Thursday, November 17, 2011

கவனத்தில் வைங்க





கணினி பக்கம் வர இயலாததால் நேற்று பதிவிட
இயலவில்லை .



சில டிப்ஸ்களை ஒரு மருத்துவ புத்தகத்தில் வாசித்தேன்
அதனை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் .






அடிக்கடி உண்பதும் ,அளவுக்கு மேல் உண்பதும்
உடற்பிணிக்கு வழி வகுக்கும்.


ஓரே நேரத்தில் பலவகை உணவுகள் - அரிசி சாதம்,
பழங்கள் ,கீரைகள் ,பண்டங்கள் என எல்லாம் ஓரே
வேளையில் உண்ணக்கூடாது.


கண்ட கண்ட நேரங்களில் உண்ணாமல் காலை,மதியம்
இரவு என மூன்று வேளைகளில் மட்டுமே உண்ண வேண்டும்.






காலை 7-8 க்குள்ளும்,மதியம் 1-2 க்குள்ளும், இரவு 7-8 க்குள்ளும்
சாப்பிட பழகிக் கொள்ளவும் .



உண்ட உடனே உறங்குவதும் ,நீராடுவதும் ,உடல் உறவு 
கொள்வதும் கூடாது.


மழைக் காலத்தில் நீரை காய்ச்சி அருந்தினால் பல தொற்று 
நோய்களுக்குத் தப்பலாம் .


உணவுடன் பால் அருந்தக் கூடாது .






முட்டையும் ,மீனும் ஒரே நேரத்தில் உண்ணக்கூடாது.
இதனால் தோல் வியாதி வர வாய்ப்புள்ளது.


கீரை உணவு நண்பகளில் உண்ணலாம்.இரவினில் 
கூடாது .


உப்பு ,புளி,காரம் உணவில் அளவுக்கு மீறி சேர்க்கக் 
கூடாது .


சாதாரண தேமல் நோய் முதல் குஷ்டம் வரையுள்ள 
சரும வியாதிக்காரர்கள் மாமிச உணவை அறவே 
நீக்க வேண்டும்.






கெட்டுப்போன உணவையும் ,நைந்து அழுகிப் போன 
பழங்களையும் உண்டால் நோய் வரும்.


மலஜலம் அடக்குதல் கூடாது .இதனால் பல 
வியாதிகள் வரும். 


தண்ணீரும் ,வெந்நீரும் கலந்து குடித்தால் உடனே 
ஜலதோஷம் இருமல் உண்டாகும்.


இரவினைத் தொடர்ந்து பகலிலும் உறங்குதல் 
கூடாது.





 

31 comments:

  1. அனைத்துமே பயன்மிக்க குறிப்புகள்..!!

    ReplyDelete
  2. எனது வலையில்

    இன்று முதல் google+ badge அனைவருக்கும்
    வெற்றியின் அடிப்படையில் உடல்நலம்

    மேலும் பல பயனுள்ள தகவல்கள்.. !!!


    நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

    ReplyDelete
  3. தங்கம்பழனி said...
    அனைத்துமே பயன்மிக்க குறிப்புகள்.//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  4. அனைத்தும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய
    பயனுள்ள குறிப்புகளே
    பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்!நன்றி நண்பரே!

    உணர்ந்தால் நிச்சயம் உணவே மருந்து!

    ReplyDelete
  6. Ramani said...
    அனைத்தும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய
    பயனுள்ள குறிப்புகளே
    பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    த.ம 2


    வாழ்த்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  7. கோகுல் said...
    தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்!நன்றி நண்பரே!

    உணர்ந்தால் நிச்சயம் உணவே மருந்து!//

    அழகிய கருத்து நன்றி நண்பரே

    ReplyDelete
  8. அன்பு நண்பரே,
    தகவல் களஞ்சியமாய் தங்களின் பதிவுகள் அனைத்தும்
    மிக arumai.

    ReplyDelete
  9. பயனுள்ள மருத்துவக் குறிப்புகளை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா!

    ReplyDelete
  10. பயனுள்ள தகவல் பாஸ் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  11. தேவையான தகவல்கள்

    ReplyDelete
  12. பதிவு நல்லா இருக்கு நண்பா... பிளாக் URL க்கு என்ற மாதிரி உங்களின் டெம்ப்ளேட் சூப்பர் நண்பா.. தமிழ்மணம் 7

    ReplyDelete
  13. அன்றாடம் செய்யவேண்டிய செயல்களை பட்டியலிட்டு வழங்கிய உங்களுக்கு நன்றிகள் சார்

    ReplyDelete
  14. பயனுள்ள தகவல்கள்.பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  15. அருமையான பயனுள்ள யோசனைகள் பகிர்வுக்கு நன்றி நண்பா....!!!

    ReplyDelete
  16. உடலோம்பல் குறித்து தாங்கள்
    போடும் பதிவுகள் என்றும் பயன்
    தரத் தக்கவை!
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. மகேந்திரன் said...
    அன்பு நண்பரே,
    தகவல் களஞ்சியமாய் தங்களின் பதிவுகள் அனைத்தும்
    மிக arumai.//

    அழகிய கருத்திற்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  18. Abdul Basith said...
    பயனுள்ள மருத்துவக் குறிப்புகளை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா!//

    கருத்திற்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  19. K.s.s.Rajh said...
    பயனுள்ள தகவல் பாஸ் பகிர்வுக்கு நன்றி//

    நன்றி நண்பா

    ReplyDelete
  20. என் ராஜபாட்டை"- ராஜா said...
    தேவையான தகவல்கள்//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  21. சசிகுமார் said...
    பதிவு நல்லா இருக்கு நண்பா... பிளாக் URL க்கு என்ற மாதிரி உங்களின் டெம்ப்ளேட் சூப்பர் நண்பா.. தமிழ்மணம் 7//

    அழகிய கருத்திற்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  22. அரசன் said...
    அன்றாடம் செய்யவேண்டிய செயல்களை பட்டியலிட்டு வழங்கிய உங்களுக்கு நன்றிகள் சார்//

    அன்பான கருத்திற்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  23. சென்னை பித்தன் said...
    த.ம.8
    பயனுள்ள பகிர்வு.//

    நன்றி ஐயா

    ReplyDelete
  24. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    பயனுள்ள தகவல்கள்.பகிர்வுக்கு நன்றி .//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  25. MANO நாஞ்சில் மனோ said...
    அருமையான பயனுள்ள யோசனைகள் பகிர்வுக்கு நன்றி நண்பா...//


    நன்றி நண்பரே

    ReplyDelete
  26. புலவர் சா இராமாநுசம் said...
    உடலோம்பல் குறித்து தாங்கள்
    போடும் பதிவுகள் என்றும் பயன்
    தரத் தக்கவை!
    நன்றி!


    நன்றி ஐயா

    ReplyDelete
  27. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    பகிர்வுக்கு நன்றி..//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  28. ஒரித்ல் தாமரை சூரணம் சாப்பிட நல்ல பலன் தெரியும் ஆனைத்து செக்ஸ் வியாதிக்கும் ஒரே மருந்து எங்களிடம் கலப்படம் இல்லாத ஓரிதழ்த்தாமரை காய்ந்த செடியாகவும் பச்சை செடியாகவும் பவுடராகவும் கிடைக்கும் 9600299123

    ReplyDelete
  29. விந்து விரைவில் வெளியேருகிறத, விந்து தண்ணீர் போல் உள்ளத, கை பலகத்தில் ஈடுபட்டு விந்து நஷ்டப்பட்டு விட்டதா, விந்து அணுக்கள் குறைவாக உள்ளத , கை பழக்கதி ஈடுபட்டு உடல் மெலிந்து விட்டதா, பல மருந்துகள் சாபிட்டு உங்கள் ஆண்குறி பெரிதாகவில்லைய ...............!!!!


    இதோ ஆண்டவன் நமக்காக கொடுத்த ஒரு வரப்ரசாதம் இது " ஓரிதழ் தாமரை "

    இந்த மூலிகையை பொடியாக்கி முறையாக 48 நாட்கள் சாபிட்டு வந்தால் நீங்கள் இழந்த அந்த ஆண்மை தன்மையை பெற்றுவிடலாம்

    இந்த மூலிகையை உட்கொள்வதின் மூலம்
    விந்து அதிகமாகிறது
    தண்ணீர்போல் உள்ள விந்தை கெட்டி படுத்துகிறது
    விந்தணுக்கள் அதிகமாகிறது
    உடல் வசீகரம் ஆகிறது
    உடல் பருக்க உதவி செய்கிறது
    ஆண்குறி பெரிதாகிறது
    ஆண்மை அதிகமாகிறது
    இது ஒரு மூலிகை வயக்ராவும் கூட ....
    பொதுவாக டீன் ஏஜ் ஆண்கள் ஆபாச படங்கள் பார்த்து கை பழக்கத்தில் இடுபட்டு தங்கள் சக்தியை வீணாக்கி உடல் மெலிந்து கன்னங்கள் ஒட்டி காணப்படுவார்கள் அவர்கள் இந்த மூலிகையை சாபிட்டால் இழந்த அந்த சக்தியை விட பலமடங்கு பெறுவார்கள்.


    திருமணம் செய்ய போகும் ஆண்கள் ஒருமதாதிர்க்கு முன்பு இந்த மூலிகையை முறையாக காலை மாலை பாலுடன் சாபிட்டு வந்தால் முதல் இரவில் எல்லை இல்லா இன்பத்தை பெறுவார்கள்.

    உண்ணும் முறை :
    இதன் தண்டு,வேர், இலை ஆகியவை எடுத்து நன்றாக பொடியாக்கி காலை மாலை ஒரு தேக்கரண்டி (Spoon) எடுத்து பாலுடன் சாபிடவேண்டும்...

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே