உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு காக்காய் வலிப்பு
இருந்தால் இதனை கடைப்பிடிக்க சொல்லுங்கள்
உணவில் எலுமிச்சம் பழம் அதிகம் சேர்த்துக்கொள்ள
வேண்டும்.
தினமும் திராட்சை பழம் சாப்பிட வேண்டும்.
காப்பி ,டீ ,தக்காளி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
கிணறு ,ஆறு ,பாலம் போன்ற இடங்களுக்கு தனியாகப்
போகக் கூடாது .
இரவில் அதிக நேரம் கண்விழிக்க கூடாது .
எண்ணையில் செய்த உணவுகளை அதிகம் சாப்பிட
கூடாது .
போதைப் பொருட்ளை எந்த வகையிலும் உபயோகிக்கக்கூடாது
பூண்டு சேர்ந்த உணவுகளை அதிகம் உபயோகிக்கலாம்
எப்பொழுதும் அதிகம் சிந்தனை செய்யக் கூடாது
அதிகம் தாம்பத்யம் கூடாது .தங்கள் சக்தியை அதிகம்
இழக்க கூடாது .
குரல் சுத்திக்கு
வெங்காயத்தை தினம் பச்சையாக தின்று வந்தால்
தொண்டை கரகரப்பு நீங்கி சுத்தியாகும்.
காய்ச்சிய பசும்பாலில் சீனி கற்கண்டும் மிளகு தூளும்
கலந்து ஒவ்வொரு மிடறாக விழுங்கி வர தொண்டை
கரகரப்பு நீங்கி குரல் இனிமையாகும்
சுக்கு ,திப்பிலி ,கடுக்காய் ,வாலுழுவை இந்த நான்கையும்
தூளாக்கி சம அளவில் கலந்து வைத்துக் கொண்டு தினம்
காலை ,மாலை இரண்டு சிட்டிகை தூளை தேனில் கலந்து
நாக்கினால் சுவைத்து வர குரல் கரகரப்பு மாறி மிக
இனிமையாகும்
நன்றி .
22 comments:
பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ வாழ்த்துக்கள் .......
சிறந்த மருத்துவ குறிப்பு. நன்றிங்கோ...
நம்ம தளத்தில்:
சின்ன பீப்பா, பெரிய பீப்பா: இரண்டு பெண்களின் அரட்டைக் கச்சேரி
பயனுள்ள அருமையான பதிவு
காக்கா வலிப்புள்ளவர்களுக்கான
எச்சரிக்கையான விஷயங்களை மிக அழகாகத்
தொகுத்துக் கொடுத்துள்ளீர்கள்
அவையெல்லாம் அரிய தகவல்களே.நன்றி
த.ம 2
சிறந்த குறிப்பு
நன்றி
பயனுள்ள தகவல்கள் .பகர்வுக்கு நன்றி.
மிகவும் பயனுள்ள பதிவு, நன்றி சகோ..
நல்ல தகவல்கள், தெரியாத தகவல்களும்கூட..
உங்க வீட்டில பாட்டி இருக்கிறாவோ? இல்ல அவவைக் கேட்டுத்தான் எழுதுறீங்களோ என ஒரு டவுட்டு:)
அம்பாளடியாள் said...
பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ வாழ்த்துக்கள் .....//
நன்றி சகோ
தமிழ்வாசி - Prakash said...
சிறந்த மருத்துவ குறிப்பு. நன்றிங்கோ...//
நன்றி நண்பரே
Ramani said...
பயனுள்ள அருமையான பதிவு
காக்கா வலிப்புள்ளவர்களுக்கான
எச்சரிக்கையான விஷயங்களை மிக அழகாகத்
தொகுத்துக் கொடுத்துள்ளீர்கள்
அவையெல்லாம் அரிய தகவல்களே.நன்றி
த.ம 2//
அன்பான கருத்திற்கு நன்றி நண்பரே
K.s.s.Rajh said...
சிறந்த குறிப்பு//
நன்றி நண்பா
விக்கியுலகம் said...
நன்றி
நன்றி
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
பயனுள்ள தகவல்கள் .பகர்வுக்கு நன்றி.
கருத்திற்கு நன்றி நண்பரே
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
மிகவும் பயனுள்ள பதிவு, நன்றி சகோ..//
நன்றி நண்பரே
athira said...
நல்ல தகவல்கள், தெரியாத தகவல்களும்கூட..
உங்க வீட்டில பாட்டி இருக்கிறாவோ? இல்ல அவவைக் கேட்டுத்தான் எழுதுறீங்களோ என ஒரு டவுட்டு:)//
கருத்திற்கு நன்றி சகோ
பாட்டி இல்லீங்களே !
மிகத் தெளிவான விளக்கங்கள்...TM6
nandri!
வழக்கம் போல மருத்துவ, பயன்தரும் குறிப்புகள்!! நன்று!
த ம ஓ 9
புலவர் சா இராமாநுசம்
பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி
த.ம.10
பயனுள்ள பகிர்வு.நன்றி.
தேவையான உடல்நலக் குறிப்புகளை அறிந்துகொண்டேன் நண்பா.
Post a Comment