நண்பர்களே கொஞ்சம் மருத்துவ குறிப்புகளுக்கு ஒய்வு
கொடுப்போம் .தொடர்ந்து அதுவே கொடுத்தால் உங்களுக்கு
போரடிக்குமே.அதனால.......
ஆள் பாதி ஆடை பாதி என்பது அனைவருக்கும் தெரியும்
இதன் அர்த்தம் பாதி ஆடை என்பது அல்ல. ஒரு ஆளினை
மதிப்பிடுவது அவனது குணத்தை(நடவடிக்கை ) வைத்தும்
அவன் உடுத்தியிருக்கும் ஆடையை வைத்தும் சொல்லலாம்
என்பதைத்தான் ஆள் பாதி ஆடை பாதி என்று சொன்னார்கள்
ஆடை உடுத்தும் நேர்த்தியில் மற்றவர்கள் மதிக்கும்
தன்மையும் மாறும் .
அதுமட்டுமில்லை நன்றாக உடை உடுத்தினால் நமக்கே
நம் உடம்பினுள் ஒரு புத்துணர்ச்சி ஓடுவதை காணலாம்.
புது ஆடையோ பழையதோ எதாக இருந்தாலும் அதை
சுத்தமாகவும் நேர்த்தியாகவும் உடுத்த வேண்டும்.
முன்பெல்லாம் புதிய ஆடை எடுத்து உடுத்தி அது பழசாகி
போய் கிழிந்தால் தூர வீசி விடுவோம் அல்லது எதாவது
(வீடு ,வாகனம் ,பொருள் ) துடைக்க பயன்படுத்துவோம்
இப்ப கடையில புதுசா எடுத்து வரும்பொழுதே நல்லா கிழிஞ்சு
போனதா பாத்து எடுத்து வராங்க ,கேட்டா ஏதோ ஃபெஷனாமே !
ஆமாங்க முன்ன கிழிஞ்ச ட்ரஸ் போட்டிருந்தா அவங்களை
பிச்சகாரங்க என்று இழிவு படுத்துனாங்க ,பரிதாபமா
பார்த்தாங்க .
இப்ப கிழிஞ்ச ட்ரஸ் (ஜீன்ஸ்) போட்டுக்கிட்டு அது கிழிஞ்சு
தொங்குது ,அத ஃபேஷன்னு சொல்லிக்கிட்டு என்னமோ போங்க
அயல் நாட்டுக்காரங்க நம்ம நாட்டு கலாச்சாரத்தை
ஆசைப் படறாங்க . நாம ?
சரி விடுங்க நம்ம விசயத்திற்கு வருவோம்.
அலுவல் வேலையாக இருக்கட்டும்,இல்லை வேறு
எந்த வேலையாக இருக்கட்டும் ஆடையை நேர்த்தியாக
உடுத்தி செல்லுங்கள் பாதி அலுவல் முடிந்து விடும் .
ஏனென்றால் அந்த ட்ரெஸ் சென்ஸ் உங்களையும்
சுறுசுறுப்பாக வைக்கும் .பார்ப்பவர்களிடம் மரியாதையையும்
பெற்று தரும்.
ஹி ஹி அப்புறம் ஆடை என்பது உடலை மறைக்க,
அழகை காட்ட அல்ல !
ஸ்டைல் என்ற பெயரிலே..........
வேண்டாங்க சொன்னா சண்டைக்கு வருவாங்க
நாம முடிச்சுகலாமா ( இருங்க இருங்க நண்பர்
செங்கோவி எண்ணமோ முணுமுணுக்கிறார்
என்னன்னு கேட்போம் )
செங்கோவி : என்னய்யா இது ? ம் ..ஏய்யா இந்த படங்களை
பதிவுல போட இது ஒரு ஐடியாவா !
நான் :- ஹா ஹா ட்ரெஸ் சென்ஸ் பத்தி எழுத தான்
ஆரம்பித்தேன் ,அது காரமாகவும் ,கொஞ்சம்......!!!...
போகவும் அத டெலிட் பண்ணிட்டு மேலோட்டமா
விஷயம் போட்டேன் .
தொடர்ந்து மருத்துவ குறிப்பே குடுத்தா போரடிக்கும்ல !
நாந்தாங்க தமன்னா , இந்த பதிவுல என்னங்க சொல்ல வராரு
நன்றி :
படங்கள் உபயம் : இணையம்
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
வாங்க கேக் சாப்பிடலாம்
|
இனிய காலை வணக்கம் சகோதரம்,
ReplyDeleteதமிழ் மணம் இணைச்சிட்டோமில்லே..
அப்புறம ஜனநாயக கடமைகளையும் நிறைவேற்றியாச்சு.
ஆடைகளின் முக்கியத்துவம் பற்றி அழகாக சொல்லியிருகிறீங்க.
ReplyDeleteஅயல்நாட்டுக்காரன் எம் நாட்டுக் கலாசாராத்தை ஆசைப்படும் போது...
நாமா.....?
செம கருத்துக்குத் குத்து பாஸ்...
செங்கோவிக்கு படம் போட்டுக் காட்டுறீங்களே...
ஹா...ஹா...
மாப்ள ஆடை பத்தி சொல்றாப்போல(!) சொல்லி இருக்கீங்க நன்றி!
ReplyDeleteஉடைகள் பற்றிய செய்திகள்...
ReplyDeleteஅழகிய பதிவு....
படங்கள் கலக்கள்...
ReplyDeleteபெண்களின் (?)ஆடைகளைப் பற்றி அழகா சொல்லியிருக்கீங்க !!!!
ReplyDeleteநல்ல பதிவு .
ReplyDeleteநண்பர் நிரூபன் அவர்கள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
காலை வணக்கம் நண்பரே
தங்களின் அன்பான கருத்துக்கு நன்றி
வாங்க விக்கி மாம்ஸ்
ReplyDeleteஹா ஹா ஏதோ டைம் போனுமில்லே மாம்ஸ்
நண்பர் சௌவுந்தர் அவர்கள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
வாங்க பாலா பெண்கள் மட்டுமில்லை நண்பா ஆண்களும் தான் மனம் குதூகலமாக இருக்க நீட்டா ட்ரெஸ் பண்ணனும் ,கூடவே மரியாதை பெற்றுத் தரும்.
ReplyDeleteவாங்க ராஜசேகர் நண்பரே
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
திருவிழா கூட்டத்தில அம்மா சின்ன பையனை பார்த்து
ReplyDeleteகூட்டத்துக்க மாறுப்பட்டுடுவ அக்காண்ட கைய பிடிச்சிட்டு வாடா
சின்ன பையன் - கை எட்டல அம்மா
அம்மா - அப்ப பாவாடையை பிடிச்சிட்டு வாடா
சின்ன பையன் - அதுவும் எட்டல அம்மா
தமிழ்மணம் 7
ReplyDeleteபாதியாடை உடுத்தி
ReplyDeleteபாவிமனத்தை பாடையில் போடும்
கலாச்சார சீரழிவு பற்றிய
நல்ல பதிவு .
நன்றி நண்பரே.
மனதை மயக்கும் படங்கள்
ReplyDeleteஅருமை நண்பரே
வாங்க கவி அழகன் நண்பரே
ReplyDeleteசும்மா நச்சுன்னு சொல்லியிருக்கீங்க கருத்தை .நன்றி
நண்பர் மகேந்திரன் அவர்கள்
ReplyDeleteவருகைக்கும் அழுத்தமான கருத்திர்க்கும் நன்றி
வாங்க கிராமத்து நண்பரே
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
ReplyDeleteசொல்லவந்த கருத்துக்கு ஏற்றர்ப்போல
ReplyDeleteமிக மிக அழகான படங்கள்
பார்வையை எடுக்க முடியவில்லை
சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள்
த.ம 8
பதிவும் படங்களும் பச்சக்கென்று மனதில் ஒட்டிக்கொண்டது!
ReplyDeleteஆடைகள் பற்றிய அருமையான பதிவு.
ReplyDeleteபடங்கள் சூப்பர்-
இன்று என் கடையில்
(பகுதி-6)நினைவுகள் மாறாத உண்மைக்கதை மறக்கமுடியாத பாடசாலைநாட்கள்-
http://cricketnanparkal.blogspot.com/2011/09/6.html
விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅப்பனே பிள்ளையாரப்பா!.....விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துகள் சகோ .
ReplyDeleteமிக்க நன்றி பகிர்வுக்கு ............
//நண்பர்களே கொஞ்சம் மருத்துவ குறிப்புகளுக்கு ஒய்வு
ReplyDeleteகொடுப்போம் .தொடர்ந்து அதுவே கொடுத்தால் உங்களுக்கு
போரடிக்குமே.//
நாங்க எப்போ அப்படிச் சொன்னோம்?
என்ன சொல்லுங்க, தாவணிக்குன்னு ஒரு தனி அழகே இருக்கு!
ReplyDeleteஇதுல இருக்கிற படங்கள்லாம் சூப்பர்..அப்பப்போ இதுல இருந்து எடுத்து, நானா யோசிச்சேனுக்கு யூஸ் பண்ணிப்பேன்-(ஏற்கனவே அந்த ஹன்சி ஸ்டில் என் லிஸ்ட்ல இருக்கு..ஹி..ஹி)
ReplyDeleteநான் கேட்க நினைச்ச கேள்வியை நீங்களே கேட்டு, பதிலும் சொல்லிட்டதால, அப்பீட் ஆகிக்கிறேன்.
ReplyDeleteஅண்ணே படங்கள் எல்லாம் சூப்பர்.
ReplyDeleteநம் கலாச்சார உடைகளே தனிதான். அழகிய அழகிகளின் படங்கள்,நன்றாக இருக்கு.
ReplyDeleteஅழகிகளின் ஆடைப்படங்கள் நல்லது. சகோதரா!...
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
நமீதா படத்தை மிஸ் பண்ணீட்டீங்களே ரமேஸ்...
ReplyDeleteசரி செங்கோவி ப்ளோக்ல பார்த்துக்கிறேன்...
நண்பர் ராஜா அவர்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
ReplyDelete============================
நண்பர் ரமணி அவர்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் ,வாக்கிர்க்கும் நன்றி
==============================
நண்பர் கோகுல் அவர்கள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
=============================
நண்பர் கே.எஸ்.எஸ்.ராஜ் அவர்கள்
வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி
==============================
ராஜேஸ்வரி மேடம் அவர்கள்
வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி
சகோதரி அம்பாளடியாள் அவர்கள்
ReplyDeleteவருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி
===================================
நண்பர் செங்கோவி அவர்கள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
கண்டிப்பாக தாவணி அழகு தான் நண்பரே.
யூஸ் பண்ணிக்கோங்க நண்பரே ,இன்னும் இருக்கு படங்கள்.
வாங்க கும்மாச்சி நண்பரே
ReplyDeleteதங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி,தொடர்ந்து வாருங்கள் நண்பரே
சகோதரி ராம்வி அவர்கள்
ReplyDeleteவருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி
================================
சகோதரி கோவைக்கவி அவர்கள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
வாங்க ரெவரி நண்பரே
ReplyDeleteஹா ஹா நமிதா இப்ப இருக்கிற நிலைமையில தாவணி போட்டா நல்லா இருக்காதே ஹா ஹா
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteகண்டிப்பாக ஆடைகள் விசயத்தில் கவனம் செலுத்தினால் தன்னம்பிக்க அதிகரிக்கும் என்பது உண்மைதான் பகிர்வுக்கு நன்றி சகோ