தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும்
நன்றி
கருவிகள் இல்லாமல் உடற்பயிற்சி செய்ய எளிய வழிமுறைகள்
என்ற தலைப்பில் வந்த கடந்த மூன்று பயிற்சிகளையும் படித்து
பயிற்சி செய்ய ஆரம்பித்து இருப்பீர்கள் .
படிக்காதவர்கள் கீழே உள்ள லிங்கில் சென்று படித்து கொள்ளவும்.
பயிற்சி-1
பயிற்சி -2
பயிற்சி -3
இன்று பயிற்சி -4
முதலில் இரு கால்களுக்குமிடையே ஒரு அடி இடை வெளி
இருக்குமாறு நிற்க வேண்டும்.
பிறகு குனிந்து இரு கைகளாலும் ,இடது கால் மணிக்கட்டுக்கு
அருகில் பிடித்து கொண்டு ,இடது காலின் முட்டியை
மூக்கால் தொட வேண்டும்.
முழங்கால் முட்டியை மூக்கால் தொடும் பொழுது மூச்சை தம்
பிடித்து கொள்ளவேண்டும்.
அதே போல் வலது காலின் மணிக்கட்டைப் பிடித்து கொண்டு
வலது காலின் முட்டியை மூக்கால் தொட வேண்டும்.
இதுமாதிரி எட்டு அல்லது பத்து தடவைகள் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்த பின் சிறிது ஓய்வெடுக்கவும்.
இந்த பயிற்சியால் உடல் உறுப்புகளுக்கு அநேக நன்மைகள்
ஏற்படும்.
முழங்கால் முட்டியை மூக்கால் தொடும் பொழுது மூச்சை தம்
பிடித்து கொள்ளவேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
இரண்டு மூன்று தடவைகள் இது போல் செய்து விட்டு பிறகு ஓய்வெடுத்து
கொண்டு பிறகு மீண்டும் செய்யவும்.
இனிய காலை வணக்கம் நண்பா..
ReplyDeleteஇதோ நானும் உடற் பயிற்சி செய்ய வந்துட்டேனில்ல.
ஆரோக்கிய வாழ்வினையும், உடல் எடையினையும் மெயிண்டேன் பண்ணுவதற்கேற்ற நல்லதோர் பகிர்வு..
ReplyDeleteதமிழ் மணம் பிரச்சினை பண்ணுது..
நான் அப்புறமா வாரேன்,.
மிகவும் பயனுள்ள பதிவு..
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிகள்..
ஆரோக்கிய பதிவு... பகிர்வுக்கு நன்றி சகோ
ReplyDeleteVery super and useful information
ReplyDeleteவழக்கம்போல அசத்தலான பதிவு
ReplyDeleteகாலையில உங்க பதிவு மனதுக்கு
ReplyDeleteஉற்ச்சாகத்த கொடுக்குது நண்பரே.
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்
உடல் நன்றாக இருந்தால் தான் சுகம் கிடைக்கும்..
அப்படி உடல்நலம் பேண நீங்கள் கொடுக்கும் அத்தனை
பதிவுகளும் பாதுகாக்கப் பட வேண்டியவை.
நன்றி.
பயனுள்ள பயிற்சிகள்.தகவலுக்கு நன்றி.
ReplyDeleteநீங்க அசத்துங்க டாக்டர் உபயோகமான பதிவு நன்றி....
ReplyDeleteநல்ல பதிவு..
ReplyDeleteஇதை எல்லாம் சொல்லிக்குடுக்க மாசம் ரூ 2000 சார்ஜ் பண்ணுறாங்க!!
இந்தப் பயிற்சிதான் கொஞ்சம் கடினமாக உள்ளது
ReplyDeleteஆயினும் செய்து பார்த்துத்தான்
இந்தப் பின்னூட்டம் இடுகிறேன்
பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 5
உடற்பயிற்சி நிலையம் போகாம காசு செலவில்லாம ஆரோக்கிய பயிற்சி சொல்ரீங்க. அனைவருக்குமே பயன்படும்.
ReplyDeleteநிரூபன் said...
ReplyDeleteஇனிய காலை வணக்கம் நண்பா..//
வணக்கம் நண்பரே
இதோ நானும் உடற் பயிற்சி செய்ய வந்துட்டேனில்ல.
மிக்க சந்தோசம்
நிரூபன் said...
ReplyDeleteஆரோக்கிய வாழ்வினையும், உடல் எடையினையும் மெயிண்டேன் பண்ணுவதற்கேற்ற நல்லதோர் பகிர்வு..
தமிழ் மணம் பிரச்சினை பண்ணுது..
நான் அப்புறமா வாரேன்,.
சரி நண்பரே
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவு..
பகிர்வுக்கு நன்றிகள்..//
நன்றி நண்பரே
மாய உலகம் said...
ReplyDeleteஆரோக்கிய பதிவு... பகிர்வுக்கு நன்றி சகோ//
நன்றி சகோ
"என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteVery super and useful information//
நன்றி நண்பரே
மதுரன் said...
ReplyDeleteவழக்கம்போல அசத்தலான பதிவு//
நன்றி நண்பரே
RAMVI said...
ReplyDeleteபயனுள்ள பயிற்சிகள்.தகவலுக்கு நன்றி.
நன்றி சகோதரி
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteநீங்க அசத்துங்க டாக்டர் உபயோகமான பதிவு நன்றி....
அசத்திடலாம் நண்பரே
ஜ.ரா.ரமேஷ் பாபு said...
ReplyDeleteநல்ல பதிவு..
நன்றி நண்பரே
Ramani said...
ReplyDeleteஇந்தப் பயிற்சிதான் கொஞ்சம் கடினமாக உள்ளது
ஆயினும் செய்து பார்த்துத்தான்
இந்தப் பின்னூட்டம் இடுகிறேன்
பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 5
தொடர்ந்து செய்யுங்கள் நண்பரே
பழக பழக சுலபமாக ஆகிவிடும்.
Lakshmi said...
ReplyDeleteஉடற்பயிற்சி நிலையம் போகாம காசு செலவில்லாம ஆரோக்கிய பயிற்சி சொல்ரீங்க. அனைவருக்குமே பயன்படும்.
நன்றி அம்மா
இப்பதான் செய்திட்டு வாறன் வந்து பார்த்தா உங்க பதிவு சந்தோஷம்
ReplyDeleteஆகா....இப்பதான் சூடுபிடிக்குது...சூப்பர்..
ReplyDeleteஇனி நீங்க தான் எங்க மாஸ்டர்!
ReplyDeleteஏ!மாஸ்டர் வரார்!வழி விடுங்க!
ஹிஹி!
பெண்ட நிமிதிட்டிங்க போங்க!
தொடருங்கள்!தொடர்ந்து நிமித்துங்கள்!
நன்றி!
நன்றி ரமேஷ்.
ReplyDeleteபயிற்சி ஆசிரியருக்கு வணக்கம்...
ReplyDeleteகவி அழகன் said...
ReplyDeleteஇப்பதான் செய்திட்டு வாறன் வந்து பார்த்தா உங்க பதிவு சந்தோஷம்
ரொம்ப சந்தோசம் நண்பரே
K.s.s.Rajh said...
ReplyDeleteஆகா....இப்பதான் சூடுபிடிக்குது...சூப்பர்..
நன்றி நண்பரே
கோகுல் said...
ReplyDeleteஇனி நீங்க தான் எங்க மாஸ்டர்!
ஏ!மாஸ்டர் வரார்!வழி விடுங்க!
ஹிஹி!
பெண்ட நிமிதிட்டிங்க போங்க!
தொடருங்கள்!தொடர்ந்து நிமித்துங்கள்!
நன்றி!
அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே
This comment has been removed by the author.
ReplyDeleteசென்னை பித்தன் said...
ReplyDeleteநன்றி ரமேஷ்.
நன்றி ஐயா
தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteபயிற்சி ஆசிரியருக்கு வணக்கம்...
வணக்கம் நண்பரே
நன்றி ரமேஷ்.
ReplyDeleteசெங்கோவி said...
ReplyDeleteநன்றி ரமேஷ்.//
நன்றி நண்பரே