நண்பர்களே வணக்கம் .
இது பற்றி தெரியாதவர்களுக்காக
எனது தளத்தில் அஞ்சலி படத்தை கிளிக் செய்தால்
எனது மற்ற தளமான பங்கு மார்கெட் தளத்திற்கு
செல்லும் .
அதுபோல் நீங்களும் செய்தால் உங்கள் வாசகர்கள்
உங்கள் மற்ற தளத்திற்கு செல்ல வைக்கலாமே.
நமது வலைத்தளத்திலிருந்து அடுத்த வலைத்தளத்திற்கு
செல்ல லிங்க் வார்த்தைகளால் கொடுப்போம் .
புகைப்படத்தை கிளிக் செய்வதன் மூலம் அடுத்த
பதிவிற்கு லிங்க் குடுக்க வழிமுறைகள் .
வலைப்பூவை சைன் இன் செய்து உள்ளே சென்று
dashboard -ல் design -ல் add a gadjet -ல் கிளிக் செய்து
உள்ளே செல்லவும்.
அதில் பிச்சர் என்பதில் + குறியை கிளிக் செய்யவும்
கிளிக் செய்து உள்ளே சென்றால் கீழ் காணும் பக்கம் வரும்.
இதில் 1-என்பதில் தலைப்பு கொடுக்கவும் .
2-என்பதில் அந்த தளத்தைப் பற்றி சிறு குறிப்பு குடுக்கவும்
3-என்பதில் அந்த தளத்திற்கான முகவரி url குடுக்கவும்
4-என்பதில் அதற்கான புகைப்படம் தேர்ந்தேடுத்து கொள்ளவும்.
பின்பு சேவ் செய்யவும் .
அவ்வளவு தான் இனி வருபவர்கள் அந்த புகைப்படத்தை
கிளிக்கினால் நீங்கள் குறிப்பிட்டுள்ள தளத்திற்கு செல்வார்கள்
நன்றி

நல்ல உபயோகமான பதிவு...பகிர்வுக்கு நன்றி சகோ
ReplyDeleteதமிழ் மணம் 2 & all voted
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி .
ReplyDeleteநன்றி நண்பரே
ReplyDeleteஇதுவரை தெரியாத செய்தி தந்த பதிவு
ReplyDeleteதெரிவித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.
தமிழ்மணம் 4
சேவ் செய்ததில் லேசா வெட்டிருச்சு..:)
ReplyDeleteஅறியாதோருக்கு உதவும் பதிவு.
ReplyDeleteVery Useful Information
ReplyDeleteபயனுள்ள தகவல்.
ReplyDeleteஇரண்டு நாட்களுக்கு முன் நான் முயற்சி செய்தும் படத்தை சேர்க்கமுடியவில்லை.
இப்பொழுது முயற்சி செய்கிறேன்.தக்க சமயத்தில் தங்களின் பதிவு கிடைத்துள்ளது. பகிர்வுக்கு நன்றி.
வாங்க ராஜேஷ்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ
நண்பர் ராஜசேகர் அவர்கள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
வாங்க கார்த்தி கேயனி சகோ
ReplyDeleteதங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி
வாங்க மகேந்திரன் நண்பரே
ReplyDeleteதங்களின் அன்பான கருத்துக்கு நன்றி
ரெவெரி said...
ReplyDeleteசேவ் செய்ததில் லேசா வெட்டிருச்சு..:)
பாத்து பண்ணுங்க நண்பரே
செப்டிக் ஆகிட போகுது .டிடி போட்டுக்குங்க
செங்கோவி said...
ReplyDeleteஅறியாதோருக்கு உதவும் பதிவு.
ஆமாம் நண்பரே
koodal bala said...
ReplyDeleteVery Useful Information
thank you bala
thanks for your visit
RAMVI said...
ReplyDeleteபயனுள்ள தகவல்.
இரண்டு நாட்களுக்கு முன் நான் முயற்சி செய்தும் படத்தை சேர்க்கமுடியவில்லை.
இப்பொழுது முயற்சி செய்கிறேன்.தக்க சமயத்தில் தங்களின் பதிவு கிடைத்துள்ளது. பகிர்வுக்கு நன்றி.
உபயோகமாக இருந்தால் சரிதான் சகோதரி .நன்றி
அடடா...கூடு விட்டுக் கூடு பாய்வதற்கேற்ற சாரி..ஒரு தளத்திலிருந்து இன்னோர் தளத்திற்குப் போவதற்கேற்ற அருமையான தகவலினைத் தந்திருக்கிறீங்க.
ReplyDeleteநன்றி...
தேவையான பதிவு. மேலும் ஒரு படத்தை இணைக்கும்போது personal propertiesஐ ரிமூவ் செய்துவிட வேண்டும். இணையத்தில் டவுன்லோட் செய்வதில் பிரச்சினையில்லை. நீங்கள் எடுத்த சொந்த புகைப்படம் எனில் இதனை செய்ய வேண்டும். windows photo viewer மூலம் இதை செய்யலாம்.
ReplyDeleteநிரூபன் said...
ReplyDeleteஅடடா...கூடு விட்டுக் கூடு பாய்வதற்கேற்ற சாரி..ஒரு தளத்திலிருந்து இன்னோர் தளத்திற்குப் போவதற்கேற்ற அருமையான தகவலினைத் தந்திருக்கிறீங்க.
நன்றி...
வாழ்த்துக்கு நன்றி நண்பரே
சாகம்பரி said...
ReplyDeleteதேவையான பதிவு. மேலும் ஒரு படத்தை இணைக்கும்போது personal propertiesஐ ரிமூவ் செய்துவிட வேண்டும். இணையத்தில் டவுன்லோட் செய்வதில் பிரச்சினையில்லை. நீங்கள் எடுத்த சொந்த புகைப்படம் எனில் இதனை செய்ய வேண்டும். windows photo viewer மூலம் இதை செய்யலாம்.
தகவலுக்கு நன்றி சகோதரி
இதுபத்தி இதுவரை தெரிஞ்சிருக்கலே. ட்ரை பண்ணி பாக்குரேன். நன்றி
ReplyDelete