Monday, October 31, 2011

உங்கள் உடலின் எடை சரிதானா ?



Net பிரச்சனையால் நண்பர்கள் பதிவுக்கும் செல்ல முடிய
வில்லை ,பதிவும் போட இயலவில்லை .



நேற்று மதியம் போன நெட் இப்பொழுதுதான் வந்தது
திரும்பவும் எப்பொழுது தொடர்பு அரும் என்று
தெரிய வில்லை .

நெட் கனக்டில் இருக்கும் பொழுதெல்லாம் அனைவர்
பதிவிற்கும் வருவேன் .வரவில்லை என்று யாரும்
தவறாக நினைக்க வேண்டாம் நண்பர்களே

தீபாவளி மறுநாள் முதல் இப்பிடி தான் இருக்கு



இன்றைய சூழ்நிலையில் துரித உணவுமுறையின் பழக்க
வழக்கத்தாலும் ,போதிய உணவு எடுத்துக் கொள்ளாததாலும்
ஒன்று உடல் பருத்து விடுவது ,அல்லது போதிய உடல்
எடை இல்லாமல் இருப்பது இரண்டுமே ஆபத்து தானே


அதனால் சரியான உடலின் எடை அளவை தெரிந்து
கொள்ளுங்கள் .


உங்களுக்கு பழக்கமானவங்களுக்கும் sollungka


25 வயதுக்கு மேலுள்ளவர்களின் சரியான எடை அளவு
அதாவது இந்த அளவு தான் இருக்க வேண்டும்



ஆண்கள் 



உயரம் - சிறிய உடல் - நடுத்தர உடல் -பெரிய உடல் 
செ.மீ  

152======45.4 - ------48.4===49.4----------53.0====52.2----56.0


155======47.0--------51.0===50.5----------54.3====53.5----58.0


157======48.6-------52.0====51.9-----------55.6===54.3----58.8


160======49.8--------53.0===53.0----------57.0====56.9----60.9


163======51.4--------55.6===54.3----------58.8====57.6----62.5


165======52.7--------56.8===55.9----------60.0====59.2----64.1


168======54.3--------57.4===57.6----------61.6====60.9----66.1


170======55.6--------60.0===59.2----------63.7====62.5-----67.8


173======57.2--------61.6===60.9----------65.3====64.1---69.4


175======58.8-------63.3====62.5---------67.0====65.7----71.4


178======60.4-------65.0====64.1--------68.6====67.44---73.5


180======62.0------67.0====65.7--------70.6=====69.0----75.5


183======63.6------68.6====67.4--------72.2=====70.7----77.2





பெண்கள் 






147=====42.5------45.3====44.9-------48.2=====47.8---51.9


150=====42.9------46.1====45.7-------49.0=====48.6---52.7


152=====43.7------47.0====46.5--------49.8====49.4---53.5


155=====44.0------48.2====47.8--------51.0====50.6---55.1


157=====46.1------49.4====49.0-------52.3====51.0----56.3


160=====47.4------51.0====50.6-------53.9====53.5----58.0


163=====48.6------52.3====51.9-------55.1====54.3----59.2


165=====50.2------53.9====53.1-------57.2====56.3----61.2


168=====61.4------55.5====54.3--------58.8====58.0---62.9




உயரம் சென்டி மீட்டராகவும் ,எடை அளவு கிலோவிலும்
கருத்தில் கொள்க .

பதிவு உபயோகமாக உள்ளதா நட்புக்களே !

நன்றி

 

30 comments:

  1. உபயோகமான பதிவுதான் , நண்பா..

    தகவல்களுக்கு நன்றி.,

    ReplyDelete
  2. தமிழ்மணத்தின் தரவரிசையில் 2வது இடத்துக்கு வந்தமைக்கு வாழ்த்துக்கள் அன்பரே..

    ReplyDelete
  3. * வேடந்தாங்கல் - கருன் *! said...
    உபயோகமான பதிவுதான் , நண்பா..

    தகவல்களுக்கு நன்றி.,//

    நன்றி நண்பா தங்கள் அன்பு கருத்துக்கு

    ReplyDelete
  4. முனைவர்.இரா.குணசீலன் said...
    தேவையான தகவல் நண்பா..

    நன்றி நண்பா



    தமிழ்மணத்தின் தரவரிசையில் 2வது இடத்துக்கு வந்தமைக்கு வாழ்த்துக்கள் அன்பரே..//

    வாழ்த்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  5. மிக்க உபயோகமுள்ள பதிவு.நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  6. RAMVI said...
    மிக்க உபயோகமுள்ள பதிவு.நன்றி பகிர்வுக்கு//

    நன்றி சகோதரி தங்கள் கருத்திற்கு .

    ReplyDelete
  7. பயனுள்ள சுயபரிசோதனை பகிர்விற்க்கு மிக்க நண்பரே

    ReplyDelete
  8. வெயிட்டான பதிவு.நன்றி.
    தம.4

    ReplyDelete
  9. சம்பத் குமார் said...
    பயனுள்ள சுயபரிசோதனை பகிர்விற்க்கு மிக்க நண்பரே//

    தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  10. சென்னை பித்தன் said...
    வெயிட்டான பதிவு.நன்றி.
    தம.4//

    நன்றி ஐயா

    ReplyDelete
  11. ரமேஸ்..அது உங்க சிறு வயது படந்தானே...

    ReplyDelete
  12. BMI பற்றிய அருமையான
    தகவல்களுக்கு மிக்க நன்றி நண்பரே.

    ReplyDelete
  13. ரெவெரி said...
    ரமேஸ்..அது உங்க சிறு வயது படந்தானே...///

    ஹா ஹா ஹா

    ReplyDelete
  14. மகேந்திரன் said...
    BMI பற்றிய அருமையான
    தகவல்களுக்கு மிக்க நன்றி நண்பரே.

    அன்பு கருத்திற்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  15. மிக்க உபயோகமுள்ள பதிவு.நன்றி நண்பா..

    ReplyDelete
  16. ராக்கெட் ராஜா said...
    மிக்க உபயோகமுள்ள பதிவு.நன்றி நண்பா..//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  17. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    naan medium//


    அப்பிடிங்களா நல்லது அப்ப அதற்கான எடையை சரி பார்த்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  18. அண்ணே தகவல் சூப்பர்..ஆனால் 20-25 வயசுக்குள் இருக்கும் என்னை போல பசங்களில் நிறை எவ்வளவு இருக்கவேண்டும்.?

    ReplyDelete
  19. பகிர்வுக்கு நன்றி

    நட்புடன்,
    http://tamilvaasi.blogspot.com/

    ReplyDelete
  20. பயனுள்ள பகிர்வு நண்பரே!

    ReplyDelete
  21. மிகவும் உபயோகமுள்ள பதிவு நன்றி.

    ReplyDelete
  22. பயனுள்ள பகிர்வு

    ReplyDelete
  23. மிகவும் அவசியமான உபயோகமான பகிர்வு தந்தமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  24. பதிவு பயனுள்ளதாக உள்ளதா நண்பர்களே/////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), பதிவைப் பார்த்த பின்பு சாப்பிடும் ஆசை போயே போச்ச்ச்ச்ச்:))).

    பயனுள்ள பதிவு ரமேஸ்ஸ்ஸ்... இப்படி ஆராவது இடையிடையே சொன்னால்தான், நாமும் கொஞ்சம் உஷாராவோம்.

    ReplyDelete
  25. நல்ல கணக்குத்தான் !

    ReplyDelete
  26. நல்ல குறிப்பு நண்பா,
    எமது உயரத்திற்கேற்றாற் போல எடையினை மெயிண்டேன் பண்ணிக் கொள்வதற்கேற்ற பதிவு.

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே