Thursday, September 22, 2011

உடற்பயிற்சி பாடங்கள் தரவிறக்கம் செய்ய

நண்பர்களே வணக்கம்

கருவிகள் துணையின்றி எளிய உடற்பயிற்சி
செய்து உடலை ஆரோக்கியம் பெற சில பயிற்சி
முறைகளை கடந்த சில பதிவுகளில் பார்த்தோம் .

அதனை மென் நூலாக தரவிறக்கம் செய்து வைத்து
கொள்ள ஆசைப்பட்டால் கீழே உள்ள படங்களை
கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .

பயிற்சி -1








பயிற்சி -2




மேலும் நமது பாடங்களில் வேறு ஏதேனும் பாடங்கள்
பிடித்திருந்தால் தங்களுக்கு தேவையென்றால்

மென் நூலாக மாற்றி தருகிறேன் நண்பர்களே .


17 comments:

  1. அன்பு உலகம் header image சூப்பர்

    கலக்குரீங்க .......


    நன்றி ........

    ReplyDelete
  2. stalin said...
    அன்பு உலகம் header image சூப்பர்

    கலக்குரீங்க .......


    நன்றி ........//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  3. stalin said...
    நெருப்பு நரி உலாவியின் ஜாலங்கள்

    கண்டிப்பாக வருகிறேன் நண்பரே

    ReplyDelete
  4. தலைப்பு (header) கலக்கல்...கூடவே பதிவும்...

    ReplyDelete
  5. வீட்டில் போய் பதிவிறக்கம் செய்கிறேன்...நன்றி நண்பரே...

    ReplyDelete
  6. ரெவெரி said...
    தலைப்பு (header) கலக்கல்...கூடவே பதிவும்...

    நன்றி சகோ

    ReplyDelete
  7. ரெவெரி said...
    வீட்டில் போய் பதிவிறக்கம் செய்கிறேன்...நன்றி நண்பரே...

    சரிங்க சகோ

    ReplyDelete
  8. ரொம்ப நன்றி மாஸ்டர்!

    ReplyDelete
  9. நல்ல நல்ல சேவையெல்லாம் செய்யறீங்க நண்பா! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. உடற் பயிற்சிக் குறிப்புக்களைப் படித்து அனைவரும் பயனடைய வேண்டும் எனும் நோக்கில் நல்லதோர் முயற்சியினைச் செய்திருக்கிறீங்க.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. மாப்ள வாழ்த்துக்கள்! TM 7

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் சகோ...

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே