அனைவருக்கும்
இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்
2012 ம் ஆண்டே தங்களை அன்புடன் வரவேற்கிறோம்
happy birthday to you
குறிக்கோள் வகுத்து வாழ்வை மகிழ்வோடு
வாழுங்கள்
ச்சும்மா .... தமாசுக்கு.........
பரவாயில்லை தவிச்ச வாய்க்கு தண்ணீர் தரார் எசமான்
அடக் கொடுமையே தண்ணீர் தராறேன்னு நம்பி குடிச்சதுக்கு
கடைக்கு அனுப்பி வேலை வைக்கிறாறே !
அன்புடன்
...
வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோ
ReplyDeleteபூத்துவரும் பொன்னெழிலாய்
ReplyDeleteபூக்கட்டும் புத்தாண்டு!
ஏழுவண்ண வானவில்லாய்
வண்ண வண்ண இன்பங்கள்
நிலைத்திருக்கட்டும் இவ்வாழ்வில்!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
உங்களுக்கும், உங்கள் குடும்த்தார்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்க வளமுடன்.
உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் டாக்டர்...!!!
ReplyDeleteவாழ்த்துகள்..
ReplyDeleteமருத்துவ குறிப்புகளை எளிமையுடனும் அன்புடனும் சொல்லித்தரும் அன்பு உலகம் ரமேஷ் அவர்களுக்கு என் இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!
ReplyDeleteஇனிய காலை வணக்கம் நண்பா,
ReplyDeleteதங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
நாய்க்குட்டி டான்ஸ் கார்ட்டூன் சூப்பர்
2011 ஆம் ஆண்டின் தமிழ் மணப் பட்டியல் வரிசையில்
ReplyDelete5 ஆம் இடத்தைப் பெற்றமைக்கு என து மனப் பூரவமான வாழ்த்துக்கள்
8 மாத காலங்களில் இவ்விடம் பெறுதல் என்பது தங்கள் தொடர் முயற்சியாலேயே
சாத்தியமானது.வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteVetha. Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com
2012ல் இன்னும் நல்ல விஷயங்கள் சொல்ல மனம் நிறைந்த வாழ்த்துகள் அன்பு !
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteபுலவர் சா இராமாநுசம்
Ramani said...
ReplyDelete2011 ஆம் ஆண்டின் தமிழ் மணப் பட்டியல் வரிசையில்
5 ஆம் இடத்தைப் பெற்றமைக்கு என து மனப் பூரவமான வாழ்த்துக்கள்
8 மாத காலங்களில் இவ்விடம் பெறுதல் என்பது தங்கள் தொடர் முயற்சியாலேயே
சாத்தியமானது.வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்//
அன்பான வாழ்த்திற்கு நன்றி நண்பரே
தமிழ்மணம் இரண்டாம் இடமே சென்று வந்தாயிற்று நண்பரே
வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது அன்பான நன்றிகள்
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDelete