Thursday, December 8, 2011

18 வயதிற்கு மேற்பட்டோரின் தினசரி தேவைப்படும் சக்தியின் அளவு



பாலினம்-----------நிறை---------1--------------2----------3





ஆண்கள்--------50 கி.கிராம்---2300--------2600-------3000(கலோரி)


//////////////////---------55---------------2400--------2700-------3150


/////////////////---------60---------------2550---------2850-------3300


பெண்கள்-------40---------------1700---------1950-------2250


///////////////////-------45---------------1850---------2100--------2400


/////////////////--------50---------------1950---------2200--------2550


////////////////--------55---------------2100----------2350--------2750


1= மென்மையான வேலை செய்பவர்கள்


2 = நடுத்தர வேலை செய்பவர்கள்


3 = கடின வேலை செய்பவர்கள்




வளரிளம் பருவத்தினரது தினசரிச் சக்தித் தேவை
சற்று அதிகமானதாகும்


வயது -------------------ஆண்கள்---------பெண்கள்


வருடம்-----------நிறை---கி.கலோரி----நிறை---கி.கலோரி


10-12--------------34.5----------2200----------------36----------1950


12-14--------------44-----------2400----------------46.5---------2100


14-16--------------55.5---------2650---------------52------------2150


16-18-------------64-----------2850---------------54------------2150


மேலே உள்ள பட்டியல்கள் பொதுவானது ,மற்றபடி
தனிப்பட்ட ஒருவரின் உடல் வாகு ,வாழ்க்கை முறை
இவைகளை பொருத்து சிறிது மாறுபடும்.


நமது சக்திக்கும் அதிகமாக உணவு எடுத்துக் கொள்ளும்-
பொழுது அவை உடலில் கொழுப்பாக சேமித்து வைக்கப்-
படும்.உடல் எடையை கூட்டிவிடும்.




குறிப்பு : ஒரு கிராம் புரதத்திலிருந்து 4 கலோரி சக்தியையும்
ஒரு கிராம் கொழுப்பிலிருந்து 9 கிராம் கலோரியையும் 
பெறலாமாம்.




36 comments:

  1. புள்ளி விவரங்கள் போட்டு அசத்துறியே மாப்ள... சூப்பர்... அனைத்திலும் ஓட்டு போட்டாச்சு...

    ReplyDelete
  2. சசிகுமார் said...
    புள்ளி விவரங்கள் போட்டு அசத்துறியே மாப்ள... சூப்பர்... அனைத்திலும் ஓட்டு போட்டாச்சு...//

    தங்களின் விரைவு வரவிற்கும் ,அன்பான கருத்திற்கும் மிக்க நன்றி மச்சி

    ReplyDelete
  3. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்..நன்றி மாப்ள!

    ReplyDelete
  4. பயனுள்ள செய்திகளாகத் தேர்ந்தெடுத்துத் தருகிறீர்கள்
    அனைவரும் அவசியம் தெரிந்து வைத்திருக்கவேண்டிய
    தகவலகள் கொண்ட அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. பயனுள்ள செய்திகளாகத் தேர்ந்தெடுத்துத் தருகிறீர்கள்
    அனைவரும் அவசியம் தெரிந்து வைத்திருக்கவேண்டிய
    தகவலகள் கொண்ட அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள் த.ம 3

    ReplyDelete
  6. அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகளை
    அள்ளியள்ளி தருகிறீர்கள்.
    பகிர்வுகளுக்கு நன்றிகள் பல நண்பரே.

    ReplyDelete
  7. 18 வயதிற்கு மேற்பட்டோரின் உடல் நலத்தினைப் பேணுவதற்கேற்ற சிறப்பான தகவல்கள் நண்பா!

    நன்றி!

    ReplyDelete
  8. அருமையான தகவல்.
    அறிந்துகொண்டேன்.
    தகவலுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. அப்ப இனிமே கணக்குப்போட்டு சாப்பிடனும் போல...

    நல்லதொரு தகவல்...

    ReplyDelete
  10. மிக முக்கிய தகவல்களுக்கு நன்றிங்க சார் ..
    நிறைய அறிந்து கொண்டேன் ..

    ReplyDelete
  11. அஹா இம்புட்டு விபரங்களுக்கு மிக்க நன்றி மக்கா...!!!

    ReplyDelete
  12. ஆகா அருமையான தகவல்கள் நன்றி பாஸ்

    ReplyDelete
  13. நல்ல பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  14. நல்ல பதிவு. நன்றி.

    நீங்கள் சொல்வது போல் நம் சக்திக்கு மேல் உணவு எடுத்துக் கொண்டலும், கொழுப்பாய் மாறும். உடல் உழைப்பு குறைவாய், உணவு அதிகமாய் எடுத்துக் கொண்டலும் அது கொழுப்பாய் தான் மாறும்.

    உழைப்புக்கு ஏற்ற உணவு. உடலுக்கு ஏற்ற உணவு அவசியம் அப்படித்தானே.

    ReplyDelete
  15. அருமையான தகவல்கள்.நல்ல பகிர்வு.நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  16. விக்கியுலகம் said...
    அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்..நன்றி மாப்ள!//


    கருத்திற்கு நன்றி மாம்ஸ்

    ReplyDelete
  17. Ramani said...
    பயனுள்ள செய்திகளாகத் தேர்ந்தெடுத்துத் தருகிறீர்கள்
    அனைவரும் அவசியம் தெரிந்து வைத்திருக்கவேண்டிய
    தகவலகள் கொண்ட அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்//

    அழகான கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  18. மகேந்திரன் said...
    அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகளை
    அள்ளியள்ளி தருகிறீர்கள்.
    பகிர்வுகளுக்கு நன்றிகள் பல நண்பரே.//

    அன்பான கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  19. நிரூபன் said...
    18 வயதிற்கு மேற்பட்டோரின் உடல் நலத்தினைப் பேணுவதற்கேற்ற சிறப்பான தகவல்கள் நண்பா!

    நன்றி!//

    நன்றி நண்பா

    ReplyDelete
  20. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    அருமையான தகவல்.
    அறிந்துகொண்டேன்.
    தகவலுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  21. கவிதை வீதி... // சௌந்தர் // said...
    அப்ப இனிமே கணக்குப்போட்டு சாப்பிடனும் போல...

    நல்லதொரு தகவல்...//

    அளவறிந்து உண்டால் நல்லது தானே நண்பரே

    ReplyDelete
  22. அரசன் said...
    மிக முக்கிய தகவல்களுக்கு நன்றிங்க சார் ..
    நிறைய அறிந்து கொண்டேன் ..//

    தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  23. MANO நாஞ்சில் மனோ said...
    அஹா இம்புட்டு விபரங்களுக்கு மிக்க நன்றி மக்கா..///

    நன்றி நண்பரே

    ReplyDelete
  24. K.s.s.Rajh said...
    ஆகா அருமையான தகவல்கள் நன்றி பாஸ்

    நன்றி நண்பா

    ReplyDelete
  25. Rathnavel said...
    நல்ல பதிவு.
    நன்றி.//

    நன்றி ஐயா

    ReplyDelete
  26. கோமதி அரசு said...
    நல்ல பதிவு. நன்றி.

    நீங்கள் சொல்வது போல் நம் சக்திக்கு மேல் உணவு எடுத்துக் கொண்டலும், கொழுப்பாய் மாறும். உடல் உழைப்பு குறைவாய், உணவு அதிகமாய் எடுத்துக் கொண்டலும் அது கொழுப்பாய் தான் மாறும்.

    உழைப்புக்கு ஏற்ற உணவு. உடலுக்கு ஏற்ற உணவு அவசியம் அப்படித்தானே.//


    ஆமாம் சகோ

    ReplyDelete
  27. RAMVI said...
    அருமையான தகவல்கள்.நல்ல பகிர்வு.நன்றி பகிர்வுக்கு.//


    நன்றி சகோதரி

    ReplyDelete
  28. வேடந்தாங்கல் - கருன் *! said...
    தகவலுக்கு நன்றி சகோ.//


    நன்றி நண்பரே

    ReplyDelete
  29. என்னதான் புள்ளிவிபரம் நீங்க போட்டாலும் விருப்பமான சாப்பாடு கண்டா புள்ளிவிபரம் தகர்த்தெறியப்படும் !

    ReplyDelete
  30. பயனுள்ள தகவல் பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  31. ஹேமா said...
    என்னதான் புள்ளிவிபரம் நீங்க போட்டாலும் விருப்பமான சாப்பாடு கண்டா புள்ளிவிபரம் தகர்த்தெறியப்படும் !


    ஹா ஹா ஹா

    ReplyDelete
  32. சென்னை பித்தன் said...
    பயனுள்ள தகவல் பதிவுக்கு நன்றி.//


    நன்றி ஐயா

    ReplyDelete
  33. அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்..

    ReplyDelete
  34. பகிர்வுக்கு நன்றி.... புள்ளிவிவரம் பதிவுக்கு எப்படி அட்டவணை போடறதுன்னு தெரிஞ்சுக்கங்க... இன்னும் பார்க்க நல்லா இருக்கும்...


    வாசிக்க:
    இப்படியா துப்பட்டா போடறது? சின்ன பீப்பா, பெரிய பீப்பா அரட்டை

    ReplyDelete
  35. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான நல்ல பதிவு. நல்வாழ்த்துக்கள். நன்றி நண்பரே!
    இதையும் படிக்கலாமே :
    "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே