பழங்களும் அதன் பலன்களும் என்ற தலைப்பில் இரண்டு பாகம் பார்த்தோம் .இது மூன்றாவது பாகம்
பப்பாளி பழம்:-
இரத்தம் உற்பத்தியாகும்
இரத்தம் சுத்தியாகும்
வயிற்று பூச்சியை அழிக்கும்
நரம்பு பலம்,உடல் பலம் உண்டாகும் .
மூளைக்கு சக்தி தரும்
உடல் எடை குறையும்
ஊளைசதையை கரைத்து விடும்
வாயுவை அகற்றும்
கண்ணுக்கு ஒளி தரும் .
குழந்தைக்கு வாரந்தோறும் குடுத்தால் வயிற்றில் பூச்சி
இருக்காது .பேதிக்கு மருந்து கொடுக்க வேண்டியதில்லை
சிறுநீரக கற்களை கரைக்கும் .
எச்சரிக்கை :-
பெண்கள் கருவுற்றிருக்கும் பொழுது சாப்பிடக்கூடாது .
(பெண்கள் கருவுர்றோர் ,கருசிதைவுடையோர் சாப்பிடக்கூடாதுகொய்யாப்பழம் :-
உடல் பலம்,இரத்த விருத்தி உண்டாகும் .
இதய படபடப்பை குணமாக்கும்
மலச்சிக்கலை போக்கும்
காய் வயிற்று புண் ஆற்றும்
பிஞ்சு வயிற்று கடுப்பை நீக்கும்
எலும்பு பலம் பெரும்
ஜீரணத்தை தூண்டும்
எச்சரிக்கை :-
கொய்யா பழம் குடல் புழுவை உருவாக்கும் .
வாத நோயாளிக்கு ஆகாது .தக்காளி பழம் :-
இரத்த விருத்தி ,இரத்த சுத்தி உண்டாகும்
நரம்பு முறுக்கேற்றும் .
எலும்பை உறுதியாக்கும்
தேக சூட்டை தணிக்கும்
சிறு நீராக கோளாறை நீக்கும்
உடலிலுள்ள வீக்கத்தை வாடச்செய்யும்.
இதில் கேரோடினாய்டு என்னும் சத்து இருப்பதால்
வயிறு ,நுரையீரல் மார்பு ,விதைப்பை சுரப்பி ஆகியவற்றில்
தோன்றும் புற்று நோயை தடுக்கிறது
எச்சரிக்கை :-
வயிற்று புண் ,தோல் நோய் உடையோருக்கு ஆகாது
மாம்பழம்:-
கண்ணுக்கு நல்லது ,மலச்சிக்கலை நீக்கும் .
எச்சரிக்கை :-
உடலுக்கு உஷ்ணம் தரும் .
கருவுற்றோர் அதிகம் உண்ணக்கூடாது .
புண்,சொறி,சிரங்கு போன்ற தொல்நோய்காரர்களுக்கும் ,நீரிழிவுகாரர்களுக்கும் ஆகாது.
பலாப்பழம் :-
கண்ணிற்கு நல்லது .
தேன் கலந்து சாப்பிட்டால் தீமை குறையும் .
இது வாதம் ,பித்தம் ,வாயு ,நீரிழிவு ஆகியவற்றை அதிகரிக்கும் .
புண்,சொறி,சிரங்கு ஆகியவற்றுக்கும் ஆகாது.
நாவல்பழம் ;-
உடலுக்கு பலம் கொடுக்கும்.
ஈரலை தேற்றி உறுதிப்படுத்தும்,வாயுவைப் போக்கும்.
குளிர்ச்சி தரும்.குடலுக்கு வலுவூட்டும்.
பேதியை நிறுத்தும்.வயிர்ருகடுப்பை குணமாகும் .
விந்து பெருகும்.
பெரும்பாடு குணமாகும் .
குடற்புழு நீங்கும் ,
நீரிழிவு குணமாகும்.
சம்பு நாவற்பழம் :-
பழங்களின் அருமை தொடரும் .....
நண்பர்களே பிடித்திருக்கா பதிவு .
மனிதன் ; இந்தா காசு ஆசிர்வாதம் பண்ணு
யானை :- (மனதுக்குள் ) மவனே வெளியில வந்தேன் ஆசிர்வாதம்
இல்ல "வதம்" தான் பண்ணபோறேன்
அட..பழங்கள் இன்னும் முடியலியா..சரி, என்னன்னு பார்ப்போம்.
ReplyDeleteஆமா, பாஸ்..பப்பாளி சூடு தான்!
ReplyDeleteவாங்க செங்கோவி
ReplyDeleteதங்களை வரவேற்கிறேன்
நல்ல பகிர்வு ரமேஷ்..கலக்குங்க.
ReplyDeleteஆமாம் பப்பாளி சூடுதான் நண்பரே
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி நண்பரே
ReplyDelete//M.R said...
ReplyDeleteவாங்க செங்கோவி
தங்களை வரவேற்கிறேன்//
பழம் கொடுத்து வரவேற்கிறீங்களே..நன்றி.
செங்கோவி said...
ReplyDelete//M.R said...
வாங்க செங்கோவி
தங்களை வரவேற்கிறேன்//
பழம் கொடுத்து வரவேற்கிறீங்களே..நன்றி.
ஹா ஹா ஹா
ஏதோ என்னால முடிஞ்சது !
பழங்களின் பலன்கள் பாராட்டுக்குரியவை பயனை அறிந்தோம் நன்றி
ReplyDeleteதமிழ் மணம் மூன்று
தமிழ்மணம் 4,
ReplyDeleteஉலவு 2
இண்ட்லி 3
தமிழ் 10 4
பப்பாளிப்பழத்தின் முக்கியத்துவம்,
ReplyDeleteஅதனைக் கர்ப்பிணிகள் சாப்பிடுவதால் ஏற்படும் பிரதி கூலங்கள்,
கொய்யாப்பழத்தின் பயன்பாடு,
அது பற்றிய எச்சரிக்கைப் பகிர்வு,
தக்காளிப்பழம்,
பலாப்பழம்,
வாழைப் பழம்,
நாவல்ப் பழம் முதலிய பழங்களின் முக்கியத்துவம், மற்றும் பிரதி கூலங்களையும் சுவையூட்டும் வண்ணம் பகிர்ந்திருக்கிறீங்க.
அதிக பயனுள்ள பதிவு
ReplyDeleteமாம்பழம் பலாப் பழம் ஆகியவை
சக்கரை வியாதிக்காரர்களுக்கு
அதிக துயர் தருபவையோ ?
படங்களுடன் பதிவும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
தமிழ்மணம் 5
ReplyDeleteஅறிந்துகொண்டேன்.
ReplyDeleteVery useful information
ReplyDeleteபழங்களில் எந்தெந்த பழங்கள் நன்மைதரும்..எது தீமைதரும்..எல்லாம் அருமையாக சொன்னீங்க...
ReplyDeleteபாபாளிப்பழத்தில் எவ்வளவோ நன்மை இருக்கு அறிந்துகொண்டேன்..
அன்புடன் பதிவுக்கு பாராட்டுக்கள்..
பழங்களின் பலன்கள் இனிமையாக இருகிறது.
ReplyDeleteஅந்த அந்த பருவங்களில் கிடைக்கும் பழங்களை அளவுடன் உண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கலாம்.
தமிழ்மணம் 7
ReplyDeleteபழங்களின் மகத்துவங்களை
ReplyDeleteஅருமையாக எடுத்துக்கூறியமைக்கு
மிக்க நன்றி நண்பரே.
நல்ல தகவல்கள்.
ReplyDeleteநல்ல பழங்கள்!நல்ல பலன்கள்!
ReplyDeleteபயனுள்ள பதிவிற்கு நன்றி நண்பரே..
ReplyDeleteநல்ல கனி.நல்ல கனி.நல்ல பதிவு நல்ல பதிவு!
ReplyDeleteபழம் இனிப்பதை விட
ReplyDeleteதங்கள் பதிவு இனிக்கிறது!
புலவர் சா இராமாநுசம்
தொடருங்கள்...பல பழங்கள் இன்னும்...
ReplyDeleteபடங்களும் பகிர்வும் பழமாய் பயனுள்ளது. பாராட்டுக்கள்.
ReplyDeleteவாங்க மாய உலகம் தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும்,வாக்கிற்க்கும் நன்றி சகோ
ReplyDeleteவாங்க நிருபன் நண்பரே ,வருகைக்கும்,வாழ்த்துக்கும்,வாக்குக்கும் நன்றி .
ReplyDeleteவாங்க ரமணி நண்பரே தங்களின் அன்பான வாழ்த்துக்கும் ,வாக்கிர்க்கும் நன்றி
ReplyDeleteவாங்க ராஜசேகர் நண்பரே தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே
ReplyDeleteவாங்க ராஜா வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே
ReplyDeleteவாங்க விடிவெள்ளி சகோதரி தங்கள் வருகைக்கும்,அன்பான கருத்துக்கும் நன்றி
ReplyDeleteவாங்க கோமதி சகோதரி தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
ReplyDeleteவாங்க மகேந்திரன் நண்பரே தங்களின் வருகைக்கும்,வாக்குக்கும்,அன்பான கருத்துக்கும் நன்றி
ReplyDeleteவாங்க அமுதா சகோதரி தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
ReplyDeleteவாங்க சென்னை பித்தன் ஐயா தங்களின் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி
ReplyDeleteவாங்க கருன் நண்பரே தங்களின் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி
ReplyDeleteவாங்க கோகுல் தங்கள் கருத்துக்கு நன்றி வாங்க ராமானுஜம் ஐயா தங்களின் அன்பான கருத்துக்கு நன்றி
ReplyDeleteவாங்க ரெவரி தங்களின் அன்பான கருத்துக்கு நன்றி வாங்க ராஜேஷ்வரி மேடம் தங்களின் வாழ்த்துக்கு நன்றி
ReplyDeleteபழங்களின் பயன்கள் அருமையாக எழுதி இருக்கீங்க. தொடருங்கள்.
ReplyDeleteஅந்த யானை படமும் குறிப்பும் நன்றாக இருக்கு.
வாங்க ராம்வி சகோதரி
ReplyDeleteதங்களின் அன்பான கருத்துக்கு நன்றி