கேரட் சாப்பிட்டா கண் நல்லா தெரியும்னு டாக்டர் சொல்லியிருக்காரு
அதனால் தான் இப்ப நான் கேரட் சாப்பிடுகிறேன்
நீங்க சாப்பிடுறது கேரட் இல்லை , முள்ளங்கி
ஆப்ரேசன் பண்ணினா பிழைக்க முடியுமா டாக்டர் ?
நான் பிழைக்கிறதே அப்ரேசன் பண்ணித்தானே !
வயித்து வலி தாங்க முடியல டாக்டர் , தற்கொலை பண்ணிக்
கொள்ளலாம்னு கூடத் தோணுது டாக்டர்
அதான் ஆப்ரேசனுக்கு தேதி குறிச்சாச்சே , அதுக்குள்ள
ஏன் அவசரப்படுறீங்க
நேத்து ஏன் டாக்டர் நீங்க ஹாஸ்பிட்டலுக்கு வரலே?
ஜுரம் , அதான் வரலே !
எனக்கும் தான் ஜுரம் , நான் வரலியா ?
நீங்க எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்கனும்
எங்க வீட்ல நாலு டம்ளர் தானே இருக்கு டாக்டர்
என்னது ஆப்ரேசனுக்கு முன்னாடி பேசண்ட் நெத்தியில்
கத்தியால கோடு கிழிக்கிறாரே டாக்டர்
அது பிள்ளையார் சுழி
டாக்டர் என் இரண்டு கண்ணும் உறுத்துது
எப்போ இருந்து
பக்கத்து வீட்டுக்காரி புதுசா வைர நெக்லஸ் வாங்கினதிலிருந்து
டாக்டர் வாய் நாறுது
எப்போ இருந்து
நீங்க பேச ஆரம்பிச்சதிலிருந்து
என்னோட ரிப்போர்ட்டை நர்ஸ் ஏன் நக்கிப் பார்க்கிறாங்க ?
சுகர் இருக்கான்னு செக் பண்றாங்க
உங்களுக்கு எப்போதிலிருந்து நடுக்கம் இருக்கு ?
கல்யாணத் தேதி ஞாபகமில்லை டாக்டர்
அந்த டாக்டர் படிப்படியா தான் மருந்து கொடுப்பார்
அப்பிடியா!
ஆமாம் , தூக்கம் வரவில்லைன்னு அவர்கிட்டே போனா , மொதல்ல
கொட்டாவி வர்றதுக்கு தான் மருந்து கொடுப்பார்
டாக்டர் நீங்க ஒரு காரியம் பண்ணனும்
ஆப்ரேசன் மட்டும் தான் நான் பண்ணுவேன் , காரியம் எல்லாம்
நீங்க ஐயரை வச்சுத்தான் பண்ணிக்கனும்
நன்றி
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteகல்யாண தேதி டாப்பு மாப்ளே ஹிஹி!
ReplyDeleteகுறிப்பிட்டு சொல்ல வேண்டியதில்லை அனைத்தும் சிரிப்பை வரவைக்கிறது..
ReplyDeleteசூப்பர்..
அனைத்து நகைச்சுவைக் குறிப்புகளும் சூப்பர்..இன்னும் சிரிப்பு நிக்கல.. ஹா..ஹா..
ReplyDeleteஏங்க,யாராச்சும் டாக்டர் கூட ப்ராப்ளமா????
ReplyDelete:)
ReplyDelete:)
:)
நல்ல நகைச்சுவைத் தொகுப்பு..
ReplyDeleteஹா ஹா ஹா ஹா செமத்தனமான காமெடி, ரசிச்சு சிரிச்சேன்...!!!
ReplyDeleteஹா..ஹா...
ReplyDeleteநல்ல பகிர்வு .இன்றைய என் ஆக்கத்தினை நீங்கள் அவசியம்
ReplyDeleteபார்க்க வேண்டும் என அன்போடு அழைக்கின்றேன் .மிக்க நன்றி
சகோ பகிர்வுக்கும் ஒத்துளைப்புகளிக்கும் .
விமுறை நாளில மனம்விட்டுச் சிரிக்க வைக்கிறீங்க.இதுவும் நோய்க்கு மருந்துதான் !
ReplyDeleteஇது நம்ம டாகுடர் இல்லியே?
ReplyDeletehii.. Nice Post..
ReplyDeletewww.chicha.in
haa, haa, haa
ReplyDeleteவாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்
ReplyDeleteஇதுவும் மருந்துதான்!
விடா நகைப்பு!
புலவர் சா இராமாநுசம்
விக்கியுலகம் said...
ReplyDeleteகல்யாண தேதி டாப்பு மாப்ளே ஹிஹி!//
ரசிப்புக்கு நன்றி மாம்ஸ்
கவிதை வீதி... // சௌந்தர் // said...
ReplyDeleteகுறிப்பிட்டு சொல்ல வேண்டியதில்லை அனைத்தும் சிரிப்பை வரவைக்கிறது..
சூப்பர்..//
தங்கள் ரசனைக்கு மிக்க நன்றி நண்பரே
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஅனைத்து நகைச்சுவைக் குறிப்புகளும் சூப்பர்..இன்னும் சிரிப்பு நிக்கல.. ஹா..ஹா..//
தங்கள் ஆனந்தத்திற்கு மிக்க நன்றி நண்பா
Yoga.S.FR said...
ReplyDeleteஏங்க,யாராச்சும் டாக்டர் கூட ப்ராப்ளமா?//
ஹி ஹி ஹி இல்ல நண்பரே
NAAI-NAKKS said...
ReplyDelete:)
:)
:)
மிக்க சந்தோசம்
முனைவர்.இரா.குணசீலன் said...
ReplyDeleteநல்ல நகைச்சுவைத் தொகுப்பு..//
நன்றி நண்பரே
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteஹா ஹா ஹா ஹா செமத்தனமான காமெடி, ரசிச்சு சிரிச்சேன்...!!!//
தங்கள் ரசனைக்கு மிக்க நன்றி நண்பரே
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ReplyDeleteஹா..ஹா...//
தங்கள் சந்தோசமே எனக்கு மகிழ்ச்சி
அம்பாளடியாள் said...
ReplyDeleteநல்ல பகிர்வு .இன்றைய என் ஆக்கத்தினை நீங்கள் அவசியம்
பார்க்க வேண்டும் என அன்போடு அழைக்கின்றேன் .மிக்க நன்றி
சகோ பகிர்வுக்கும் ஒத்துளைப்புகளிக்கும் .
வருகிறேன் சகோதரி
ஹேமா said...
ReplyDeleteவிமுறை நாளில மனம்விட்டுச் சிரிக்க வைக்கிறீங்க.இதுவும் நோய்க்கு மருந்துதான் //
நன்றி சகோதரி தங்கள் சந்தோசத்திற்கு
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஇது நம்ம டாகுடர் இல்லியே?//
வாங்க நண்பரே ,நலமா ?
இது பொதுவா சொல்றது நண்பரே ,யாரையும் குறிப்பிடவில்லை
chicha.in said...
ReplyDeletehii.. Nice Post..
thanks
Lakshmi said...
ReplyDeletehaa, haa, haa
thank you mam
லவர் சா இராமாநுசம் said...
ReplyDeleteவாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்
இதுவும் மருந்துதான்!
விடா நகைப்பு!//
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஐயா
வாய் விட்டுச் சிரிக்க வச்சுட்டீங்க! ஹா,ஹா !
ReplyDeleteத.ம.7
சிரித்துவிட்டுத் தான் கருத்துப் பெட்டிக்கே வந்தேன்..
ReplyDeleteசென்னை பித்தன் said...
ReplyDeleteவாய் விட்டுச் சிரிக்க வச்சுட்டீங்க! ஹா,ஹா !
த.ம.7//
நன்றி ஐயா
மதுமதி said...
ReplyDeleteசிரித்துவிட்டுத் தான் கருத்துப் பெட்டிக்கே வந்தேன்..//
நன்றி நண்பரே
இன்ன்சிக்கு சிரிப்பு மருத்துவமா?
ReplyDeleteஹா ஹா அத்தனையும் கலக்கல் !
நல்லா சிரிக்க வச்சிட்டீங்க பிரதர் ..
ReplyDeleteஆபரேஷன் ஜோக் சூப்பர்...
ReplyDeleteஅனைத்தும் சிரி(ற)ப்பு....
ReplyDeleteபாராட்டுக்கள்.
அத்தனையும் செம டப்பு
ReplyDeleteஅத்தனையும் சிரிக்க, யோசிக்க வைத்தது.
ReplyDeleteபகிர்விற்கு நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"
நல்ல நகைச்சுவைத் தொகுப்பு...வாழ்த்துக்கள்...
ReplyDeleteசிரிப்பை நிறுத்தவே ரொம்ப நேரம் ஆச்சு ரமேஷ்.அருமையாக இருக்கு ஜோக்ஸ்.
ReplyDelete