Wednesday, August 24, 2011

கணினியில் கீ போர்டு மூலம் புரோகிராம் திறக்க

நமது கணினியில் உள்ள எந்த புரோகிராம்மாக 
இருந்தாலும் அதனை கணினி கீ போர்டு மூலமாக 
ஓபன் செய்யலாம் .

இப்போ டாஸ்க் மேனேஜரை(கணினியின் கீழே 
மூலையில் உள்ள start பட்டனை  எப்பிடி ஓபன் 
செய்கிறோம் ,Ctrl + shift +Esc  என்ற மூன்று பட்டன்களை
சுலப முறை(short cut keys) பட்டன்களாக உபயோக படுத்துகிறோம்


அதேபோல நமது கணினியில் உள்ள மற்ற புரோகிராம்களை
ஓபன் செய்ய ஒவ்வொரு தடவையும் உள்ளே சென்று ஓபன்
செய்யாமல் short cut keys மூலம் திறக்க வைப்பது எப்பிடி என்று
தெரிந்து கொள்வோம்.

இதில் அவரவர்களுக்கு தேவையான புரோகிராம்களுக்கு 
செட் செய்து கொள்ளலாம்.

இதனை பயன்படுத்த எந்தவிதமான மென்பொருளும் 
தேவையில்லை .இது windows xp, vista,and windows 7 
ஆகியவற்றில் உபயோகப்படுத்தலாம்.

அது எப்பிடி என்று நான் செய்முறை விளக்கத்தோடு
காண்பிக்கிறேன்.

உதாரணத்துக்கு எனது கணினியில் ccleaner  ஓபன் செய்ய
இந்த முறையை உபயோகிக்க போகிறேன் .

முதலில் start பட்டனை கிளிக் செய்து ஓபன் ஆனவுடன் 
நாம் எந்த புரோகிராம் செட் செய்யணுமோ அந்த புரோகிராம்
பெயரை டைப் செய்யவும்

நான் ccleaner என்றதில் செட் செய்ய போவதால் ccleaner 
என்று டைப் செய்துள்ளேன் ,கீழே படத்தை பாருங்கள்

. 
பிறகு மேலே புளு கலர் கட்டத்தில் ccleaner என்ற 
வார்த்தையின்மீது மவுஸின் வலது கிளிக் செய்து அதில்
properties என்பதை கிளிக் செய்யவும் .

கீழே உள்ள படத்தை பாருங்கள்


Properties  கிளிக் செய்த உடன் கீழ் காணும் விண்டோ ஓபன் ஆகும்


இதில் ஷார்ட் கட் கீ (shortcut key) என்ற இடத்தில் ஏற்கனேவே 
ctrl +alt +??? என்பது இருக்கும் ,ஆனால் தெரியாது .நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று தான்,புரோகிராமுக்கு தகுந்த எழுத்தை 
பதிவிடுங்கள் 

நான் ccleaner  என்பதற்கு c கொடுத்துள்ளேன் .மேலே பாருங்கள்
ctrl +alt +??? இதில் ??? என்ற இடத்தில் c வந்து விட்டது
ctrl +alt + c

அதாவது அந்த இடத்தில் வெறும் c என்று பதிவிட்டேன் .
அவ்வளவு தான் o.k  என்பதை கிளிக் செய்து விடுங்கள் .
இதே போல நீங்கள் உங்களுக்கு தேவையான புரோகிராமுக்கு 
பயன்படுத்தி பாருங்கள் .

நமக்கு வேண்டாது விசிறி எரியும் ஒரு பருக்கை சோறு ஒரு 
எறும்புக்கு முழு சாப்பாடாகும் .

நண்பர்களே அதுபோல நமக்கு தேவையில்லாத பதிவானாலும்
அது யாருக்கேனும் ஒருவருக்காவது உபயோக பட அவர்களின் பார்வையில் படுவதற்காக வாக்களித்து செல்லுங்கள் நண்பர்களே .
நன்றி



டிஸ்கி :-


எனது பங்கு மார்க்கெட் தளத்தில் 


பங்கு மார்கட் அடிப்படையை தெரிந்து கொள்ளுங்கள் 


படித்து விட்டீர்களா?

38 comments:

  1. பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி நண்பா!

    ReplyDelete
  2. TM 1
    பகிர்வுக்கு நன்றி!பைனல் கிக் சூப்பரு!

    ReplyDelete
  3. வாங்க பஷித் நண்பரே தங்கள் வருகைக்கும் ,அன்பான வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  4. வாங்க கோகுல் நண்பரே

    தங்களின் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  5. தமிழ்மணம் முன்று

    ReplyDelete
  6. வணக்கம் நண்பரே.

    இலகுவான வழியில் கணினியில் புரோகிராம்களை ஓப்பின் பண்ண, இனிமையான வழிமுறையினைப் பகிர்ந்திருக்கிறீங்க. மிக்க நன்றி.

    ReplyDelete
  7. தமிழ் மணம் 4,

    உலவு 2
    இண்ட்லி 4
    தமிழ் 10 7...

    அவ்....

    ReplyDelete
  8. உங்களிடம் பங்கு மார்க்கட் பற்றிய தளமும் இருக்கின்றது என்பது ஏலவே தெரியும். ஆனாலும் டைம் இல்லாத காரணத்தினால் அந்தப் பக்கம் போகமுடியலை. இன்று வருகிறேன்.

    ReplyDelete
  9. தமிழ்மணம் 5

    கணினி பற்றிய அருமையான எளிய
    தகவலுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  10. பயனுள்ள பகிர்வு .
    பகிர்வுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.....

    7வது ஓட்டு போட்டாச்சி!

    ReplyDelete
  12. அட..இப்படி எலலாம் வழி இருக்கா..நன்றி பாஸ்..

    ReplyDelete
  13. அனைவருக்கும் தேவையான பதிவு .. நன்றிங்க நண்பரே

    ReplyDelete
  14. நல்ல பயனுள்ள பதிவு,,,
    அருமையான விளக்கங்களுடன்...
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  15. வாங்க ராஜேஸ்வரி மேடம்

    தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  16. பயனுள்ள தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  17. கணினி பற்றிய அருமையான எளிய
    தகவலுக்கு நன்றி ...ரமேஸ்...

    ReplyDelete
  18. வாங்க ராஜா ,
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் ,வாக்குக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  19. வாங்க நிருபன் நண்பரே
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் வாக்கிற்கும் நன்றி நண்பரே .
    தங்கள் அன்புக்கு மிக்க நன்றி நண்பரே

    ஓய்வாக இருக்கும் பொழுது பங்கு தளம் சென்று பாருங்கள் நண்பரே

    ReplyDelete
  20. வாங்க மகேந்திரன் நண்பரே
    தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் ,வாக்குக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  21. வாங்க ராஜசேகர் நண்பரே தங்களின் வருகைக்கும்,அன்பிற்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  22. வாங்க விக்கி நண்பரே
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் வாக்கிற்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  23. வாங்க குணசீலன் நண்பரே
    தங்கள் வருகைக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  24. வாங்க செங்கோவி நண்பரே
    தங்கள் நன்றிக்கு நன்றி

    ReplyDelete
  25. வாங்க அரசன் நண்பரே

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  26. வாங்க விடிவெள்ளி சகோதரி
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  27. வாங்க ராம்வி சகோதரி தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  28. வாங்க ரெவரி சகோ..

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  29. you are welcome sister chithra

    thanks for your coment and coming

    ReplyDelete
  30. பகிர்வுக்கு நன்றி தல!

    ReplyDelete
  31. வாங்க சிவா தங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி சகோ..

    ReplyDelete
  32. நேர விரயத்தை குறைக்கலாம் பகிர்வுக்கு நன்றி சகோ !

    ReplyDelete
  33. வாங்க மாய உலகம் சகோ...தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ..

    ReplyDelete
  34. பதிவர்கள் அனைவருக்குமெ
    பயனுள்ள தகவல் சொல்லி
    இருக்கீங்க. நன்றி

    ReplyDelete
  35. லக்ஷ்மி அம்மா அவர்கள்
    வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே