Wednesday, September 21, 2011

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்



இயற்கை வைத்திய முறைகள் என்பது ஒரு மருந்தில்லா
மருத்துவம் .
இயற்கை மருத்துவம் என்றால் நமது உடலை இயற்கை
முறையில் சுத்தம் செய்து ,இயற்கை சக்தியாலும் அது
உருவாக்கப்பட்டுள்ள பஞ்ச பூதங்களை கொண்டும் நோயை
தீர்த்தும் ஆறோக்கியத்தை வளர்க்கும் எளிய முறை தான்
இயற்கை வைத்தியம் .





சிகிச்சை முறைகள் :-

உணவு முறை ----------Diet Therapy

உபவாசம் ----------------Fasting Therapy

நீர் சிகிச்சை -------------Hydro Therapy

மசாஜ் --------------------Massage Therapy

பிசியோ தெரபி --------Physio Therapy

காந்த சிகிச்சை --------Magneto Therapy

அகு பிரசர் --------------Acupressure

அகு பஞ்சர் ------------Acupuncture

மண் சிகிச்சை --------Clay Therapy

நிற சிகிச்சை ----------Colour Therapy

மனநல சிகிச்சை -----Pshychotherapy

யோகா பயிற்சி -------Yoga Therapy

இப்பிடி நிறைய வகைகள் உள்ளன


உதாரணத்துக்கு ....



மண் சிகிச்சை 
 
        என்பது சுத்தம் செய்யப்பட்ட களிமண் ,அல்லது புற்று மண்
இதனை ஊறவைத்து நன்றாக பேஸ்ட் மாதிரி செய்து தேவைப்படும்
இடங்களில் பூசி மருத்துவம் செய்யப்படுகிறது.

புண் இல்லாத தோல் நோய் ,நரம்பு தளர்ச்சி ,தூக்க மின்மை ,
முடக்கு வியாதி ஆகியவற்றுக்கு மண் சிகிச்சை பலன்
அளிக்கும் .


யோகாசனம் பற்றி நமக்கு தெரிந்திருக்கும் .



இதிலுள்ள ஆசன முறைகள் :-

சூர்ய நமஸ்காரம்

தாடாசனம்

வீர பத்ராசனம்

உத்தானாசனம்

பார்ஸ்வ உத்தானாசனம்

உத்கடாசனம்

திரிகோணாசனம்

அர்த்த கட்டி சக்ராசனம்

ஜடர பரிவிருத்தி

சேதுபந்தாசனம்

புஜங்காசனம்

சலபாசனம்

தனுராசனம்

அபானாசனம் /பவன முக்தாசனம்

சர்வாங்காசனம்

ஹலாசனம்

உபவிஷ்டகோணாசனம்

பத்த கோணாசனம்

ஜானு சிரசாசனம்

மகா முத்திரா

பச்சி மோத்தாசனம்

வக்கராசனம்

பத்மாசனம்

யோக முத்ரா

மச்சியாசனம்
(மீன் ஆசனம் )

வஜ்ராசனம்

பிராணயாமம்

தியானம்

கண்களுக்குப் பயிற்சி

இப்பிடியாக உள்ளது ஆசன முறைகள்



உதாரணமாக .....

கண்களுக்குப் பயிற்சி :-



நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு ,நேராக பார்க்கவும்.
கண்ணில் தண்ணீர்வரும் வரை இமைக்காமல் ,நேராக
ஒரு புள்ளியை பார்க்கவும்.

புள்ளிக்கும் ,கண்களுக்கும் ஆறு அடி இடைவெளி இருக்க
வேண்டும் .

தண்ணீர் வந்தவுடன் இமைகளை மூடி தமது உள்ளங்கையால்
கண்களை மூடி கொண்டு சிறிது நேரம் இருக்கவும் .

பிறகு கண்களை மேலும்,கீழும் ,வலது ,இடது பக்கமாக மெதுவாக
அசைக்கவும் .
சிறிது நேரம் உள்ளங்கையால் கண்களை மூடிக்கொள்ளவும்.

பிறகு கண்களை வலது,இடது புறமாக சுற்றவும்.உள்ளங்கைகளால்
கண்களை மூடி சிறிது நேரம் இருக்கவும்.

பிறகு கண்களின் இமைகளை வேகமாக இமைக்கவும் .
(கவனம் ஆண்கள் இப்பிடி செய்யும் பொழுது எதிரில் அறியாத
பெண்கள் இருந்தால் எச்சரிக்கையாக செய்யவும்..ஹா ஹா )

இன்னும் தெரிஞ்சிக்கலாம் .......




நன்றி :-

படங்கள் உபயம் இணையம்

ரெபரன்ஸ் :- இந்திய மருத்துவ முறைகள் 

20 comments:

  1. பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. பயனுள்ள பதிவு
    அனைத்தையும் முன்சுருக்கம்போல
    மிக அழகாக சொல்லிப் போவது அழகு
    இது குறித்து விரிவான பதிவுகள்
    தருவீர்கள் என நினைக்கிறேன்
    கண் பயிற்சி அருமை அதைவிட
    அதில் சொல்லியுள்ள எச்சரிக்கை மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 3

    ReplyDelete
  3. வழக்கம்போல அசத்தலான பதிவு

    இன்று என் வலையில்
    கள்ள மாங்காய் பிடுங்கிய பிரபல பதிவர்கள்

    ReplyDelete
  4. வணக்கம் நண்பா,
    இயற்கை வைத்திய முறைகள் பற்றிய அருமையான பதிவினைத் தந்திருக்கிறீங்க,.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  5. பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  6. பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி மாப்ள!

    ReplyDelete
  7. நல்ல பயனுள்ள தகவல்கள். கண்ணுக்கு பயிற்சி அளிப்பது பற்றிய விவரம் அருமை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  8. அனைத்தும் தேவையான தகவல்கள்..
    பகிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  9. Thanks . . Lot of new information. . . .

    ReplyDelete
  10. அன்புநிறை நண்பரே,

    மண் சிகிச்சை பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.
    ஆசன வகைகள் தொகுப்பு தெரிந்துகொள்ள கொடுத்தது
    முத்தாய்ப்பு.
    தொடரட்டும் உங்கள் சேவை...

    ReplyDelete
  11. மிக்க நன்றி டாக்டர்....!!!

    ReplyDelete
  12. வழமைபோல பயனுள்ள தகவல்

    ReplyDelete
  13. ஒவ்வொன்றின் வகையையும் சொன்னதற்கு நன்றி..இன்னும் கொஞ்சம் தனித்தனியெ விளக்கலாமே!

    ReplyDelete
  14. நண்டு @நொரண்டு -ஈரோடு said...

    நன்றி நண்பரே

    --------------------

    இராஜராஜேஸ்வரி said...//

    நன்றி மேடம்

    ------------------------

    Ramani said...

    தங்கள் கருத்துக்கும் அன்புக்கும் நன்றி நண்பரே .முடிந்த அளவுக்கு முயற்ச்சிக்கிறேன் நண்பரே

    ReplyDelete
  15. மதுரன் said...//

    நன்றி நண்பரே

    ---------------------------

    நிரூபன் said...//

    அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே

    --------------------------
    வைரை சதிஷ் said...//

    நன்றி நண்பரே

    -----------------------

    விக்கியுலகம் said...//

    நன்றி மாம்ஸ்

    ---------------------------
    RAMVI said...//

    அன்பான கருத்துக்கு நன்றி சகோதரி

    -----------------------------
    * வேடந்தாங்கல் - கருன் *! said...//

    வாழ்த்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  16. என் ராஜபாட்டை"- ராஜா said...//

    நன்றி நண்பரே

    ------------------------------
    மகேந்திரன் said...//

    தங்கள் அன்புக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

    ----------------------------
    MANO நாஞ்சில் மனோ said...

    ஹா ஹா நான் டாக்டர் இல்லீங்க கம்பவுண்டர் ஹா ஹா

    ReplyDelete
  17. K.s.s.Rajh said...//

    நன்றி நண்பரே
    -------------------------

    செங்கோவி said...//

    தனித்தனியே சொல்ல முயற்சிக்கிறேன் நண்பரே

    ReplyDelete
  18. ஆஹா.... இன்று பலதரபட்ட பதிவுகள்...பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  19. சுப்பர் பெஸ்ட் ஆலாசனைகள். நோயற்ற வாழ்வு வழி. அருமை. தொடரவும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே