Friday, July 8, 2011

தெரிஞ்ச விசயந்தானே






கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு ஊரெல்லாம் நெய்யுக்கு அலஞ்சானாம். அந்த கதையா இல்ல இருக்கு .


பக்கத்துல பொண்ணு இருந்ததும் போன்ல பேசறேன்னு சொல்லுதே பேக்கு .









படத்தின் விளக்கம் கல்யாணம் ஆன முதல் வருடம் கணவன் பேசுவதை மனைவி கவனிக்கிறாள் . இரண்டாம் வருடம் மனைவி பேசுவதை கணவன் கவனிக்கிறான் (கேட்கிறான்) .
மூன்றாம் வருடம் இருவரும் பேசுவதை (கத்துவதை ) ஊரே கவனிக்கிறது .

மோகம் 30 நாள்? ஆசை அறுபது நாள் ? அதா இது ?




எனது ப்ளாக்கில் தட்டச்சு செய்வதில் சின்ன பிரச்சனை உள்ளது .அதனால் நேற்று பதிவிடவில்லை .வந்த நண்பர்கள் மன்னிக்கவும்.
 உங்கள் நண்பன் 




4 comments:

  1. ஹ ஹ .. தெரிந்த விஷயம் தான் ..உங்கள் பிளாக்கில் மட்டும் பிரச்சனை இல்லை ..எனது தளத்தில் வேலை செய்யவில்லை ...
    ஏன் இந்த தளம் ? நோக்கம் ? ஒன்று செய்யுங்கள்

    ReplyDelete
  2. Niroo said...
    அடி பலமோ ?

    ஹ ஹா ஹா

    ReplyDelete
  3. S.Sudharshan said...
    ஹ ஹ .. தெரிந்த விஷயம் தான் ..உங்கள் பிளாக்கில் மட்டும் பிரச்சனை இல்லை ..எனது தளத்தில் வேலை செய்யவில்லை


    வருகைக்கு நன்றி சுதர்சனன் நண்பரே

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே