Tuesday, August 23, 2011

பாத்துட்டு பயப்படாதீங்க

பூனைக்கு இருந்தாலும் குசும்பு ஜாஸ்தி தான்
உள்ளுக்குள்ள என்ன இருக்குன்னு நைசா பாக்கிறது பாரேன்



Cat Vs Toaster

என்ன பூனையோட சேர்ந்து நீங்களும் பயந்துட்டீங்களா





இந்த பையனை பார்த்தீங்களா ,நம்ம பிள்ளைங்களுக்கு வயிற்றை
நிரப்பி அதன் மூலம் வரும் தொப்பையை பார்த்து மகிழ்வோம் .
ஆனால் இந்த பையனின் பெற்றோர் தன் பிள்ளையின் வயிற்றில்
விழும் மடிப்பில் ஆனந்தப் படுகிறார் .


Strongest Kid You've Ever Seen


நல்ல ஆரோக்கியம் ,என்ன சட்டையை கலட்டினா பெரிய
பையனாட்டம் தெரிகிறான் .

பயப்படாதீங்க பையன் அடிக்கமாட்டான் .நல்ல பையன் .


சரி சரி பாப்பா நல்லா இருக்கா பாருங்க



டிஸ்கி :-

நாளைய பதிவில் கணினி குறிப்பு ,படிக்க தவறாதீர்கள்
 
டிஸ்கி :-


இன்று எனது பங்கு மார்க்கெட் தளத்தில் 


பங்கு மார்கட் அடிப்படையை தெரிந்து கொள்ளுங்கள் 


படித்து விட்டீர்களா?

45 comments:

  1. வாங்க ரியாஸ் வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி

    ReplyDelete
  2. கலக்கல்...பகிர்வுக்கு நன்றிங்கோ!

    ReplyDelete
  3. வாங்க விக்கி நண்பரே தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  4. வாங்க ராஜசேகர் நண்பரே
    தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  5. அந்த பாப்பா நல்லா இருக்கு. யாருங்க?

    ReplyDelete
  6. தமிழ்வாசி - Prakash said...
    அந்த பாப்பா நல்லா இருக்கு. யாருங்க?

    இரண்டாவது புன்னகை அரசி தான்

    ReplyDelete
  7. அருமையான பதிவு
    பையனின் சாகசங்கள் பிரமிப்பூட்டுகிறது
    பதிவிட்டமைக்கு நன்றி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. second video - oh my! How does he do it?

    ReplyDelete
  9. வாங்க ராஜா தங்கள் வருகைக்கு நன்றி

    பாப்பா வசூல்ராஜா பாப்பூ தான்

    பாராட்டுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  10. வாங்க ரமணி நண்பரே தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் ,அன்பான வாக்கிற்கும் நன்றி

    ReplyDelete
  11. வாங்க சித்ரா சகோதரி
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. காணொளி நல்லா இருக்குது நண்பரே....
    நடிகை சினேகா சிறுபிராயப் படம் நல்லா இருக்குது.

    ReplyDelete
  14. thamil manam 8

    பையனின் உடற்பயிற்சியும் , தேககட்டும் பிரமிப்பை ஏற்படுத்துக்கிறது.. ச்சே சின்ன வயதில் நம்மை இது போல் வளர்க்கவில்லையே என்ற ஏக்கமும் வருகிறது ..ம்ம என்ன செய்ய...

    ReplyDelete
  15. வாங்க மகேந்திரன் நண்பரே தங்களின் வருகைக்கும்,அன்பான வாழ்த்துக்கும் ,வாக்கிற்க்கும் நன்றி

    ReplyDelete
  16. வாங்க மாய உலகம் வருகைக்கும்,வாழ்த்துக்கும்,வாக்கிற்க்கும்நன்றி சகோ..

    ReplyDelete
  17. வாங்க கருன் நண்பரே கண்டிப்பாக சினேஹா தானுங்க

    ReplyDelete
  18. பய புள்ள குட்டி அர்னால்டு போல இருக்கான்!

    சின்ன சினேகா சூப்பரு!

    ReplyDelete
  19. வாங்க கோகுல் வருகைக்கு நன்றி ஆமாம் கோகுல் எப்பிடி சூப்பரா வந்துடுவானில்ல!!!

    ReplyDelete
  20. பாப்பா சினிமால எப்பவும் பல்லக்காட்டுமே அது தானே...ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி எடுத்தது போல...அவ்வவ்..

    ReplyDelete
  21. வாங்க ரெவரி தங்கள் கணிப்பு சரியே

    வருகைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  22. இந்த வயதிலேயே சிக்ஸ் பேக்கா!

    ReplyDelete
  23. வாங்க சென்னை பித்தன் ஐயா ,பாருங்களேன் பையனின் திறமையை .
    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  24. சிநேகாவோட சின்ன வயசுப் படமும் அழகு..

    வீடியோ இங்க ஓப்பன் ஆகறது கஷ்டம்!

    ReplyDelete
  25. வாங்க செங்கொவி நண்பரே வருகைக்கு நன்றி .

    ReplyDelete
  26. எல்லாரும் பாப்பா யாருன்னே கேக்கிரான்கப்பா!

    ReplyDelete
  27. வாங்க சிவா எல்லோருக்கும் தெரிந்த பாப்பாதானே ,கன்ஃபார்மிற்காக கேட்டிருப்பார்கள்.வருகைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  28. வாங்க ராஜெஸ்வரி மேடம் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  29. சிநேகா படம் மாதிரி இருக்கே!

    ReplyDelete
  30. ஸப்பா...என்னம்மா பெல்ட்டி அடிக்கிறாரு அந்தச் சின்னப் பையன்.

    அவ்...

    பூனை Roster இனுள் என்ன இருக்கு என்று எட்டிப் பார்க்கிறதோ;-)))))))))

    ReplyDelete
  31. முதற் பதிவுக்கும் தமிழ் 10 இல் ஓட்டுப் போட்டு விட்டேன் என நினைத்தேன், ஆனால்....முடியவில்லை.
    தமிழ்10 பிரச்சினை பண்ணுகிறது.

    ReplyDelete
  32. இரண்டு வீடியோ படங்களும் அருமை. அதுவும் அந்த 4 வயது பையனின் திறமை பிரம்மிக்க வைக்கிறது.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  33. என்னங்க இது நான் என்னமோ
    பின்னூட்டம் போட்டா வேர
    என்னமோ புரியாம வந்திருக்கே.

    ReplyDelete
  34. வாங்க ஷீ நிஷி சகோ..

    ஆமாம் சகோ அது சினேஹா தான்

    ReplyDelete
  35. வாங்க நிருபன் நண்பரே

    தங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும்,வாக்குக்கும் நன்றி

    ReplyDelete
  36. வாங்க ராம்வி சகோதரி
    தங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  37. வாங்க லக்ஷ்மி அம்மா ,நீங்க என்ன சொல்ல வர்றீங்க என்று புரியவில்லை அம்மா

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே