பழங்களின் பலன்களாக வாழைப் பழத்தினையும் எலுமிச்சை
பழத்தை பற்றியும் பார்த்தோம்.
இன்றும் சில பழங்களின் பலன்களை தெரிந்து கொள்வோம் .
ஆப்பிள் பழம் :-
எல்லா வகை சத்துக்களும் நிறைந்தது .
இரத்தம் உற்பத்தியாகும் .
உடலுக்கு பலம் தரும்.
கண்ணுக்கு ஒளி தரும்.
மலச்சிக்கலை நீக்கும்.
வாய் நாற்றம் போக்கும்
எல்லா காலத்திற்கும் ஏற்றது.
ஆரஞ்சுப் பழம் :-
தேக சூட்டை தணிக்கும் ,
இரத்தத்தை சுத்தப் படுத்தும் .
உடல் வளர்ச்சி தரும் .
ஜீரண சக்தி கொடுக்கும்.
பல் கோளாறு ,வாய்க் கோளாறுகள் நீங்கும்.
நரம்பு பலம் பெரும்.
அன்னாசிப் பழம் :-
உடலுக்கு உஷ்ணம் தரும்.
பித்தவியாதியை நீக்கும் .
இரத்தத்தை சுத்தி செய்யும் .
ஜீரணத்தை தூண்டும் .
பெண்களுக்கு கருவை கலைக்கும் .
மாதவிலக்கில் இரத்தத்தை மிக வைக்கும் .
வயிற்று புண் உள்ளவர்கள் சாப்பிட்ட கூடாது .
இரத்தம் உற்பத்தியாகும் .
உடல் பழம் கிட்டும்.
மூட்டு வாதம் ,சிறுநீரக கோளாறு நீக்கும் .
குஷ்டம் மறையும்.
தோலுடனும் விதையுடனும் உண்ண மலச்சிக்கல் தீரும் .
மூல நோய் ,வாத நோய் ,புற்று நோய் குணமாகும் .
பன்னீர் திராட்சை :-
உடல் உஷ்ணம் அதிகரித்து நீர் எரிச்சல் உண்டானால்
உடனே ஒரு தம்ளர் பன்னீர் திராட்சை சாறு குடித்தால்
உடல் உஷ்ணம் தணிந்து நீர் எரிச்சல் மாறும் .
பன்னீர் திராட்சையை அரை தம்ளர் நீரில் ஊற வைத்து
பிழிந்து அதே அளவு பசும்பால் கலந்து இரவில் குடித்தால்
தாது பலம் பெரும்
உலர்ந்த திராட்சை :-
இரத்தம் உற்பத்தியாகும் ,நரம்பு ,
உடல் பலம் பெரும் .
ஜீரணத்தை தூண்டும்.பழங்களின் பலன்கள் தொடரும் .......
புலி வாலை புடிச்சாதான் விடக்கூடாது ,
குதிர வாலை புடிச்சா விட்டுடலாம்
விட்டுடு பாப்பா !!!
அழகான படங்களும் பயனுள்ள பகிர்வும் அருமை. பாராட்டுக்கள்.
ReplyDeleteவாங்க மேடம்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
தமிழ்மணம் இணைத்துவிட்டேன்
ReplyDeleteபயனுள்ள பழத் தகவல்கள்
ReplyDeleteபடங்களுடன் பதிவும் அருமை
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்
தமிழ் மணம் 3
ReplyDeleteபயனுள்ள பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
வாங்க ராஜா தங்களின் அன்பிற்கு நன்றி நண்பரே
ReplyDeleteவாங்க ரமணி நண்பரே
ReplyDeleteதங்களின் வருகைக்கும் , அன்பான வாழ்த்துக்கும் நன்றி நண்பரே
வாங்க நண்டு நொரண்டு நண்பரே
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே .
வணக்கம் சகோதரி,
ReplyDeleteஎன் இணைய வேகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பதிவுலகப் பக்கம் வர முடியவில்லை,
இன்று மீண்டும் வந்திட்டேன்,
பழங்களின் பயன் பற்றி அருமையான பதிவினைப் பகிர்ந்திருக்கிறீங்க.
குதிரை வால் லொள்ளு...செம காமெடி.
ReplyDeleteவாங்க நிருபன் தங்கள் வருகைக்கு நன்றி
ReplyDeleteநான் சகோதரி இல்லை நண்பரே
சகோதரன்
பதிவின் வாழ்த்துக்கு நன்றி நண்பரே
அன்னாசியார் கொஞ்சம் டேன்ஜரா இருப்பார் போலிருக்கே?பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஇந்த வாரமும் பழங்களா. நல்ல தகவல்கள் தான்.
ReplyDeleteஎல்லாருமே தெரிஞ்சுக்கலாம். ஆப்பிளில் இங்கல்லாம்
சிகப்பு கலருடன் பச்சைக்கலரிலும் கிடைக்கிறது, சீசன்
நேரங்களில். அளவில் சின்னதாக இருக்கு. கடைக்காரரிடம் கேட்டால் சிம்லாலேந்து நேரா இங்க
வருதுன்னு சொல்ரார்.பைனாப்பிள் நல்லதுதான் ஆனா
என்னப்பொறுத்தவரை அதோட ஸ்மெல் பிடிக்காமப்போச்சு. அதுபோலவே பலாப்பழ ஸ்மெல்லும் கூட பிடிக்கல்லே.
வாங்க கோகுல் நண்பரே
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே
வாங்க லக்ஷ்மி அம்மா
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ,அன்பான கருத்துக்கும் நன்றி .
ஆம் அம்மா ஆப்பிள் பச்சை கலரிலும் இருக்கு.
கடைக்காரர்கள் வியாபாரத்திற்காக தாராளமாய் சொல்வார்கள் பொய்யை ஹா ஹா
தங்கள் கருத்துக்கு நன்றி அம்மா
பயன் தரும் பதிவு
ReplyDeleteநன்றி நண்பரே
பழங்கள் பற்றிய பதிவு..... தொடருக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteபழங்களின் பலன்கள் பயன்படக்கூடியது பாராட்டுக்கள்
ReplyDeleteபயனுள்ள பதிவு,,
ReplyDeleteதமிழ்மணம் ஏழாவது ஓட்டு..
நல்ல பயனுள்ள தகவல்கள்..நன்றி ரமேஷ்!
ReplyDeleteகுதிரை வாலுக்கும் சக்தி அதிகம் போலிருக்கே!
ReplyDeleteநல்ல பயனுள்ள தகவல்கள். பகிர்வுக்கு நன்றி .
ReplyDeleteநல்ல பழமுள்ள பதிவு...
ReplyDeleteதொடர்ந்து கலக்குங்க....
an apple a day keeps the doctor away.
ReplyDeleteபழம் போல் சுவை!
வாங்க மகேந்திரன் நண்பரே
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி
வாங்க தமில்வாசி பிரகாஷ் நண்பரே
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி
வாங்க மாயுலகம்
ReplyDeleteதங்கள் வாழ்த்துக்கு நன்றி சகோ
வாங்க கருன் நண்பரே
ReplyDeleteவருகைக்கும் வாக்குக்கும் நன்றி
வாங்க ரத்னவேல் ஐயா
ReplyDeleteதங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி
வாங்க செங்கோவி நண்பரே
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி .
வாங்க ராம்வி சகோதரி
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி சகோதரி
வாங்க reverie சகோ
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
வாங்க சென்னை பித்தன் ஐயா
ReplyDeleteசரியாக சொன்னீர்கள்
தங்கள் வருகைக்கு நன்றி
பயனுள்ள பதிவு.
ReplyDeleteபுதிய செய்திகளை அறிந்துகொண்டேன்.
வாங்க குணசீலன் நண்பரே
ReplyDeleteதங்களை வரவேற்கிறேன் நண்பரே
தொடர்ந்து வாருங்கள் ,வாழ்த்துக்கு நன்றி நண்பரே