நம் ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்று ஆசை இருக்கும் .
ஆனால் எல்லோராலும் வீடு கட்ட முடிகிறதா , இல்லையே .ஏன் ? விக்கிற விலை வாசி அப்பிடி .சிமென்ட் மணல் ,ஜல்லி ,கம்பி,ஆள் சம்பளம் அப்படி,இப்பிடி என்று முடிகிற காரியமா ?
அதனால் தான் காசு இல்லாம வீடு கட்டறது எப்பிடி என்று சொல்லியிருக்கேன் .பார்த்துக்கோங்க .
ஹி ....ஹி....அது சரி முடி இல்லாதவங்க என்ன செய்றதுன்னு கேட்காதிங்க .ஹி....ஹி...
சீரியசாக வந்தவங்க கோச்சிக்காதிங்க .இது ஒரு கலைங்கோ (ஆர்ட் ).முடி அலங்காரம்கோ.. ஒரு விஷயம் நல்லா இருந்தா ரசிக்கினும் தானுங்களே .
அதனால நான் ரசிச்ச இந்த படம் உங்களக்கு பிடிச்சிருந்தா கமென்ட் போடுங்களேன் .
உங்கள்
No comments:
Post a Comment
இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே