Sunday, August 21, 2011

வரவு எட்டணா செலவு பத்தணா

என் பார்வையில் பட்ட செய்தி உங்கள் பார்வைக்காக

வரவுக்கு மேல செலவு இருக்கிறதா ,பட்ஜெட் போட்டு
செலவு செய்ங்க .நாட்டுக்கு மட்டுமில்லை ,வீட்டுக்கும்
பட்ஜெட் அவசியம் .கையிருப்பு தீரும் வரை தாம்தூம்னு
செலவு செய்துவிட்டு காசு தீர்ந்தவுடன் பிறகு கையை
பிசைவதை விட முன்கூட்டியே பட்ஜெட் போட்டு வாழ்க்கை
ரன் செய்யலாமே .

ஆன்லைன் மூலம் நமக்கு பட்ஜெட் போட (உருவாக்க )
ஒரு தளம் உதவுகிறது .




இத்தளத்திற்கு சென்று புதிதாக ஒரு இலவச பயனாளர்
கணக்கை உருவாக்கி கொண்டு உள்நுழைந்து பின் ,அடுத்து
வரும் திரையில் உங்கள் பெயரும் ,ஆரம்ப கையிருப்பு
(starting balance) எவ்வளவு என்று கேட்கும் .

இந்த விவரங்களை கொடுத்து உள்நுழைந்து அடுத்து வரும்
திரையில் உங்கள் வருமானம் (income)மற்றும் உங்களுடைய
செலவு (expense) போன்ற தகவல்களை கொடுத்து விட்டு income -ல்
add item என்பதை சொடுக்கி எதற்கெல்லாம் எவ்வளவு செலவாகிறது
என்று கொடுத்து கொண்டே வரவேண்டியது தான் .

சராசரியாக இரண்டு மாதம் இப்பிடி நாம் பட்ஜெட் போட்டு
கணக்கு பார்த்தால் மூன்றாவது மாதம் செலவு நம் வரவுக்குள்
அடங்கும் .

பணத்தை தண்ணீராய் செலவு செய்யும் நபர்கள் கூட எந்த
வித விளம்பர இடையூறும் இல்லாத இத்தளத்திற்கு சென்று
இவர்கள் கொடுக்கும் இலவச சேவையை பயன்படுத்தி பார்க்கலாம் .

தளத்திற்கு செல்லும் முகவரி ;-
http://www.spendful.com/

30 comments:

  1. வாங்க கோகுல் நண்பரே

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. பயனுள்ள தளம்.அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கு நன்றி கோகுல் நண்பரே

    ReplyDelete
  4. அறிமுகத்துக்கு நன்றிகள் பாஸ். தமிழ் மனம் ஒன்னு என்னோடது!உங்களோடத போடுங்க!

    ReplyDelete
  5. வாங்க சிவா நண்பரே தங்கள் அன்பிற்கு நன்றி

    ReplyDelete
  6. நல்ல உபயோகமான தகவல் நண்பரே..

    ReplyDelete
  7. வாங்க செங்கோவி

    தங்களின் அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  8. ஜெட் வேகத்தில் விலைவாசி ஏறுகையில்
    அவசியமான பட்ஜெட் பற்றிய நல்ல தகவல்....
    நன்றி நண்பரே...

    ReplyDelete
  9. எனக்கு ரொம்ப தேவையான பதிவு ...

    ReplyDelete
  10. பயனுள்ள வதிவு. பகிர்வுக்கு நன்றி ரமேஷ்.

    ReplyDelete
  11. பட்ஜெட் பற்றிய பதிவு பாராட்டுதல்களுடன் நன்றி தமிழ்மணம்

    ReplyDelete
  12. உபயோகமான தகவல் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  13. வரவு எட்டணா செலவு எட்டாதண்ணா

    ReplyDelete
  14. பயனுள்ள தளம்...

    ReplyDelete
  15. வாங்க மகேந்திரன் நண்பரே தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  16. வாங்க ரியாஸ் அஹமது நண்பரே தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  17. வாங்க ராம்வி சகோதரி தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  18. வாங்க மாய உலகம் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ..

    ReplyDelete
  19. வாங்க சரவணன் நண்பரே தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  20. வாங்க கவி அழகன் நண்பரே தங்கள்வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  21. வாங்க ரெவெரி சகோ.. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  22. சொல்லிட்டீங்கல்ல,பயன் படுத்திப் பார்த்துடலாம்!

    ReplyDelete
  23. வாங்க சென்னை பித்தன் ஐயா

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  24. வணக்கம் சகோதரா,
    தமிழ் மணம் 10
    உலவு 3,
    இண்ட்லி 10
    தமிழ் 10 7

    ReplyDelete
  25. ஆன்லைன் மூலம் எம் வாழ்க்கையின் செலவுகளை மட்டுப்படுத்த, பட்ஜெட் தயாரித்துப் பயன்படுத்தி மகிழ்ந்திட வேண்டி,
    ஓர் அருமையான தளத்தினைப் பகிர்ந்திருக்கிறீங்க.

    நன்றி சகோ.

    ReplyDelete
  26. நல்ல தகவல் பாஸ்!

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே