முந்தைய பாகங்கள் படிக்காதவர்கள் படிக்க
பாகம் -1
பாகம் -2
இனி.......
வெங்காயம் :-
இரத்தத்தை சுத்தப் படுத்தும்.ரணத்தை ஆற்றும். மூல நோயை
குணமாக்கும் . கிருமிகளை அழிக்கும். சூட்டை சமநிலையில்
வைக்கும் . நீர் எரிச்சல் நீங்கும் .
வாதுமைப் பருப்பு :-
இரத்த விருத்தி ,தாது விருத்தி ,உடல் பலம் உண்டாகும் .
கண்பார்வை தெளிவடையும் .
பொன்னாங்கண்ணி :-
கண் நோய்கள் தீரும் .கண்ணுக்கு ஒளி தரும் .
மணத்தக்காளி :-
வாய்ப்புண் ,வயிற்றுப்புண் ஆறும்.
வல்லாரை :-
நினைவாற்றல் பெருகும் .மன நோய் ,தோல்நோய் ,தொழுநோய்
இழுப்பு ஆகியவை குணமாகும்.
தூதுவளை :-
காசம்,ஆஸ்துமா,ஆண்மைக்குறைவு,ஆகியவை தீரும்.
கரிசலாங்கண்ணி :-
கல்லீரலை பலப்படுத்தும். ஆண்மைக்குறைவு ,நரம்புத்
தளர்ச்சி நீங்கும்.
கீழாநெல்லி :-
மஞ்சள் காமாலை, தோல் வியாதிகள் தீரும்.
அகத்திக்கீரை :-
மூளைக்குப் பலம் தரும். நீரிழிவு ,தோல் வியாதிகள் தீரும்.
கெட்ட நீர் வெளியேறும்.
வாரம் ஒருநாள் மட்டுமே சாப்பிடவும்.
உடலுக்கு வெப்பம் தரும்.
கொத்தமல்லிக்கீரை :-
பித்த சம்பந்தமான கோளாறுகளை நீக்கும். இரத்த விருத்தி ,
தாது விருத்தி உண்டாக்கும். உடல் வளர்ச்சி ஏற்படும்.
காசினிக்கீரை :-
இரத்தத்தை சுத்தம் செய்யும் .வாய்வு ,நீரிழிவு இவைகளை
கட்டுப்படுத்தும் .

இன்லியில் ஒட்டு போட இன்ட்லி ஒட்டுப்பட்டையில்
இன்ட்லி என்ற வார்த்தை மீது கிளிக் செய்து உள்ளே
சென்று லாக் இன் செய்து உள்ளே சென்று பிறகு
லாக் அவுட் செய்து வெளியே வரவும் .
அவ்வளவு தான் ஒட்டு சேர்ந்து விடும் .
எண் மீது கிளிக் செய்ய வேண்டாம்

பயனுள்ள தகவல் .
ReplyDeleteதகவலுக்கு நன்றி.
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ReplyDeleteபயனுள்ள தகவல் .
தகவலுக்கு நன்றி.
நன்றி நண்பரே
பயனுள்ள தகவல்கள். பகிர்வுக்கு நன்றி நண்பரே!
ReplyDeleteமாப்ள நன்றி!
ReplyDeleteகலக்குங்க மாஸ்டர்!கண்டிநியு
ReplyDeleteநல்ல பயனுள்ள தகால்கள் பாஸ்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
உடலோம்புதல் உணவின் பயன் பாடு
ReplyDeleteகள் பற்றிய பதிவு நன்று!
புலவர் சா இராமாநுசம்
பயனுள்ள பதிவு... பகிர்வுக்கு நன்றிகள்
ReplyDeleteபயனுள்ள தகவல்கள் ரமேஷ் !
ReplyDeleteநல்ல தகவல்கள்.பகிர்வுக்கு நன்றி.
ReplyDeletetamilmanam 9 th vote
ReplyDeleteஅருமையான தகவல்கள்
ReplyDeleteஇன்று என் வலையில்
ReplyDeleteகிளுகிளு கில்பான்ஸ் கழகம்- துவக்க விழா
ஆம், மஞ்சள்காமாலைக்கு கீழாநெல்லி தான் பெஸ்ட்..
ReplyDelete• » мσнαη « • said...
ReplyDeleteபயனுள்ள தகவல்கள். பகிர்வுக்கு நன்றி நண்பரே!
நன்றி நண்பரே
விக்கியுலகம் said...
ReplyDeleteமாப்ள நன்றி!//
நன்றி மாம்ஸ்
கோகுல் said...
ReplyDeleteகலக்குங்க மாஸ்டர்!கண்டிநியு
நன்றி கோகுல்
மதுரன் said...
ReplyDeleteநல்ல பயனுள்ள தகால்கள் பாஸ்...
பகிர்வுக்கு நன்றி
நன்றி நண்பரே
புலவர் சா இராமாநுசம் said...
ReplyDeleteஉடலோம்புதல் உணவின் பயன் பாடு
கள் பற்றிய பதிவு நன்று!
நன்றி ஐயா
மாய உலகம் said...
ReplyDeleteபயனுள்ள பதிவு... பகிர்வுக்கு நன்றிகள்
நன்றி சகோ
koodal bala said...
ReplyDeleteபயனுள்ள தகவல்கள் ரமேஷ் !
நன்றி பாலா நண்பரே ,நலம் தானே ?
RAMVI said...
ReplyDeleteநல்ல தகவல்கள்.பகிர்வுக்கு நன்றி.
நன்றி சகோதரி
"என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeletetamilmanam 9 th vote
அருமையான தகவல்கள்
நன்றி நண்பரே
செங்கோவி said...
ReplyDeleteஆம், மஞ்சள்காமாலைக்கு கீழாநெல்லி தான் பெஸ்ட்..
நன்றி நண்பரே
பயனுள்ள மருந்துகளும் தகவலும் நன்றி மக்கா...!
ReplyDeleteதொடர்ந்து பயனுள்ள தகவல்கள் .. நன்றி.
ReplyDeleteதொடர்ந்து பயனுள்ள தகவல்கள் சொல்லி வரீங்க. நல்லா இருக்கு.
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteபயனுள்ள மருந்துகளும் தகவலும் நன்றி மக்கா...!
நன்றி நண்பரே
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteதொடர்ந்து பயனுள்ள தகவல்கள் .. நன்றி.
நன்றி நண்பரே
Lakshmi said...
ReplyDeleteதொடர்ந்து பயனுள்ள தகவல்கள் சொல்லி வரீங்க. நல்லா இருக்கு.
நன்றி அம்மா
பயனுள்ள தகவல்கள்... பகிர்வுக்கு நன்றி நண்பரே...
ReplyDeleteபயனுள்ளபதிவு
ReplyDeleteகுறிப்பு நோட்டில் குறித்துக் கொண்டே வருகிறேன்
தொடர வாழ்த்துக்க
கொத்த மல்லில இவ்ளோ மேட்டர் இருக்கா சூப்பர் தகவல் ஆனதும் அருமை நண்பரே
ReplyDeleteகொத்த மல்லில இவ்ளோ மேட்டர் இருக்கா சூப்பர் தகவல் அனைத்தும் அருமை நண்பரே
ReplyDeleteThanks for the information
ReplyDeleteஅனைத்துமே அருமையான தகவல்கள் நண்பரே..
ReplyDeleteதொடரட்டும் தங்கள் பணி
நட்புடன்
சம்பத்குமார்
பகுதி 3ம் வந்திட்டுதோ?... சூப்பர். இதில் பல வகைக் கீரைகள் இப்போ கனவிலும் கிடைக்காதே.
ReplyDeleteதொடர்ந்து பயனுள்ள தகவல்களை
ReplyDeleteஅள்ளித் தெளிக்கிறீர்கள்
நன்றி நண்பரே..
எத்தனை தடவை எங்கெங்கு வாசித்தாலும், சுக வாழ்விற்காக மனதில் பதிய வேண்டிய பதிவு. பாராட்டுகள் சகோதரா!.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
ReplyDelete