சாப்பிடும் ஆகாரத்தில் உள்ள சத்துக்கள்
அரிசி:-
உடலை வளர்க்கும்.
கோதுமை:-
இரத்த விருத்தி,தாது விருத்தி,உடல்பலம்,உண்டாகும்.
அவல் :-
உடலுக்கு நன்மை தரும்
கஞ்சி சாதம்;-
சாதத்தை வடிக்காமல் கஞ்சியுடன் உண்டால் உடல்
பலம் பெறும்.தேக சூட்டை சமன் படுத்தும்.
பித்த கோளாறு தீரும்.
கேழ்வரகு:-
உடலுக்கு பலம் தரும்.
வாத ரோகத்திற்கு ஆகாது.
பார்லி அரிசி:-
உடல் சூட்டை தணிக்கும்.உடல் பலம் தரும்.
மலத்தை இறுக்கும்.
பச்சரிசி:-
உடலுக்கு பலம் தரும்.கொஞ்சம் வாயுவை
உண்டு பண்ணும.
பழைய சாதம் :-
வாதத்தைத் தணித்துவிடும்.
வைட்டமின் சி டிப்ஸ்:-
வைட்டமின் சி எல்லோரும் கேள்வி பட்டிருப்பீங்க .
இது சராசரியாக 30 முதல் 80 மி.கிராம் ஒரு நாளைக்கு
தேவைப்படும்.
மழலை,முதியவர்,கர்ப்பிணி இவர்களின் அளவு மாறுபடும்.
டாக்டர் லைனஸ் பௌலிங் என்பவர் எழுதிய vitamin c
and common cold என்ற புத்தகத்தில் அடிக்கடி ஏற்படும்
சளித்தொல்லையிலிருந்து விடுபட வைட்டமின் சி 1000
மி.கிராம்எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எழுதியுள்ளார்.
அதாவது தினசரி ஒரு கிராம் வைட்டமின் சி உட்கொண்டால்
அடிக்கடி ஏற்படும் சளித்தொல்லையிலிருந்து நாற்பது
சதவீதம் விடுபடலாம்.
தினசரி என்னைப் பார்த்தால் யோகம் வரும்னு சொல்றாங்க
நான் சொல்றேன் ...
தினசரி இந்த தளத்தைப் பார்த்தால் உடல் ஆரோக்கியத்திற்கு
வழிகிடைக்கும் .
டிஸ்கி :-
கூரை மேல சோற்றைப் போட்டால் ஆயிரம் காக்கா
இந்த பதிவ படிச்சிட்டு ஒட்டு போட்டா இந்த குறிப்புகளும்
ஆயிரம் பேரை சென்றடையுமே நட்புகளே .
பயனுள்ள குறிப்புகள் ..........
ReplyDeleteகூகுள் மேப்பின் மூலம் உலகின் எந்த பகுதிக்கும் கார் ஓட்டலாம்
ஈகை திருநாள் வாழ்த்துகள் ....
ReplyDeleteவாங்க ஸ்டாலின் தங்களை வரவேற்கிறேன் .தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி .
ReplyDeleteதங்களுக்கும் ஈகை திருநாள் வாழ்த்துக்கள்
சத்தான பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteவாங்க கோவை நேரம்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
நமக்கு கிடைச்சது சோறுதான் ....இதாவது கிடைக்குதே ...
ReplyDeleteபயனுள்ள பகிர்வுகள்... தொடருங்கள் ...வாழ்த்துக்கள் .
ReplyDeleteபயனுள்ள தகவல்கள்,,,
ReplyDeleteஓட்டும் போட்டாசச்சு
நண்பர் பாலா அவர்கள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
===========================
நண்பர் ராஜசேகர் அவர்கள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
=========================
நண்பர் ரியாஸ் அவர்கள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
பயனுள்ல தகவல்கள். பகிர்வுக்கு நன்றி..
ReplyDeleteVery useful information
ReplyDeleteபயனுள்ள பதிவாக தொடர்ந்து தருவதற்கு
ReplyDeleteமனமார்ந்த நன்றி த.ம 4
ஆரோக்கியமான பதிவு நண்பரே
ReplyDeleteசகோதரி ராம்வி அவர்கள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
==============================
நண்பர் ராஜா அவர்கள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
============================
நண்பர் கவி அழகன் அவர்கள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
நண்பர் ரமணி அவர்கள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
நமக்கு எப்போதும் அரிசிதான்
ReplyDeleteஎப்போவாவது கோதுமையும் கேழ்வரகும்.
நல்ல பதிவு நண்பரே.
தமிழ்மணம் 5
நண்பர் மகேந்திரன் அவர்கள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
பயனுள்ள ஆரோக்கியப் பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஉடலை வளர்க்கும் உணவு மட்டுமே சாப்பிடும் என் போன்ற பலருக்கும் பயனுள்ள பல தகவல்களைத் தந்திருக்கிறீர்கள்.
ReplyDeleteதொடர்ந்து பதிவு செய்யுங்கள் நண்பா.
தினமும் தங்கள் வலைப்பக்கத்துக்கு வந்தால் ஆரோக்கியத்துடன் செல்லலாம் என்பது உண்மைதான் நண்பரே.
ReplyDeleteமிக அவசிய தகவலுக்கு நன்றிங்க
ReplyDeleteஅருமையான் விஷயங்களுக்கு நன்றி.....மாப்ள அந்த டிஸ்கிக்கு அது அர்த்தம் இல்லையே ஹிஹி.....நமக்கெதுக்கு அரசியல் ஹிஹி!
ReplyDeleteபயனுள்ள குறிப்புகள் ..........
ReplyDeleteஅவசிய தகவலுக்கு நன்றி
அசத்தலான அற்புதமான ஆரோக்கிய பதிவு ... பகிர்வுக்கு நன்றி சகோ
ReplyDeleteதமிழ் மணம் 7 & all voted
ReplyDeleteவணக்கம் பாஸ்,
ReplyDeleteஎனக்கு அவல் தான் ரொம்ப பிடிக்கும் பாஸ்.
உணவுகளையும் அவற்றினை உண்பதால் கிடைக்கும் நன்மைகள், நோயெதிர்ப்பு சக்திகள் பற்றிய விளக்கப் பகிர்விற்கு நன்றி.
வாக்களித்தேன்.
மவுஸ் மூலம் மீனுக்கு உணவு போடும் வெளையாட்டு சூப்பரா இருக்கு பாஸ்.
ReplyDeleteரொம்ப நல்லாக் கொண்டுபோறீங்க உங்க தளத்தை!..அருமை.
ReplyDeleteஎனக்கும் அவள் பிடிக்கும்..ச்சே..அவல் பிடிக்கும்.
ReplyDeleteராஜேஸ்வரி மேடம் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
ReplyDeleteநண்பர் குணசீலன் அவர்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
ReplyDeleteதங்களின் அன்பிர்க்கு நான் கடமைப் பட்டுள்ளேன் நண்பரே
நண்பர் அரசன் அவர்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
ReplyDelete================================
வாங்க விக்கி மாம்ஸ் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
நாமலா பார்த்து ஒரு அர்த்தம் கண்டு பிடிச்சிக்க வேண்டியது தானே ஹி ஹி
சகோதரி மாலதி அவர்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
ReplyDelete=============================
சகோதரன் ராஜேஸ் அவர்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பிர்க்கும் நன்றி
நண்பர் நிரூபன் அவர்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி எனக்கும் அவல் பிடிக்கும்
ReplyDeleteநண்பர் செங்கோவி அவர்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
ReplyDeleteஎன்னாது அவள பிடிக்குமா நான் ஹன்சிகா படம் போடலியே !!!
வணக்கம் நண்பரே இன்றுதான் முதன் முதலில் உங்கள் தளதிற்கு வருகின்றேன் இனி தொடர்ந்து வருவேன்.
ReplyDeleteவாருங்கள் k.s.s. Rajh தங்களை அன்புடன் வரவேற்கிறேன். தொடர்ந்து வாருங்கள் நண்பரே
ReplyDeleteபயனுள்ள பகிர்வுகள்... தொடருங்கள் ...வாழ்த்துக்கள்...
ReplyDeleteபழைய சாதத்தில் இவ்வளவு இருக்கா? ஆச்சரியம்!
ReplyDeleteவாங்க ரெவரி நண்பரே
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
வாங்க ஐடியா மணி நண்பரே
ReplyDeleteதங்களை வரவேற்கிறேன்
தங்கள் வருகைக்கு நன்றி ,
தொடர்ந்து வாருங்கள் நண்பரே
நானும் பெரும்பாலும் அரிசி சோறுதான். என்ன செய்ய தொட்டில்
ReplyDeleteபழக்கம் விடமாட்டேங்குதே. பயனுள்ள
தகவல் சொல்லி இருக்கீங்க. நன்றி
நன்றி நண்பரே..
ReplyDeleteபயனுள்ள சத்தூட்டும் பதிவை வாசிப்பதில் பெருமையே..
நட்புடன்
சம்பத்குமார்
கடைசிப் படம் பார்த்ததும், படிச்ச ஆரோக்கிய ரிப்ஸ்ஸ் எல்லாம் மறந்து போச்ச்ச்ச்... அவ்வ்வ்வ்:))).
ReplyDeleteநல்ல பகிர்வு. மனதில் ஏற்றிக்கொண்டேன்.
ReplyDeleteரமேஸ்!! கொஞ்சம் எழுத்தைக் கவனியுங்க... சலி அல்ல சளித்தொல்லை.