நமது உடல் எடையானது நான்கு வகை கொண்டது
மெலிந்தவர்கள்
சாதாரண எடையுடையவர்கள்
பருமனானவர்கள் ( over weight )
அதீத பருமனானவர்கள் (obese )
கண் பார்வையால் ஒருவரின் உடல் வாகை கணக்கிடாமல்
BMI ( Body Mass Index ) கொண்டு அளவிடலாம் .
BMI கணக்கிடும் முறை கிலோ கிராமினால் ஆன உங்கள்
எடையை மீட்டறினால் ஆன உங்கள் உயரத்தின்
வர்க்கத்தினால் பிரியுங்கள் .
வரும் விடைதான் உங்கள் உடல் திணிவுக் குறியீடாகும்
BMI = எடை ( கிலோ கிராமில் ) / உயரம் *2(மீட்டரில் )
BMI 18.5 முதல் 24.9 க்கு இடைப் பட்டிருந்தால் அவரது எடை
உயரத்திற்கு ஏற்ற அதாவது சாதாரண உடல்வாகு என கருதலாம்
BMI 18.5 ற்குக் குறைவாயின் அவர் மெலிந்தவர்
BMI 25 முதல் 29.9 க்கு இடைப பட்டிருந்தால் அவர் பருமனானவர்
(over weight) எனலாம்
BMI 30 ற்கு மேலாயின் அவர் அதீத பருமனானவர் (Obesity )
நன்றி
நன்றி :
படங்கள் உபயம் இணையம்
28 comments:
அருமையான தகவல் பாஸ்
பயனுள்ள தகவல்,நன்றி பகிர்வுக்கு.
இணையத்தில் உங்கள் ஆதரவை தெரிவிக்க:
நண்பர்களே நாம் ஒன்று பட வேண்டிய காலம் வந்து விட்டது. தமிழர்களுக்கு என்ன ஆனால் எங்களுக்கு என்ன என்று குறட்டை விட்டு தூங்கி கொண்டிருக்கும் மத்திய அரசின் காதுகளில் இந்த பிரச்சினையை கொண்டு செல்ல உங்களின் ஆதரவை தாருங்கள். கீழே உள்ள லிங்கில் சென்று படிவத்தில் கையெழுத்திட்டு இணையத்தில் உங்கள் ஆதரவை தாருங்கள். மதி கெட்டு நடந்து கொள்ளும் மலையாளிகளின் ஆணவத்தை அடக்குவோம்.
http://www.change.org/petitions/central-government-of-india
நண்பர்களே உங்கள் நண்பர்களுக்கும் இந்த செய்தியை பகிர்ந்து தினம் பாதிக்கப்பட்டிருக்கும் நம் சகோதரர்களை காப்பாற்றுவோம்.
Body mass index பற்றிய ஒரு முழு தகவல்
பகிர்வுக்கு நன்றிகள் பல நண்பரே.
பயனுள்ள தகவல்கள்.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.
தகவலுக்கு நன்றி மாப்ள!
பயன் மிகு பதிவு!
நன்றி!
த ம ஓ 6
புலவர் சா இராமாநுசம்
நான் அறியாத பல பல தகவல்கள் மிக்க நன்றி மக்கா...!!!
ஒரு தேவையான தகவல்.. நன்றி சகோ..
உடல் எடை குறித்து அனைவரும் தெரிந்திருக்க வேண்டும்...
நல்லதொரு பதிவு
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி..
BMI பத்தி நிறைய விஷயங்கள் சொல்லி இருக்கீங்க அருமை
தெளிவா சொன்ன உங்களுக்கு நன்றிகள் நண்பரே
K.s.s.Rajh said...
அருமையான தகவல் பாஸ்//
நன்றி நண்பா
RAMVI said...
பயனுள்ள தகவல்,நன்றி பகிர்வுக்கு.//
நன்றி சகோதரி
மகேந்திரன் said...
Body mass index பற்றிய ஒரு முழு தகவல்
பகிர்வுக்கு நன்றிகள் பல நண்பரே.//
நன்றி நண்பரே
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
பயனுள்ள தகவல்கள்.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.//
நன்றி நண்பரே
விக்கியுலகம் said...
தகவலுக்கு நன்றி மாப்ள!
நன்றி மாமா
புலவர் சா இராமாநுசம் said...
பயன் மிகு பதிவு!
நன்றி!
த ம ஓ 6//
நன்றி ஐயா
MANO நாஞ்சில் மனோ said...
நான் அறியாத பல பல தகவல்கள் மிக்க நன்றி மக்கா...!!!
நன்றி நண்பரே
* வேடந்தாங்கல் - கருன் *! said...
ஒரு தேவையான தகவல்.. நன்றி சகோ..//
நன்றி சகோதரா
கவிதை வீதி... // சௌந்தர் // said...
உடல் எடை குறித்து அனைவரும் தெரிந்திருக்க வேண்டும்...
நல்லதொரு பதிவு//
நன்றி நண்பரே
மதுமதி said...
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி..//
நன்றி நண்பரே
ஜ.ரா.ரமேஷ் பாபு said...
BMI பத்தி நிறைய விஷயங்கள் சொல்லி இருக்கீங்க அருமை//
நன்றி நண்பரே
அரசன் said...
தெளிவா சொன்ன உங்களுக்கு நன்றிகள் நண்பரே
நன்றி நண்பரே
Useful informations Sago. Arumai.
துரைடேனியல் said...
Useful informations Sago. Arumai.
கருத்திற்கு மிக்க நன்றி சகோ
நல்லதகவல் நன்றி நண்பரே!சரி பார்த்திட வேண்டியதுதான்!
Post a Comment