வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Monday, October 31, 2011

உங்கள் உடலின் எடை சரிதானா ?



Net பிரச்சனையால் நண்பர்கள் பதிவுக்கும் செல்ல முடிய
வில்லை ,பதிவும் போட இயலவில்லை .



நேற்று மதியம் போன நெட் இப்பொழுதுதான் வந்தது
திரும்பவும் எப்பொழுது தொடர்பு அரும் என்று
தெரிய வில்லை .

நெட் கனக்டில் இருக்கும் பொழுதெல்லாம் அனைவர்
பதிவிற்கும் வருவேன் .வரவில்லை என்று யாரும்
தவறாக நினைக்க வேண்டாம் நண்பர்களே

தீபாவளி மறுநாள் முதல் இப்பிடி தான் இருக்கு



இன்றைய சூழ்நிலையில் துரித உணவுமுறையின் பழக்க
வழக்கத்தாலும் ,போதிய உணவு எடுத்துக் கொள்ளாததாலும்
ஒன்று உடல் பருத்து விடுவது ,அல்லது போதிய உடல்
எடை இல்லாமல் இருப்பது இரண்டுமே ஆபத்து தானே


அதனால் சரியான உடலின் எடை அளவை தெரிந்து
கொள்ளுங்கள் .


உங்களுக்கு பழக்கமானவங்களுக்கும் sollungka


25 வயதுக்கு மேலுள்ளவர்களின் சரியான எடை அளவு
அதாவது இந்த அளவு தான் இருக்க வேண்டும்



ஆண்கள் 



உயரம் - சிறிய உடல் - நடுத்தர உடல் -பெரிய உடல் 
செ.மீ  

152======45.4 - ------48.4===49.4----------53.0====52.2----56.0


155======47.0--------51.0===50.5----------54.3====53.5----58.0


157======48.6-------52.0====51.9-----------55.6===54.3----58.8


160======49.8--------53.0===53.0----------57.0====56.9----60.9


163======51.4--------55.6===54.3----------58.8====57.6----62.5


165======52.7--------56.8===55.9----------60.0====59.2----64.1


168======54.3--------57.4===57.6----------61.6====60.9----66.1


170======55.6--------60.0===59.2----------63.7====62.5-----67.8


173======57.2--------61.6===60.9----------65.3====64.1---69.4


175======58.8-------63.3====62.5---------67.0====65.7----71.4


178======60.4-------65.0====64.1--------68.6====67.44---73.5


180======62.0------67.0====65.7--------70.6=====69.0----75.5


183======63.6------68.6====67.4--------72.2=====70.7----77.2





பெண்கள் 






147=====42.5------45.3====44.9-------48.2=====47.8---51.9


150=====42.9------46.1====45.7-------49.0=====48.6---52.7


152=====43.7------47.0====46.5--------49.8====49.4---53.5


155=====44.0------48.2====47.8--------51.0====50.6---55.1


157=====46.1------49.4====49.0-------52.3====51.0----56.3


160=====47.4------51.0====50.6-------53.9====53.5----58.0


163=====48.6------52.3====51.9-------55.1====54.3----59.2


165=====50.2------53.9====53.1-------57.2====56.3----61.2


168=====61.4------55.5====54.3--------58.8====58.0---62.9




உயரம் சென்டி மீட்டராகவும் ,எடை அளவு கிலோவிலும்
கருத்தில் கொள்க .

பதிவு உபயோகமாக உள்ளதா நட்புக்களே !

நன்றி

 

30 comments:

சக்தி கல்வி மையம் said...

உபயோகமான பதிவுதான் , நண்பா..

தகவல்களுக்கு நன்றி.,

முனைவர் இரா.குணசீலன் said...

தேவையான தகவல் நண்பா..

முனைவர் இரா.குணசீலன் said...

தமிழ்மணத்தின் தரவரிசையில் 2வது இடத்துக்கு வந்தமைக்கு வாழ்த்துக்கள் அன்பரே..

M.R said...

* வேடந்தாங்கல் - கருன் *! said...
உபயோகமான பதிவுதான் , நண்பா..

தகவல்களுக்கு நன்றி.,//

நன்றி நண்பா தங்கள் அன்பு கருத்துக்கு

M.R said...

முனைவர்.இரா.குணசீலன் said...
தேவையான தகவல் நண்பா..

நன்றி நண்பா



தமிழ்மணத்தின் தரவரிசையில் 2வது இடத்துக்கு வந்தமைக்கு வாழ்த்துக்கள் அன்பரே..//

வாழ்த்துக்கு நன்றி நண்பரே

RAMA RAVI (RAMVI) said...

மிக்க உபயோகமுள்ள பதிவு.நன்றி பகிர்வுக்கு.

M.R said...

RAMVI said...
மிக்க உபயோகமுள்ள பதிவு.நன்றி பகிர்வுக்கு//

நன்றி சகோதரி தங்கள் கருத்திற்கு .

சம்பத்குமார் said...

பயனுள்ள சுயபரிசோதனை பகிர்விற்க்கு மிக்க நண்பரே

சென்னை பித்தன் said...

வெயிட்டான பதிவு.நன்றி.
தம.4

M.R said...

சம்பத் குமார் said...
பயனுள்ள சுயபரிசோதனை பகிர்விற்க்கு மிக்க நண்பரே//

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே

M.R said...

சென்னை பித்தன் said...
வெயிட்டான பதிவு.நன்றி.
தம.4//

நன்றி ஐயா

Anonymous said...

ரமேஸ்..அது உங்க சிறு வயது படந்தானே...

மகேந்திரன் said...

BMI பற்றிய அருமையான
தகவல்களுக்கு மிக்க நன்றி நண்பரே.

M.R said...

ரெவெரி said...
ரமேஸ்..அது உங்க சிறு வயது படந்தானே...///

ஹா ஹா ஹா

M.R said...

மகேந்திரன் said...
BMI பற்றிய அருமையான
தகவல்களுக்கு மிக்க நன்றி நண்பரே.

அன்பு கருத்திற்கு நன்றி நண்பரே

Unknown said...

மிக்க உபயோகமுள்ள பதிவு.நன்றி நண்பா..

rajamelaiyur said...

naan medium

M.R said...

ராக்கெட் ராஜா said...
மிக்க உபயோகமுள்ள பதிவு.நன்றி நண்பா..//

நன்றி நண்பரே

M.R said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
naan medium//


அப்பிடிங்களா நல்லது அப்ப அதற்கான எடையை சரி பார்த்துக்கொள்ளுங்கள்

K.s.s.Rajh said...

அண்ணே தகவல் சூப்பர்..ஆனால் 20-25 வயசுக்குள் இருக்கும் என்னை போல பசங்களில் நிறை எவ்வளவு இருக்கவேண்டும்.?

கூடல் பாலா said...

பயனுள்ள தகவல் !

தமிழ்வாசி பிரகாஷ் said...

பகிர்வுக்கு நன்றி

நட்புடன்,
http://tamilvaasi.blogspot.com/

கோகுல் said...

பயனுள்ள பகிர்வு நண்பரே!

மாய உலகம் said...

மிகவும் உபயோகமுள்ள பதிவு நன்றி.

middleclassmadhavi said...

பயனுள்ள பகிர்வு

ஸாதிகா said...

மிகவும் அவசியமான உபயோகமான பகிர்வு தந்தமைக்கு வாழ்த்துக்கள்!

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

பதிவு பயனுள்ளதாக உள்ளதா நண்பர்களே/////

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), பதிவைப் பார்த்த பின்பு சாப்பிடும் ஆசை போயே போச்ச்ச்ச்ச்:))).

பயனுள்ள பதிவு ரமேஸ்ஸ்ஸ்... இப்படி ஆராவது இடையிடையே சொன்னால்தான், நாமும் கொஞ்சம் உஷாராவோம்.

ஹேமா said...

நல்ல கணக்குத்தான் !

சார்வாகன் said...

நன்றி நண்பரே

நிரூபன் said...

நல்ல குறிப்பு நண்பா,
எமது உயரத்திற்கேற்றாற் போல எடையினை மெயிண்டேன் பண்ணிக் கொள்வதற்கேற்ற பதிவு.

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out