Saturday, September 17, 2011

ஆண்மை கிடைக்க அழகிய வழிகள்



பாகம் -1


குழந்தை செல்வம் என்பது ஆண்டவன் நமக்கு அருளும் ஒரு வரம் .ஒரு சில பேருக்கு அது கிடைக்காமல் போவதுண்டு .அதற்க்கு பல காரணங்கள் இருந்தாலும் அதில் ஒரு காரணம் தாது புஷ்டி இல்லாதது தான்.




நாம் பார்க்க போவது தாது பலம் கம்மியாக இருப்பதை எப்பிடி நிவர்த்தி செய்வது என்பது தான் .

தாது பலம் உண்டாக பல வழிகளுண்டு ,அவை :


முருங்கைப் பூவை பசும்பாலில் கொதிக்க வைத்து கற்கண்டு சேர்த்து இரவு படுக்கப் போகும்முன் 21 நாட்கள் சாப்பிட்டு வர தாது விருத்தியாகும் .


முருங்கை பூவை பாலில் காய்ச்சி அருந்த தாது பலம் உண்டாகும் .



 புளியங் கொட்டையின்வெள்ளையான பருப்பை தூளாக்கி ஒரு சிட்டிகை தூளை பாலில் கலந்து இரவு படுக்கப் போகுமுன் 40நாட்கள் அருந்தி வர தாது விருத்தியாகும் .






வெங்காயத்தை நன்றாக வதக்கிக் கொண்டு காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் 15 நாட்களில் நரம்பு தளர்ச்சி நீங்கும் ,தாது பலமும் உண்டாகும்.

பொன்னாங்கன்னி கீரை ,முருங்கை கீரை இவற்றை அடிக்கடி உண்டு வர , உடல் பலம் , தாது விருத்தி ஏற்படும்.



தினசரி பேரீச்சம் பழம், பாதாம் பருப்பு -பத்து எண்ணிக்கை வீதம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.

ஆண்கள் முருங்கை விதை ஐந்தை தினசரி இரவில் பனைவெல்லத்தோடு சேர்த்து தொடர்ந்து சாப்பிட ஆண்மை பெருகும் .


முருங்கைக் கீரையுடன் முட்டை சேர்த்து சமைத்து சாப்பிட்டால் தாது விருத்தி , உடல் பலம் உண்டாகும் .

அரச மரத்து விதையை கால் தேக்கரண்டி அளவு பால் விட்டு அரைத்து கற்கண்டு சேர்த்து உண்ண சுக்கிலம் பலம் பெரும். உயரனுக்களின் எண்ணிக்கை பெருகும் .

ஐந்து கிராம் முருங்கைப் பிசினை தேனில் குலைத்து  காலை ,மாலை உண்ண ஆண்மை அதிகரிக்கும் .

ஐந்து கிராம் ஜாதிக்காய் பவுடரை தேனில் குழைத்து காலை , மாலை சாப்பிட ஆண்மை அதிகரிக்கும் .

ஐந்து கிராம் குங்குமப்பூவை இலேசாக வறுத்துத் தூளாக்கி பாலில் கலந்து அருந்த தாது பலம் பெரும்.

பாகம் -2 படிக்க 



டிஸ்கி:-

  இது மீள் பதிவு .  எனது பழைய பதிவு படிக்காதவர்களுக்காக .

படங்கள் உபயம் :- இணையம் 

41 comments:

  1. இன்றைய வலைச்சரத்தில் தங்களை
    அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
    நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

    ReplyDelete
  2. இன்றைய காலத்திற்கு அவசியம் ஒவ்வொருவரும் சாப்பிடவேண்டும்.. பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. எல்லோருக்கும் அவசியமான பதிவு
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. இன்றைய சூழ்நிலைக்கு அனைவரும் தெரிந்து வைத்து இருக்க வேண்டிய விஷயம்.

    சுற்றுசூழல் மாசு ஆண்தன்மையை குறைத்து வருகிறது, சென்ற தலைமுறையினரிடம் இருந்த அணு எண்ணிக்கை இன்று இல்லை என்று ஆய்வுகள் சொல்லுகின்றன.

    நல்ல பகிர்வு

    ReplyDelete
  6. நண்பரே உங்களுக்கு மருத்துவர் பட்டமே கொடுக்கலாம்
    சும்மா அசத்துறீங்க..
    எல்லாமே உபயோகமான தகவல்கள்...
    நன்றி..

    ReplyDelete
  7. இன்றைய அவசர அறிவியல் உலகில் பலருக்கு இருக்கும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று . தேவை அறிந்து பதிந்த பதிவும் சிறப்பு .

    ReplyDelete
  8. மிகவும் அவசியமான பதிவு! இப்படி நிறையத் தகவல் சொல்லிட்டு வர்ரீங்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. தேவையான பதிவு..
    பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  10. அருமையான பதிவு

    ReplyDelete
  11. மிகவும் பயன் உள்ளதகவல் சமூகத்திற்கு!

    ReplyDelete
  12. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... தெரியாமல் உள்ள வந்துட்டேன்... பின்பு வாறேன்:)))).

    ReplyDelete
  13. மாய உலகம் said...
    இன்றைய வலைச்சரத்தில் தங்களை
    அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
    நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

    நன்றி சகோ அறிமுகத்துக்கு


    இன்றைய காலத்திற்கு அவசியம் ஒவ்வொருவரும் சாப்பிடவேண்டும்.. பகிர்வுக்கு நன்றி சகோ

    கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  14. மதுரன் said...
    எல்லோருக்கும் அவசியமான பதிவு
    பகிர்வுக்கு நன்றி

    நன்றி நண்பரே

    ===========================
    செங்கோவி said...
    ரைட்டு.

    நன்றி நண்பரே

    ===============================

    நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    பகிர்வுக்கு நன்றி .

    நன்றி நண்பரே

    ==========================

    ReplyDelete
  15. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
    இன்றைய சூழ்நிலைக்கு அனைவரும் தெரிந்து வைத்து இருக்க வேண்டிய விஷயம்.

    சுற்றுசூழல் மாசு ஆண்தன்மையை குறைத்து வருகிறது, சென்ற தலைமுறையினரிடம் இருந்த அணு எண்ணிக்கை இன்று இல்லை என்று ஆய்வுகள் சொல்லுகின்றன.

    நல்ல பகிர்வு

    கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  16. ஜீ... said...
    Rightuuu!


    tamilmanam 7

    மிக்க நன்றி நண்பா

    =================================

    மகேந்திரன் said...
    நண்பரே உங்களுக்கு மருத்துவர் பட்டமே கொடுக்கலாம்
    சும்மா அசத்துறீங்க..
    எல்லாமே உபயோகமான தகவல்கள்...
    நன்றி..

    அன்பான கருத்துக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  17. தமிழ்வாசி - Prakash said...
    நல்ல பகிர்வு.

    நன்றி நண்பரே

    ----------------------------

    ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...
    இன்றைய அவசர அறிவியல் உலகில் பலருக்கு இருக்கும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று . தேவை அறிந்து பதிந்த பதிவும் சிறப்பு .

    வாங்க நண்பரே தங்களை
    வரவேற்கிறேன்

    தொடர்ந்து வாருங்கள்

    ReplyDelete
  18. ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
    மிகவும் அவசியமான பதிவு! இப்படி நிறையத் தகவல் சொல்லிட்டு வர்ரீங்க வாழ்த்துக்கள்!

    வாழ்த்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  19. Ramani said...
    த.ம 11

    நன்றி நண்பரே
    ===============================

    சம்பத்குமார் said...
    super my dear friend

    நன்றி நண்பரே

    ========================
    !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    தேவையான பதிவு..
    பகிர்வுக்கு நன்றி..

    கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  20. K.s.s.Rajh said...
    அருமையான பதிவு

    நன்றி நண்பரே

    -==========================


    Nesan said...
    மிகவும் பயன் உள்ளதகவல் சமூகத்திற்கு!

    அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே

    =================================

    ReplyDelete
  21. athira said...
    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... தெரியாமல் உள்ள வந்துட்டேன்... பின்பு வாறேன்:)))).

    நாளைக்கு வாங்க உடற்பயிற்சி செய்யலாம்

    ReplyDelete
  22. நன்பரே அருமையான பதிவுகள் ஆனால் இரவுத்தூக்கம் போய் விடுமே!

    ReplyDelete
  23. டாக்டர்.அ.முருகன் said...
    நன்பரே அருமையான பதிவுகள் ஆனால் இரவுத்தூக்கம் போய் விடுமே

    ஹா ஹா ஹா

    வாருங்கள் நண்பரே
    தங்களை வரவேற்கிறேன்

    தொடர்ந்து வாருங்கள்

    ReplyDelete
  24. அனைவருக்குமே பயன்படக்கூடிய தகவல்கள் சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
  25. வேண்டியவர்கள் சாப்பிட்டுப் பயன் பெறட்டும்!

    ReplyDelete
  26. மருத்துவக் குறிப்பு நன்று

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  27. வணக்கம் நண்பா,

    நல்லதோர் மருத்துவப் பகிர்வு,

    புக் மார்க் பண்ணி வைச்சுக்கிறேன்.
    வருங்காலத்தில உதவுமில்லே.

    ReplyDelete
  28. PRABHAKARAN.N
    PH.D.MANGT.
    MA.PUBLIC ADMIN
    M.COM
    PGD OFFICE MANGT
    PGD PUBLIC RELATION
    DCA

    AND
    BJP
    AIDMK

    ReplyDelete
  29. குறிப்பு நல்லாயிருந்துச்சு...

    ReplyDelete
  30. நீர்முள்ளி 100 கிராம்
    ஓரிதழ்தாமரை 200 கிராம்
    ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி
    50 கிராம்
    அஸ்வஹந்தா 50 கிராம்
    பூனைக்காலி 100 கிராம்
    முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123

    ReplyDelete
  31. நீர்முள்ளி 50 கிராம்
    ஓரிதழ்தாமரை 150 கிராம்
    ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி
    50 கிராம்
    அஸ்வஹந்தா 50 கிராம்
    பூனைக்காலி 100 கிராம் கருவேலம் பிசின் 50 கிராம் பாதாம் பிசின் 50 கிராம்
    முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123

    ReplyDelete
  32. engalidam anaithu sex pirachanaikum 108 muligai kondu thayarikapata marunthu kidaigum 7358887404

    ReplyDelete
  33. Pasumaiyugam Herbals நத்தைச்சூரி 50 கிராம் ஓரிதழ்தாமரை 50 நீர்முள்ளி 50 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50 பாதாம்பிசின்50 ஆலவிதை 50 அரசவிதை50 நாகமல்லி இலை 50 சாலாமிசிரி 50 முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும் பக்கவிளைவுகளற்றது பத்தியம் கிடையாது போலி மருத்துவர்கள் பணத்திற்காக லேகியம் மாத்திரைகள் ஆறு மாதம் ஒரு வருடம் வரை கொடுக்கிறார்கள் பலன் இல்லை. (ஆனால் இதை நீங்களே தயார் செய்யலாம்) எங்களிடம் ஏற்றுமதி தரத்தில் கிடைக்கும் தொடர்புக்கு: 9600299123 Export quality

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே