பழங்களும் அதன் பலன்களும் பற்றி மூன்று பதிவுகள்
படித்திருப்பீர்கள் இது நாலாவது பாகம் .
நாரத்தம் பழம்:-
இரத்த விருத்தி உண்டாக்கும்.உடலுக்குக் குளிர்ச்சி தரும்.
பித்தம் போக்கும்.
தர்பூசணி பழம் :-
உடலுக்குக் குளிர்ச்சி தரும்.சூடு தணியும்.தாகம் தீர்க்கும்.பழமும்
விதையும் சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும். கல்லீரல்,மூளை
பலம் பெறும்.சிறிது பித்தம் உண்டாக்கும்.
சாத்துக்குடி பழம்:-
இரத்த உற்பத்தி,உடல்பலம்,அறிவுத்தெளிவு உண்டாக்கும்.
சீத்தாப்பழம் :-
உடல்பலம், இருதய பலம் உண்டாக்கும்.ஜீரண சக்தியைக்
குறைத்து விடும் .சிறிது பித்தம் உண்டாக்கும்.
சப்போட்ட பழம்:-
உடலுக்கு நன்மை தரும்.சிறிது பித்தத்தை உண்டு பண்ணும்.
சீமை இலந்தைப் பழம் ;-
விரை வாதத்தை நீக்கும்.
மாதுளம்பழம் :-
அறிவு விருத்தி,ஞாபகசக்தி உண்டாக்கும்.உடல் சூடு
சமநிலைப்படும். இருமல் நீங்கும்,தொற்று நோய் கிருமிகளை
அழிக்கும்.புற்று நோயைத் தடுக்கும்.மலச்சிக்கல் தீரும்.
தொடர்ந்து சாப்பிட்டால் மலட்டுத் தன்மை நீங்கும்.
விளாம்பழம் :-
சுவாச கோசத்தைச் சுத்தபடுத்தும்.
சொறி,சிரங்கு ஆறும்.
சிறுவர்க்கு நல்ல நினைவாற்றலை கொடுக்கும்.
இலந்தைப்பழம்:-
இரத்தத்தை சுத்தம் செய்யும்.
வாந்தி,கை,கால் வலிகள் நீங்கும்.
பித்த மயக்கம் தீரும்.
அத்திப்பழம் :-
புதிய இரத்தம் உற்பத்தி ஆகும் .
அத்திப்பழ விதையை உலர்த்தித் தூள் செய்து தேனில்
குழைத்து சாப்பிட்டால் சர்க்கரை வியாதி குணமாகும்.
.
முலாம்பழம் ;-
மலச்சிக்கல் தீரும்.
நண்பர்களே பழங்கள் குறிப்பு இத்துடன் முடிந்தது.
டிஸ்கி :-
எனது பங்கு மார்க்கெட் தளத்தில்
பங்கு மார்கட் அடிப்படையை தெரிந்து கொள்ளுங்கள்
படித்து விட்டீர்களா?
நல்ல பயனுள்ள தகவல்கள். அத்தி பழத்தை சாப்பிடலாம் என்பது எனக்கு தெரியவேதெரியாது. நல்ல தகவல் தெரிந்து கொண்டேன். நன்றி.
ReplyDeleteபயனுள்ள குறிப்புகள். நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றிங்க.
ReplyDeleteபதிவர்களின் படைப்புகளை மட்டுமே வெளியிடும்- பதிவர் தென்றல் மாதஇதழ் வெளிவந்துவிட்டது...http://thagavalmalar.blogspot.com/2011/08/blog-post_22.html
ReplyDeleteதகவலுக்கு நன்றிங்க மாப்ளே!
ReplyDeleteசகோதரி ராம்வி அவர்கள்
ReplyDeleteவருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி
சகோதரி சித்ரா அவர்கள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
நண்பர் விக்கி அவர்கள்
வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி
இதோ ...மறு படியும் வந்துட்டேன் ....போராட்டத்துக்கு கொஞ்சம் ரெஸ்ட் ...
ReplyDeleteபழங்கள் பற்றிய விவரங்களும்
ReplyDeleteஅதன் மருத்துவ குணங்களும் தெரிந்துகொள்ள
உதவிய பதிவு.
நன்றி நண்பரே.
தமிழ்மணம் 6
படங்களும் விளக்களும் அருமை.வாழ்த்துக்கள்.
ReplyDeleteபயனுள்ள பழப் பதிவு
ReplyDeleteபடங்களுடன் விளக்கங்கள் அருமை
தொடர வாழ்த்துக்கள்
தமிழ்மணம் 7
ReplyDeleteநண்பர் பாலா அவர்கள்
ReplyDeleteவருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி .போராட்டம் முடிந்து வெற்றிகரமாக திரும்பியமைக்கு வாழ்த்துக்கள் சகோ...
நண்பர் மகேந்திரன் அவர்கள்
வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி
நண்பர் ராஜசேகர் அவர்கள்
வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி
நண்பர் ரமணி அவர்கள்
வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி
பழங்கள் பதிவு இனிக்குதே...
ReplyDeleteஅனைவரும் அறியவேண்டியத பயன்கள்.
ReplyDelete:))
வழக்கம் போல் இனிக்கும் பழப்பதிவு!
ReplyDeleteபழங்களை பற்றிய சிறப்பான குறிப்புகள்.
ReplyDeleteநண்பர் பிரகாஷ் அவர்கள்
ReplyDeleteவருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி
================================
நண்பர் குணசீலன் அவர்கள்
வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி
===============================
சென்னை பித்தன் ஐயா அவர்கள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
================================
சகோ சாகம்பரி அவர்கள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
==================================
புத்தகமாக போடும் அளவிற்கு நல்ல தொகுப்பு!
ReplyDeleteநண்பர் செங்கோவி அவர்கள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
பயனுள்ள பதிவிற்கு நன்றி நண்பா..
ReplyDeleteசகோதரி கீதா அவர்கள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
==============================
நண்பர் கருன் அவர்கள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
இனிப்பான தகவலுக்கு நன்றி
ReplyDeleteஅனேகமாக 4-பதிவுகளில் எல்லா
ReplyDeleteபழங்களைப்பத்தியும் அதன் குணங்கள் பத்தியும் தெரிஞ்சுக்க முடிஞ்சது.
பலா பழம் மட்டும் வல்லைன்னு நினைக்கிரேன்
நண்பர் கோவை நேரம் அவர்கள்
ReplyDeleteவருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி
=================================
லக்ஷ்மி அம்மா அவர்கள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
பலாப்பழம் பற்றி மூன்றாம் பதிவில் பதித்துள்ளேன் அம்மா
பழங்களைப் பாக்கும்போது திங்கணும் போல ஆசையாயிருக்கு ...பயனுள்ள் பதிவு நன்றி
ReplyDeletethamil manam 13
ReplyDeleteமிக நல்ல பதிவு.
ReplyDeleteஅத்திப்பழம் இதை நானும் ஊரில் பார்த்திருக்கிறேன், ஆனா இங்கு இமாவும், மகியும் வேறு படம் போட்டார்களே..figs என கடையிலும் வாங்கிச் சாப்பிட்டிருக்கிறேன். இதில் இருவகை உள்ளதோ?.
நல்ல விடயங்களை அறிந்து கொண்டேன் ..
ReplyDeleteபதிவுக்கு வாழ்த்துக்கள்
விளாம்பழம் இப்பல்லாம் கிடைக்க மாட்டங்குது.ஊருக்கு போய்தான் சாப்பிடனும்.
ReplyDeleteஅருமையான பதிவு நண்பரே படங்களுடன் ஒரு பழ விருந்தே கொடுத்துருக்கீங்க
ReplyDeleteபயனுள்ள் பதிவு ...நன்றி ரமேஸ்..
ReplyDeleteபழம் போன்ற பதிவு. பழத்தை வெறுப்பார் யார்! பயனுடைத்து நன்றி. வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா.இலங்காதிலகம்.
ஆகா பழங்கள் ,பழங்கள் எடுக்க எடுக்க கையில வரமாட்டன் என்கிறதே!....அருமை அருமை
ReplyDeleteபழங்களின் படங்களும் அதன் பயன் குறித்த விளக்கங்களும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .
வாழ்த்துக்கள் உங்களுக்கு .
ஓட்டுப் போட்டாச்சு ..............
ReplyDeleteசகோதரன் மாய உலக ராஜேஷ் அவர்கள்
ReplyDeleteவருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி
=============================
சகோதரி ஆதிரா அவர்கள்
வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி
==========================
நண்பர் அரசன் அவர்கள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
==========================
நண்பர் கோகுல் அவர்கள்
வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி
============================
நண்பர் ராக்கெட் ராஜா அவர்கள்
வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி
===============================
ரெவரி சகோ அவர்கள்
வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி
=============================
சகோதரி கோவைகவி அவர்கள்
வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி
=======================
சகோதரி அம்பாளடியாள் அவர்கள்
வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி
வணக்கம் நண்பரே,
ReplyDeleteசமீப நாட்களாக வலைப் பதிவிற்கு வர முடியவில்லை, காரணம் டுவிட்டர் பேஸ்புக்கில் தூக்குத் தண்டனையை நிறுத்தச் சொல்லிய பிரச்சாரங்களோடு ஐக்கியமாகி விட்டேன்.
கிடைத்த குறுகிய நேரத்திலும் ஒரு சில பதிவுகளைத் தான் படிக்க முடிந்தது.
மன்னிக்கவும்,
பழங்களின் பயன்கள் பற்றிய அருமையான விளக்கப் பகிர்வினைத் தந்திருக்கிறீங்க.
ReplyDeleteஎனக்கு தர்ப்பூசணிப் பழம், மற்றும், மாதுளம் பழம் ரொம்பப் பிடிக்கும்,.