அடப்பாவி அதென்ன ஐஸ்க்ரீமாடா அப்பிடி
புடிக்கிர அது சரி மச்சி அத புடிச்சி
என்ன செய்வ?
புடிக்கிர அது சரி மச்சி அத புடிச்சி
என்ன செய்வ?
அட பேக்கு நீயும் சேர்ந்து சாகவாடா அவன காப்பாத்துன,
ஐயோ யாரு பெத்த புள்ளயோ இப்பிடி அனாமத்தா போய்டிச்சே
அட திருட்டு கோழியே எனக்கு துரோகம் செஞ்சிட்டியே.
இந்த பய புள்ளைங்கல ஏமாத்த என்னெல்லாம்
செய்ய வேண்டியிருக்கு
நண்பர்களே இதை பற்றி உங்கள் கருத்து
No comments:
Post a Comment
இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே