laddale(50ml)
கார குழம்பு ( “ சேர்த்து ) =30kcal/laddale(25ml)
கார குழம்பு ( “ சேர்க்காமல் ) = 25 kcal/laddale(25ml)
இப்போதைக்கு இது போதும் நண்பர்களே .
சாப்பிட்டு பார்த்துட்டு இல்ல இல்ல படிச்சு பார்த்துட்டு சொல்லுங்கஅன்பு உலகத்தின் மற்றுமொரு பதிப்பு பங்கு வர்த்தகத்திற்காக
http://pankumarket.blogspot.com/
நீங்க போட்டிருக்கிற படத்தை பார்த்த உடனேயே ஒரு கட்டு கட்டனும் போல தோணுது ........நல்ல பதிவு !
ReplyDeleteஇவ்வளவு அழகாக படங்களை போட்டுட்டு சாப்பிடவேண்டாம் என்று சொன்னால் எப்படி??
ReplyDeleteஆனால் கலோரி அளவுகள் கொடுத்துருப்பது பயனுள்ளது.
நான் சைவம் தான், ஆனாலும் எண்ணை நெய், அதிகம் சேர்க்ககூடது என தெரிகிறது..
படிச்ச பிறகு தான் தெரியுது
ReplyDeleteஅதிகமாத்தான் சாப்புடுறேன் போல
தெரிந்துகொள்ளவேண்டிய பதிவுக்கு
நன்றி நண்பரே.
ஆஹா... தினமும் கவனிக்க வேண்டிய பதிவு..
ReplyDeleteதகவலுக்கு நன்றி சகோ..
ReplyDeleteவணக்கம் சகோ,
ReplyDeleteஉணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதற்கும், கலோரி அதிகமுள்ள உணவுகளைத் தவிர்த்து, உடல் நலத்தினைப் பேணுவதற்குமேற்ற அருமையான பதிவினைத் தந்திருக்கிறீங்க.
நன்றி.
நான் பலநாட்டு உணவுகளைப் புசித்திருக்கின்றேன். உண்மையில் தமிழர்கள் உணவுக்குப் பிறகுதான் எந்த நாட்டு உணவும். என்ன செய்வது கலோரி அதிகமே. இருந்தாலும் நீங்கள் தந்துவிட்டீர்கள்தானே. சுவர் இருந்தாலேயே சித்திரம் வரையமுடியும். முதலில் நன்றி. அடுத்து வாழ்த்து
ReplyDeleteவாங்க பாலா ,சாப்பிடுங்க
ReplyDeleteவாங்க ராம்வி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி
வாங்க மகேந்திரன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
வாங்க மாய உலகம் ,
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாங்க கருன் சகோ ...
ReplyDeleteவருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி
வாங்க நிருபன் ,வருகைக்கும் வால்துக்கும் நன்றி .
ReplyDeleteதங்கள் தளம் .கம் ஆக முன்னேறியுள்ளது வாழ்த்துக்கள்
வாங்க சந்திரகெளரி
ReplyDeleteதங்களை வரவேற்கிறேன் .
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி
நமக்கு தேவைப்படும் கலோரிகள் எவ்வளவு? தெரிந்து கொண்டேன் நண்பரே..
ReplyDeleteஎல்லா பட்டைகளையும் குத்தியாச்சு
ReplyDeleteவாங்க பிரகாஷ் ,வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி .
ReplyDeleteரமண மாதிரி புள்ளி விவரமா சொல்லிட்டீங்க , சூப்பரப்பு ...............
ReplyDeleteமுதல்ல சுவீட்ல இருந்து ஆரம்பிச்சுருக்கீங்க ...சரியாயிருக்கே....
ReplyDeleteயார் யாரு எவ்வளவு கலோரி சாப்பிடனும்.... வயது அல்லது வேலை செய்யும் அளவை பொறுத்து மாறுமா?
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
நல்ல பயனுள்ள தகவல்
ReplyDeleteஎன்று என் வலையில்
ReplyDeleteடி.வியாடா நடத்துறிங்க
பொதுநல சிந்தனையுடன் எங்கள் உடலைக்கவனிக்க நல்ல பதிவைத்தந்திருக்கிறீங்கள்....
ReplyDeleteஉண்மைதான் இவற்றைக்கவனிக்காமல் சாப்பிடுக்கிறோம் ...எண்ணெயை கைவிட வேண்டுமென்று நினைத்தாலும் பொரியல்,தாளித்தலென செய்யாமல் முடியுதில்லை..
நல்ல பகிர்வு சகோ.
வாழ்த்துக்கள்..
எல்லொரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டியது.
ReplyDeleteவாங்க விடிவெள்ளி
ReplyDeleteவருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி சகோ
வாருங்கள் ஜலீலா
ReplyDeleteதங்களை வரவேற்கிறேன் .
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .
பசி வந்துட்ட இதெல்லாம் கண்ணுக்கு தெரியாது பாஸ்
ReplyDeleteஇதையும் பார்க்கவும்
http://tamilpadaipugal.blogspot.com/2011/07/blog-post_7108.html
GOOD INFORMATION............
ReplyDeletekcal/ அளவுகளை தெளிவாக போட்டிருந்தால் நல்லா இருக்கும் அனாலும் சூப்பர்
ReplyDelete