Thursday, October 13, 2011

வாழ்வின் தத்துவம்

அன்பு நண்பர்களே தொடர் மின் தடையால் இன்று பதிவிட
இயலவில்லை.

இப்பொழுது தான் இரண்டு நாட்களுக்கு பிறகு மின்சாரம்
வந்தது .

அதனால் சிம்பிளாக





வீழ்வது வெட்கமில்லை ,வீழ்ந்து கிடப்பது தான் வெட்கம்

வீழ்வது எழுவதற்காகவே ! அழுவதற்காக அல்ல





இருள் ,இருள் என்று மூலையில் முடங்கி கிடப்பதை விட
அந்த இருளை போக்குவதற்காக ஒரு மெழுகு வர்த்தியாவது தேடு

நேரமும் ,கடல் அலையும் ஒரு போதும் நமக்காக
காத்திருப்பதில்லை





விதி விதி என்று மதி கெட்டிட வேண்டாம்


உன் வாழ்க்கை உன் கையில்


தடைக்கல்லும் வெற்றியாளனுக்கு படிக்கட்டே




 


படங்கள் உதவி :-

நன்றி இணையம் 

32 comments:

  1. அருமை அருமை
    இருளுக்குப் பின் வரும் ஜோதி என்பதைப் போல
    மின்சாரம் வந்ததும் ஒளிர்கின்ற பதிவினைக் கொடுத்தமைக்கு
    வாழ்த்துக்கள்
    த.ம 2

    ReplyDelete
  2. மின் தடைக்குப்பின் அழகான பதிவு. வாழ்த்துக்கள். very cute.

    ReplyDelete
  3. ஜெ வேலையைக்காட்டினாலும் ரமேஸ் கிட்ட நடக்காதில்லையா ?

    ReplyDelete
  4. அறிவுரைகளுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  5. என்ன டாக்டர் இன்னைக்கு அறிவுரையா பொழியுறீங்க, நல்லா இருக்குய்யா!!!!!

    ReplyDelete
  6. படங்களே கவிதையாக.நன்றாய்யிருக்கிறது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. தடைகல்லும் நமக்கொரு படிக்கல்லே.. அருமையான பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. தமிழகம் ஒளிர்கிறதோ..

    ReplyDelete
  9. super pictures


    2 naalkalukku piraku (late-aah)vanthalum letast-aah vanthurukingka

    ReplyDelete
  10. த.ம.7
    ஆகா!நான் விதி என்று ஒரு கதை சொன்னேன்.நீங்கள் விதி பற்றிக் கவிதை சொல்கிறீர்கள்!

    ReplyDelete
  11. நல்ல சிந்தனைகள் சகோ அருமை ..

    ReplyDelete
  12. ஹா ஹா ஹா மின் தடையிலும் இப்படி தத்துவம் தத்துவமா கொட்டியிருக்கீங்களே!

    ReplyDelete
  13. படங்கள் வித்தியாசமாக இருக்கு அருமை

    ReplyDelete
  14. Ramani said...
    அருமை அருமை
    இருளுக்குப் பின் வரும் ஜோதி என்பதைப் போல
    மின்சாரம் வந்ததும் ஒளிர்கின்ற பதிவினைக் கொடுத்தமைக்கு
    வாழ்த்துக்கள்
    த.ம 2

    நன்றி நண்பரே

    ==============================


    நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    அருமை.//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  15. சாகம்பரி said...
    மின் தடைக்குப்பின் அழகான பதிவு. வாழ்த்துக்கள். very cute.

    நன்றி சகோதரி .

    ===============================

    ரெவெரி said...
    ஜெ வேலையைக்காட்டினாலும் ரமேஸ் கிட்ட நடக்காதில்லையா//


    ஹா ஹா ஹா

    ReplyDelete
  16. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    அறிவுரைகளுக்கு நன்றிகள்..

    நன்றி நண்பரே

    ================================


    MANO நாஞ்சில் மனோ said...
    என்ன டாக்டர் இன்னைக்கு அறிவுரையா பொழியுறீங்க, நல்லா இருக்குய்யா!!!!!

    நன்றி நண்பரே

    ReplyDelete
  17. விமலன் said...
    படங்களே கவிதையாக.நன்றாய்யிருக்கிறது வாழ்த்துக்கள்.

    நன்றி நண்பரே ,தங்களை வரவேற்கிறேன் ,தொடர்ந்து வாருங்கள்

    ================================


    இராஜராஜேஸ்வரி said...
    தடைகல்லும் நமக்கொரு படிக்கல்லே.. அருமையான பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    நன்றி மேடம்

    ReplyDelete
  18. செங்கோவி said...
    தமிழகம் ஒளிர்கிறதோ..

    இல்ல இருண்டு போச்சு இரண்டு நாளா

    ===============================

    வைரை சதிஷ் said...
    super pictures


    2 naalkalukku piraku (late-aah)vanthalum letast-aah vanthurukingka//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  19. சென்னை பித்தன் said...
    த.ம.7
    ஆகா!நான் விதி என்று ஒரு கதை சொன்னேன்.நீங்கள் விதி பற்றிக் கவிதை சொல்கிறீர்கள்!

    ஹா ஹா எப்பிடியோ விதியை வென்றால் சரி
    கருத்துக்கு நன்றி ஐயா
    ===============================


    ஜ.ரா.ரமேஷ் பாபு said...
    நல்ல சிந்தனைகள் சகோ அருமை ..

    நன்றி நண்பரே

    ReplyDelete
  20. அன்புநிறை நண்பரே,
    காலம் சிறிதாயினும்
    அழியா பதிவு கொடுத்தீர்..
    வாழ்வியல் நுணுக்கங்களை
    அள்ளித்தெளிக்கும் வாசகங்கள்..

    குறித்து வைக்க வேண்டியவை.
    பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  21. மின்தடை வாழ்க,,,, ஏனென்றால் நல்ல படங்கள் போட்டிருக்காரே அதான்...

    ReplyDelete
  22. சாரி பாஸ் கொஞ்சம் லேட்டாகிடுச்சி

    தத்துவங்கள் சூப்பர்

    ReplyDelete
  23. வணக்கம் பாஸ்,

    நலமா?

    தத்துவங்கள் அனைத்தும் பஞ்ச் வசனங்கள் போல உள்ளன.

    ReplyDelete
  24. நல்ல சிந்தனைகளை எளிதில் மனதில் பதிந்து கொள்ளும் வண்ணம் பஞ்ச் வசனங்கள் எனும் பாணியில் தந்திருக்கிறீங்க.

    ReplyDelete
  25. உன் வாழ்க்கை உன் கையில் ஆமா கண்டிப்பா.

    ReplyDelete
  26. வீழ்வது எழுவதற்காகவே!அழுவதற்காக அல்ல!!

    அருமை ரமேஷ்..

    ReplyDelete
  27. மகேந்திரன் said...
    அன்புநிறை நண்பரே,
    காலம் சிறிதாயினும்
    அழியா பதிவு கொடுத்தீர்..
    வாழ்வியல் நுணுக்கங்களை
    அள்ளித்தெளிக்கும் வாசகங்கள்..

    குறித்து வைக்க வேண்டியவை.
    பகிர்வுக்கு நன்றி..

    தங்கள் அன்பு கருத்துகு நன்றி நண்பரே

    ReplyDelete
  28. தமிழ்வாசி - Prakash said...
    மின்தடை வாழ்க,,,, ஏனென்றால் நல்ல படங்கள் போட்டிருக்காரே அதான்...

    அப்ப தத்துவங்கள் நன்றாக இல்லையா நண்பரே

    ReplyDelete
  29. K.s.s.Rajh said...
    சாரி பாஸ் கொஞ்சம் லேட்டாகிடுச்சி

    தத்துவங்கள் சூப்பர்

    பரவாயில்லை நண்பரே ,கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  30. நிரூபன் said...
    வணக்கம் பாஸ்,

    நலமா?

    தத்துவங்கள் அனைத்தும் பஞ்ச் வசனங்கள் போல உள்ளன.

    நல்ல சிந்தனைகளை எளிதில் மனதில் பதிந்து கொள்ளும் வண்ணம் பஞ்ச் வசனங்கள் எனும் பாணியில் தந்திருக்கிறீங்க.

    வணக்கம் நண்பரே ,வருக தங்கள் அழகான விரிவான கருத்திற்க்கு நன்றி நண்பா

    ReplyDelete
  31. Lakshmi said...
    உன் வாழ்க்கை உன் கையில் ஆமா கண்டிப்பா.

    நன்றி அம்மா

    ReplyDelete
  32. RAMVI said...
    வீழ்வது எழுவதற்காகவே!அழுவதற்காக அல்ல!!

    அருமை ரமேஷ்..//

    நன்றி சகோதரி

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே