Tuesday, December 6, 2011

நாம் சாப்பிடும் உணவுகளின் சக்தியின் அளவுகள்

ஒரு புத்தகத்தில் இருந்து என் பார்வையில் பட்டது 
உங்கள் பார்வைக்காக 




100 கிராம் அல்லது 10 மி.லி அளவுள்ள உணவில் உள்ள 
சத்துக்கள் 



தானியங்கள் --------------கலோரி------புரதம்-----கொழுப்பு 


புழுங்கல் அரிசி ------------360--------------7.1--------------1.1


பச்சரிசி --------------------------360--------------7.5--------------1.8


கோதுமை ---------------------365--------------11.2-------------1.1


சோளம்--------------------------355---------------9.5-------------4.3


பாண் -----------------------------245---------------7.8-------------1.4


பயறு ,பருப்பு வகைகள் 


கடலை-------------------------360---------------20.1------------4.5


உளுந்து -----------------------340--------------23.9------------1.3


சோயா--------------------------420--------------38.0----------18.0


மைசூர் பருப்பு -------------345------------24.2-------------1.8


பயறு----------------------------335-------------24---------------1.3


மற்றவை


பலாக் கொட்டை---------133------------6.6--------------0.4


தேங்காய் துருவல்-------350-----------4.4-------------35.0


தேங்காய்ப் பால்----------335------------2.8-------------34.2


இளநீர்----------------------------17------------0.3----------------------




மாட்டிறைச்சி 


கொழுப்பு இல்லாமல்---210-----------20.0----------8.0


கொழுப்புடன் ----------------320-----------17.0--------26.0


ஈரல்--------------------------------120------------18.0----------4.9


ஆட்டிறைச்சி ----------------320--------------18.7---------9.4


பன்றியிறைச்சி ------------460-------------11.9---------45.0


கோழியிறைச்சி -----------180------------20.0---------10.0


மீன் 


கொழுப்பு அற்றது -------105--------------19-----------2.5


கொழுப்பு கூடியது ------175------------20------------10.0


கொழுப்பு குறைந்தது --135-----------18.8----------5.7


கருவாடு 


கொழுப்பு கூடியது ------260----------40.0-----------10.0


கொழுப்பு குறைந்தது ---225---------46.0-----------3.0


நண்டு ---------------------------105---------17.8-----------22.1


இறால் --------------------------115-----------25-------------1.2


கோழிமுட்டை -----------165-----------12.5-----------11.7


தாய்ப்பால் -----------------67-------------1.0-------------4.0


பசும்பால் -------------------67-------------3.5-------------4.0


ஆட்டுப் பால் --------------70-------------3.3------------4.5


எருமைப் பால் ----------100------------3.8-------------7.5


பால் பவுடர் --------------495------------26.0-----------27.0


மோல்டட்-------------------405-----------15.7------------9.0


கொழுப்பு நீக்கியது --360-----------36.0------------1.0


தயிர்---------------------------50------------2.8-------------2.8


பட்டர் ------------------------740-----------0.6-------------84.0


நெய் ------------------------880---------------------------100.0


ஐஸ்க்ரீம் ----------------200------------4.0-------------10.0


பீட்ரூட் ---------------------45------------1.8--------------0.1


காரட்------------------------40------------1.1---------------0.2


பயிற்றங்காய்---------35------------2.4---------------0.4


கத்திரி ---------------------25-------------1.2--------------0.2


முருங்கை --------------35-------------2.2--------------0.1


பூசணி---------------------35-------------1.3---------------0.2


பாகற்காய் ------------25-------------1.6---------------0.2


புடலங்காய் ----------20-------------0.5---------------0.3


தக்காளிப் பழம் ------20-------------1.1-------------0.3


காளான் -----------------40-------------3.0---------------0.7


வெண்டை---------------35-------------1.3--------------0.3


வாழைப்பழம் --------100------------1.3--------------0.4


அன்னாசி ----------------50-------------0.5--------------0.2


முந்திரிப்பழம்--------70-----------------------------------


எலுமிச்சை சாறு ----45------------0.9---------------0.3


பேரீச்சம் பழம் -------320----------2.5---------------0.4


ஆப்பிள் -------------------60------------0.3--------------0.7


பலாப்பழம் -------------90-------------1.9-------------0.1


மாம்பழம் ---------------65-------------0.7-------------0.2


பப்பாளி ------------------40--------------0.6------------0.1


தேன்----------------------290------------0.4--------------0.0


வெள்ளை சீனி ------390-----------0.1-------------0.0


பழுப்பு சீனி -----------350------------0.2-------------0.0


வல்லாரை -----------40-------------1.2-------------0.5


பொன்னாங்கண்ணி-30-----------2.7----------0.1


முருங்கை இலை ---90-----------6.7------------1.7


இதெல்லாம் சரி சராசரியாக ஒருநாளைக்கு 
நமக்கு எவ்வளவு சக்தி (கலோரி )தேவைன்னு 
கேட்கறீங்களா .........


அதையும் தெரிஞ்சிக்குவோம் அடுத்த பதிவுல 





அதுவரை .....

நட்புடன்

நான்

 

நேரமிருந்தால் இதனையும் பாருங்கள் 


உங்களின் எடை சரியானது தானா 

பார்த்து சரி செய்து கொள்ளுங்கள்




38 comments:

  1. அருமையான தகவல்கள் நண்பரே.
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    அருமையான தகவல்கள் நண்பரே.
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.///

    அழகிய கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  3. அசத்தலான தகவல் பாஸ்....
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. சூப்பர் சார் கலக்கீடீங்க .........

    ReplyDelete
  5. அளவு பார்த்து உண்ண ஆரோக்கியமாக இருக்க நல்ல பகிர்வு.நன்றி

    ReplyDelete
  6. மதுரன் said...
    அசத்தலான தகவல் பாஸ்....
    பகிர்வுக்கு நன்றி

    நன்றி நண்பா

    ReplyDelete
  7. stalin wesley said...
    சூப்பர் சார் கலக்கீடீங்க .........


    நன்றி நண்பரே

    ReplyDelete
  8. சீனுவாசன்.கு said...
    vera picture kidaikalayaa?


    எந்த படம் நண்பரே

    மேல் உள்ள படம் மாற்றி விட்டேன் நண்பா

    ReplyDelete
  9. கோகுல் said...
    அளவு பார்த்து உண்ண ஆரோக்கியமாக இருக்க நல்ல பகிர்வு.நன்றி//

    கருத்திற்கு மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  10. மாப்ள எல்லோரும் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம்யா நன்றி!

    ReplyDelete
  11. விக்கியுலகம் said...
    மாப்ள எல்லோரும் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம்யா நன்றி!//

    நன்றி மாம்ஸ் தங்கள் கருத்திற்கு

    ReplyDelete
  12. வழக்கம்போல் மிகப் பயனுள்ள பதிவு.
    த.ம.6

    ReplyDelete
  13. வழக்கம் போல மிகவும் உபயோகமான தகவல்.
    பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  14. அருமையான தேவையான பகிர்வு பாஸ்
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  15. இறைச்சியை விட தேங்காயில் அதிக கொழுப்பு உள்ளதா? அவ்வ்வ்வ்வ் தகவலுக்கு நன்றி மாப்ள...

    ReplyDelete
  16. சென்னை பித்தன் said...
    வழக்கம்போல் மிகப் பயனுள்ள பதிவு.
    த.ம.6//

    நன்றி ஐயா

    ReplyDelete
  17. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    வழக்கம் போல மிகவும் உபயோகமான தகவல்.
    பகிர்வுக்கு நன்றி..//


    நன்றி நண்பா

    ReplyDelete
  18. K.s.s.Rajh said...
    அருமையான தேவையான பகிர்வு பாஸ்
    பகிர்வுக்கு நன்றி//


    நன்றி நண்பா

    ReplyDelete
  19. சசிகுமார் said...
    இறைச்சியை விட தேங்காயில் அதிக கொழுப்பு உள்ளதா? அவ்வ்வ்வ்வ் தகவலுக்கு நன்றி மாப்ள...//


    ஆமா மாம்ஸ்

    ReplyDelete
  20. உணவில் கட்டுப்பாடும் சரியான அளவும் இருந்தால் எந்த நோயும் நம்மை அனுகாது..


    எந்தந்த உணவில் எவ்வளவு கலோரி புரதம் கொழுப்பு உள்ளது என்று அழகாக ப்ட்டியலிட்டுள்ளீர்...


    பயன்படு தகவல்...

    ReplyDelete
  21. கவிதை வீதி... // சௌந்தர் // said...
    உணவில் கட்டுப்பாடும் சரியான அளவும் இருந்தால் எந்த நோயும் நம்மை அனுகாது..


    எந்தந்த உணவில் எவ்வளவு கலோரி புரதம் கொழுப்பு உள்ளது என்று அழகாக ப்ட்டியலிட்டுள்ளீர்...


    பயன்படு தகவல்...//

    தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  22. அருமையான தகவல்கள் நன்றிய்யா...!!!

    ReplyDelete
  23. மிகவும் தேவையான பதிவு.நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  24. தகவல் களஞ்சியம் நண்பரே...
    தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகளை
    அருமையாக தொகுத்து வழங்கும் உங்கள்
    முயற்சிக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  25. MANO நாஞ்சில் மனோ said...
    அருமையான தகவல்கள் நன்றிய்யா...//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  26. RAMVI said...
    மிகவும் தேவையான பதிவு.நன்றி பகிர்வுக்கு.//

    நன்றி சகோதரி

    ReplyDelete
  27. மகேந்திரன் said...
    தகவல் களஞ்சியம் நண்பரே...
    தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகளை
    அருமையாக தொகுத்து வழங்கும் உங்கள்
    முயற்சிக்கு மிக்க நன்றி.

    அன்பான கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  28. அருமையான தகவல்கள். வாழ்த்துக்கள் சகோ.
    Tamilmanam Vote 12.

    ReplyDelete
  29. துரைடேனியல் said...
    அருமையான தகவல்கள். வாழ்த்துக்கள் சகோ.
    Tamilmanam Vote 12.//


    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  30. அருமையான தகவலுக்கு நன்றி..

    ReplyDelete
  31. மதுமதி said...
    அருமையான தகவலுக்கு நன்றி..//

    கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  32. வணக்கம் நண்பா,
    நலமா இருக்கீங்களா?

    நல்லதோர் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

    நாம் அன்றாடம் உட் கொள்ளும் உணவுப் பதார்த்தங்களின் தாதுக்களை, சத்துக்களை அறிந்து எமது உடல் எடையினை மெயிண்டேன் பண்ணுவதற்கான குறிப்பினைத் தந்திருக்கிறீங்க.
    மிக்க நன்றி நண்பா.

    ReplyDelete
  33. நல்ல பயனுள்ள பதிவு.
    அடுத்த பதிவும் முக்கியமானது படித்து விடுகிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  34. நிரூபன் said...
    வணக்கம் நண்பா,
    நலமா இருக்கீங்களா?

    நல்லதோர் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

    நாம் அன்றாடம் உட் கொள்ளும் உணவுப் பதார்த்தங்களின் தாதுக்களை, சத்துக்களை அறிந்து எமது உடல் எடையினை மெயிண்டேன் பண்ணுவதற்கான குறிப்பினைத் தந்திருக்கிறீங்க.
    மிக்க நன்றி நண்பா.//


    வணக்கம் நண்பரே ,நலம் ,நீங்கள் நலமா ?

    தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  35. கோமதி அரசு said...
    நல்ல பயனுள்ள பதிவு.
    அடுத்த பதிவும் முக்கியமானது படித்து விடுகிறேன்.

    நன்றி.//

    தங்களின் அன்பிற்கு மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  36. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு. நன்றி நண்பரே! (எழுதி வைப்பதற்குள் இரண்டு தடவை கரண்ட் கட்.)

    "இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"

    ReplyDelete
  37. அனைவருக்குமான அதிக பயனுள்ள பதிவு
    பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே