Wednesday, July 6, 2011

விளையாடிப்பார்


ஏற்சொனிக்ஸ் என்ற ஒரு விளையாட்டு தளம் இது .
இது குழந்தைகளுக்கு ஆனா ஒரு விளையாட்டு.
இதில் எழு நிலை உள்ளது .இந்த விளையாட்டில் தொட்டியில் வரும் பந்துக்களை நகர விடாமல் செய்ய வேண்டும். 
இதற்க்கு நிறைய துணை புரியும் ஸிலொஅ ஆவணங்கள் உள்ளது 
நேரத்தை அதிகரிக்க, வேகத்தை கூட்ட,குறைக்க ,போனஸ் பாய்ண்டுகள் பெற ,மேலும் பந்து பெற என்று சில படங்கள் வரும்.
அதை நாம் விளையாடிக்கொண்டு இருக்கும் பொழுதே அதைப்பயன்படுத்தி கொள்ளலாம் .







இதை பெற கீழ் காணும் முகவரியில் கிளிக் செய்து உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து விளையாடிப்பாருங்கள்.
.http://www.astatix.com/airxonix.php

பிடித்திருந்தால் கருத்து சொல்லுங்கள் நண்பர்களே 
முடிந்தால் ஒட்டு போடுங்கள் நண்பர்களே.
நன்றி 
உங்கள் 

1 comment:

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே