நண்பர்களே வணக்கம்
நமது வலைப்பூவில் (blog) நாம் தவறுதலாக போட்ட
(comment) கமண்ட் அல்லது நமக்கு மற்றவர்கள் போட்ட
கமண்ட் தேவை இல்லை என்றால் அதனை அழித்து
விடுவோம் .
அதை அழிக்க ஒரு குப்பை தொட்டி போன்ற ஒரு
படம் கமண்ட் அருகில் இருக்கும் .
சரி அந்த படம் காண வில்லையென்றால் நமக்கு
தேவையில்லாத கமண்ட்- ஐ எப்பிடி அழிப்பீர்கள் .
இதைப் பற்றி தெரியாதவர்களுக்காக
முதலில் உங்கள் ப்ளாக் ஐடி கண்டு பிடியுங்கள்
அதாவது ப்ளாக்கில் சைன் இன் செய்து உள்ளே சென்று
நியூ போஸ்ட் பக்கத்தை திறந்தால் மேலே முகவர்
பெட்டியில் (address bar ) அந்த ஐ டி நம்பர் இருக்கும்
அந்த பக்கம் ஓபன் செய்த வுடன் உங்களுக்கு
முகவரி பெட்டியில்
இந்த மாதிரி இருக்கும் .இதில் எண்கள் என்ற இடத்தில்
உங்கள் ப்ளாக் ஐ டி இருக்கும் .
அதனை காபி செய்து உங்கள் கணினியில்
நோட் பேட் –ல் பேஸ்ட் செய்யுங்கள்
இப்பொழுது கமண்ட் ஐடி யை கண்டு பிடியுங்கள்
உங்களுக்கு எந்த கமண்ட்-ஐ அழிக்க வேண்டுமோ
அந்த கமண்ட் இடம் பெற்ற பதிவின் பக்கத்தை திறந்து
கொள்ளுங்கள் .
அந்த கமண்டின் கீழ் comment permalink என்ற
தேதியுடன் இருக்கும் (கமண்ட் இட்ட தேதி நேரம் )
அந்த தேதியின் மீது எலியின்(மௌசின்) கர்சரை வைத்து
வலது கிளிக் செய்து
Copy link address என்று வருவதை கிளிக் செய்து அதை
நோட் பேடில் பேஸ்ட் செய்யவும் .
செய்தால் இது போல் வரும்
இதில் # என்ற குறிக்கு பின்னால் வரும் நம்பரை
காப்பி செய்து அந்த நோட் பேடில் பேஸ்ட் செய்யவும்
இப்பொழுது கமண்ட் –ஐ அழிக்கலாம்
இதில் நம்பர் 1 என்பதில் ப்ளாக் ஐ டி யும் நம்பர் என்பதில்
கமண்ட் ஐ டி யும் பேஸ்ட் செய்து ,பின்னர் இந்த லின்க்கை
அப்பிடியே காப்பி செய்து நமது கணினி ப்ரௌசரில் மேலே
முகவரி பெட்டியில் பேஸ்ட் செய்து , கீ போர்டில் என்டர்
பட்டனை தட்டவும் .
கமண்ட்-ஐ அழிக்கவா என்று கேட்கும் . அழி என்பதை
குடுத்து என்டர் தட்டுங்கள் .
இப்பொழுது உங்கள் ப்ளாக் பக்கத்தை திறந்து பாருங்கள்
அந்த கமண்ட் இருக்காது .
சரி நண்பர்களே உபயோகமாக இருந்ததா .
வாக்களித்து இந்த தகவல் மற்றவர்களுக்கு சென்றடைய
உதவி செய்யுங்கள் நண்பர்களே .
நன்றி
முதல் வடை ருசித்ததே..
ReplyDeleteஎனக்கு பார்க்கறதெல்லாம் ரெண்டு ரெண்டாத் தெரியுதுய்யா..
ReplyDeleteஒரு கமெண்ட்டை அழிக்க இத்தனை பாடு படணுமா..என்னை மாதிரி சோம்பேறிகளுக்கு ஈஸியான வழியைச் சொல்லுங்க பாஸ்..
ReplyDeleteஇது எம்.ஆர். கமெண்ட்டை அழிக்கவும் யூஸ் ஆகுமா..இருங்க போய் டெஸ்ட் பண்ணிப் பாக்குறேன்.
ReplyDeleteஉபயோகித்து பாருங்க செங்கோவி நண்பரே
ReplyDeleteதமிழ்மணம் உங்களுக்கு மட்டும் சேர்ந்திடுச்சே..நானும் இப்போ ட்ரை பண்றேன்..
ReplyDeleteநான் சொன்னது கமண்டில் குப்பை தொட்டி போன்ற படம் இல்லை என்றால் இதனை செய்யலாம் என்று சொன்னேன்
ReplyDeleteதகவலுக்கு நன்றி நண்பரே,
ReplyDeleteபயனுள்ள பதிவு.
பதிவர்களுக்கு அவசியமான பதிவு ...நன்றி நன்றி
ReplyDeleteதமிழ் மனம் 1-2
ReplyDeleteஇன்ட்லி 3-4
தமிழ் 10 3-4
பயனுள்ள பதிவு.நன்றி
ReplyDeleteபடம் சரியாகத் தெரியனும்னா
தண்ணி போடனுமா ?
பதிவுலக ஜன நாயகக் கடமை
ஆற்றியாச்சு
நல்ல பதிவைத் தந்தமைக்கு நன்றி
>>செங்கோவி said...
ReplyDeleteதமிழ்மணம் உங்களுக்கு மட்டும் சேர்ந்திடுச்சே..நானும் இப்போ ட்ரை பண்றேன்..
aahaa ஆஹா தமிழேண்டா
தண்ணியடிக்காமலே ரெண்டா தெரியுது .....தண்ணியடிக்கிறவுங்களுக்கு எப்படி இருக்குமோ .........Information is much useful !
ReplyDeleteநல்ல பயனுள்ள தகவல் சகோ...
ReplyDeleteஹிஹி
நான் வந்துட்டேன் மீண்டும்!!!
கலக்குவோம்!!
நல்ல பயனுள்ள தகவல்..
ReplyDeleteபதிவுக்கு பாராட்டுக்கள்...
பகிர்வுக்கு நன்றி சகோ
படமும் [2]அப்படியேதான் தெரியுது...
பதிவர்களுக்கு உபயோகமான செய்தி...நன்றி சகோ..!
ReplyDeletethamilmanam 9
ReplyDeleteவாங்க மகேந்திரன் நண்பரே வருகைக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி நண்பரே
ReplyDeleteவாங்க ரியாஸ் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே
ReplyDeleteவாங்க செந்தில் நண்பரே வருகைக்கு நன்றி வாங்க ராஜா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
ReplyDeleteவாங்க பாலா வருகைக்கு நன்றி தண்ணி அடிச்சா ஒன்னு மட்டும் தான் தெரியும்
ReplyDeleteவாங்க சிவா வருகைக்கும் வாழ்துக்கும் நன்றி ,கலக்கிடுவோம்
ReplyDeleteவாங்க விடிவெள்ளி தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ....
ReplyDeleteவாங்க மாய உலகம் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ...
ReplyDeleteபயனுள்ள பகிர்வுக்கு பாராட்டுக்கள்.
ReplyDelete